|
||||
|
இழப்புக்கள் ஏற்பட்ட
போதும் வடக்கு மக்கள் தன்னம்பிக்கையை
இழக்கவில்லை
நடந்து முடிந்த
மாகாண சபை தேர்தல்
முடிவுகளை
பார்க்கும்
போது எத்தனை
இழப்புக்கள்
ஏற்பட்ட போதும் வடக்கு தமிழ் மக்கள்
தன்னம்பிக்கையை
இழக்கவில்லை
என்பது தெரிகிறது
என முஸ்லிம்
மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். வடமாகாண சபை தேர்தல் முடிவுகள்
தொடர்பில்
கருத்து வெளியிடுகையிலேயே
அவர் இதனைத்
தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத்
தெரிவிக்கையில், முஸ்லிம் சமூகத்தை
ஏமாற்றி பிழைக்கும்
ஸ்ரீலங்கா
முஸ்லிம்
காங்கிரஸ்,
அகில இலங்கை
முஸ்லிம்
காங்கிரஸ்
ஆகிய ஏமாற்றுக்கட்சிகளை
பெரும்பாலான
முஸ்லிம்கள்
நிராகரித்துள்ளமையையும்
காட்டுகிறது.
மன்னார், அமைச்சர் ரிசாதின் மாவட்டமாக
இருந்தும்
அங்கு ஆளுங்கட்சி
ஒரு ஆசனத்தையே
பெற்றுள்ளதன்
மூலம் அவரது கட்சி
வட மாகாண
முஸ்லிம்களுக்கு
உதவாமல் அவர்களை வைத்து பிழைப்பு நடத்துகிறது
என்பது தெரிகிறது.
எதிர்காலத்தில்
அவர் தனது
கட்சியை தூக்கி வீசிவிட்டு
வன்னி முஸ்லிம்களுக்கு
வேலை செய்யாவிட்டால்
அடுத்த பாராளுமன்ற
தேர்தல் அவருக்கு கேள்விக்குறியாகி
விடும். அதன் பின் அவரை வைத்து
பிழைப்பு
நடத்தும்
செயலாளர்
நாயகம் கல்முனைக்கு
ஓட வேண்டிய
நிலைவரும். அதேபோல் 1988ம் ஆண்டு
வடக்கும்
கிழக்கும்
இணைந்த மாகாணத்தில்
முஸ்லிம்
காங்கிரஸ்
17 உறுப்பினர்களை
கண்டது. இன்று 25 வருடங்களின்
பின் வடக்கிலும்
கிழக்கிலும்
8 பேரையே கொண்டிருப்பதன்
மூலம் பாதி ஆதரவை
அக்கட்சி
இழந்துள்ளது
என்பதன் மூலம் ரஊப்
ஹக்கீமின்
தலைமை மறுக்கப்பட்டுள்ளது.
இதுதான் ஹக்கீமின்
சாதனையாகும்.
கிழக்கு மாகாணத்தை
ஏமாற்றி கொதள்ளையடித்துக்கொண்டிருக்கும்
முஸ்லிம்
காங்கிரசின்
ஏமாற்று போராளிகள்
வடக்குக்கு
படை எடுத்தும்
அவர்களால்
ஒரு உறுப்பினரையே
பெற முடிந்துள்ளது
என்பது மிகப்பெரிய
அவமானமாகும்;. அதே போல் அசாத் சாலியின்
கட்சி புத்தளத்திலும்,
அவரது ஆட்கள் வடக்கில் போட்டியிட்டும்
படு தோல்வி
அடைந்திருப்பதன்;
மூலம் அவரது தலைமையையும்
முஸ்லிம்
சமூகம் நிராகரித்துள்ளது.
அவர் கன்டியில்
ஐ தே கவில்
போட்டியிடாமல்
சுயேச்சையாக
போட்டியிட்டிருந்தால்
படுதோல்வியடைந்திருப்பார்
என்பதை இது மிகத்
தெளிவாக காட்டுகிறது. அதேபோல தொலைக்காட்சியை
வைத்து மக்களை ஏமாற்றலாம்
என குதித்த
ஸ்ரீரங்கா
மோசமான படுதோல்வியை
அடைந்துள்ளார். ஐ தே க மூலம் நுவரேலிய
மாவட்ட மக்களை ஏமாற்றி வென்ற அவர்
மீண்டும்
ஐ தே கவில்
சேர்ந்தால்
மட்டுமே அடுத்த பாராளுமன்றத்துக்கு
புட் போட்டிலாவது
வர முடியும்
என்ற செய்தியை
மலையக மக்கள் அவருக்கு புகட்டியுள்ளார்கள். மொத்தத்தில் முஸ்லிம்
தமிழ் மக்களை ஏமாற்றி அரசுடன் ஒட்டிக்கொண்டு
சமூகத்தை
காட்டிக்கொடுக்கும்
அரசியல்வாதிகளுக்கு
மக்கள் நல்ல பாடத்தை
இத்தேர்தலில்
கற்றுக்கொடுத்துள்ளார்கள்.
ஆனாலும் வடக்கு தமிழ் மக்கள்
தமது ஜனநாயக
ரீதியிலான
உரிமைப்போராட்டத்தில்
பாரிய வெற்றியை கண்ட நிலையில்
முஸ்லிம்
சமூகம் இப்போதுதான்
ஒரு அடியை
எடுத்து வைத்துள்ளது
என்பது தான் கவலையான
விடயமாகும்
எனவும் அவர் மேலும்
தெரிவித்தார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |