|
||||
|
மக்கள் தீர்ப்புக்கு
மதிப்பளிக்கிறோம்
வடமாகாண
சபைக்கு முழுமையான
ஒத்துழைப்பு
- பசில் ராஜபக்ஷ புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள
வட மாகாண
சபைக்கு மத்திய அரசாங்கம்
தமது பூரண
ஒத்துழைப்பை
வழங்க தயாரென பொருளாதார
அபிவிருத்தியமைச்சர்
பசில் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.
வடக்கின்
வசந்தம் வேலைத் திட்டமானது
தேர்தலை இலக் காக
கொண்டு முன்னெடுக்
கப்பட்டதொன்றல்ல.
அது அரசாங்கத்தின்
அபிவிருத்திச்
செயற்பாடுகளின்
ஒரு பகுதியாகவே
நாம் கருதுகின்றோம்.
வட மாகாணத்தின்
புதிய முதலமைச்சர்
தலைமையிலான
நிர்வாகம்
அந்தப் பகுதி மக்களின்
நலனைக் கருத்திற்
கொண்டு இந்த வேலைத்
திட்டத்தை
தொடர்ந்தும்
முன்னெடுக்குமென
தான் நம்புவதாகவும்
அமைச்சர்
பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். மூன்று
மாகாண சபைத் தேர்தல்
பெறுபேறுகள்
வெளியானதையடுத்து
ஸ்ரீலங்கா
சுதந்திரக்
கட்சி அலுவலத்தில்
நேற்று விசேட செய்தியாளர்
மாநாடு நடத்தப்பட்டிருந்தது. இதன்போது அங்கு வருகை தந்திருந்த
அமைச்சர்
பசில் ராஜபக்ஷ ஊடகவியலாளர்களுடன்
கலந்துரையாடுகையிலேயே
மேற்கண்டவாறு
தெரிவித்தார். வெளியாகியுள்ள
வட மாகாண
சபை தேர்தல்
பெறுபேறுகள்
வடக்கு மக்களின் தேவையை உணர்த்துமாகவிருந்தால்
அதனையொரு
பாடமாகக்
கொண்டு அவற்றை சரி செய்ய
முயற்சி எடுப்போம். அதேவேளை, வடக்கு மக்களின் தீர்ப்புக்கு
மதிப்பளித்து
அரசாங்கத்திடமுள்ள
குறைபாடுகளை
திருத்திக்
கொள்ள இந்த மாகாண
சபைத் தேர்தல் எமக்கு சிறந்த சந்தர்ப்பத்தினைப்
பெற்றுக்
கொடுத்துள்தெனவும்
அமைச்சர்
கூறினார். வடக்கில்
மக்கள் தமது வீடுகளிலிருந்து
சுதந்திரமாக
வெளியே சென்று வாக்களிக்க
முடிந்துள்ளமைக்கு
இராணுவத்தினரே
காரணம். இராணுவத்தினரின்
ஒத்துழைப்பு
இல்லாவிட்டால்
இன்று மக்கள் சுதந்திரமாக
தமது ஜனநாயக
உரிமையை நிலைநாட்ட
முடியாமல்
போயிருக்குமென்பதனை
சர்வதேசம்
புரிந்து
கொள்ள வேண்டுமெனவும்
அமைச்சர்
கூறினார். வடக்கில்
நீதியானதும்
சுதந்திரமானதுமான
தேர்தல் நடத்தப்பட்டுள்ளமையே
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவுக்கு
கிடைத்த மிகப் பெரிய
வெற்றியாகும். சர்வதேசம் குற்றம்
சுமத்தி வந்த வடக்கு
மக்களின்
ஜனநாயகம்
இன்று நேர்மையான
முறையில்
நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்குரிய முழு கெளரவமும்
ஜனாதிபதியவர்களுக்கும்
முப்படையினருக்கும்
மாத்திரமே
உரியது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். வட
மாகாண சபையை பொறுப்பேற்கவுள்ள
முதலமைச்சர்
தலைமையிலான
நிர்வாகத்திற்கு
வடக்கு இளைஞர்களின்
எதிர்காலம்
குறித்து
பாரிய பொறுப்பு உண்டு. அதிகாரத்தை
பொறுப்பேற்றுக்
கொள்வது மாத்திரம்
வெற்றியல்ல.
இலங்கையர்கள்
என்ற உணர்வோடு
நாட்டின்
அபிவிருத்தி,
ஐக்கியம்,
மக்களின்
மகிழ்ச்சிக்காக
இவர்கள் தமது வேலைத்
திட்டங்களை
வகுக்க வேண்டும். விக்கினேஸ்வரன் தெற்கிலிருந்தவர்
ஆகையினால்
அவர் அதனை
சரியாக செய்வாரென
எதிர்பார்க்கின்றோம். வடக்கிலுள்ள சிறுபான்மையினரான
சிங்களவர்களையும்
முஸ்லிம்களையும்
பாதுகாக்க
வேண்டியது
அரசாங்கத்தின்
கடமையாகும்
எனத் தெரிவித்த
அமைச்சர்
மாகாண சபைக்குரிய
பொலிஸ் காணி அதிகாரம்
குறித்து
கட்சிக்குள்ளேயே
வெவ்வேறு
கருத்துக்கள்
நிலவுவதால்
ஜனாதிபதியினால்
நியமிக்கப்பட்டிருக்கும்
சுயாதீன குழு மற்றும்
பாராளுமன்றத்
தெரிவுக்குழு
ஆகியன அது குறித்த
தீர்மானத்தை
முன்னெடுக்குமெனவும்
குறிப்பிட்டார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |