Contact us at: sooddram@gmail.com

 

புலிகளை விடவும் இந்த புலிகள் பொல்லாதவை'

வடக்கு வாழ் மக்களிடம் இறந்தவர்களை பற்றிய இருண்ட நினைவுகளை மீட்டதன் மூலம் வடமாகாணத்தில் ஒரு சுதந்திரமான நீதியான தேர்தல் நடப்பதை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளையின் வடக்கு விஜயம் தடுத்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமய  ூறியுள்ளது. வட மாகாண தேர்தலின் போது இந்தியாவும் ஏனைய நாடுகளும் இனவாதத்தை கிளப்பியதாக ஜாதிக ஹெல உறுமய  உறுப்பினரும் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

'இந்த சர்வதேச சக்திகள் தமது தலையீடுகள் மூலம் இந்த நாட்டின் அமைதி ஏற்படுவதை தடுத்தன. வடக்குக்கு சென்ற நவி பிள்ளை அந்த மக்களுக்கு யுத்தத்துடன் தொடர்பான பழைய துன்பமான நிகழ்வுகளை ஞாபகப்படுத்தியதாகவும் இதனால் வடக்கில் சுதந்திரமான நியாயமான தேர்தல் நடப்பது தடுக்கப்பட்டுள்ளது. இதுவே வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற உதவியது' என அவர் கூறினார்.

சண்டை நடந்தபோது வட பகுதி மக்கள் பிரபாகரனின் துப்பாக்கிக்கு பயந்து தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்பியமாதிரி வாக்களித்தனர். ஆனால் இப்போது அவர்கள் பரீஸிலிருந்தும் ரொறன்ரோவிலிருந்தும் வரும் தெலைபேசி அழைப்புகளுக்கு பயந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கின்றனர் என அவர் மேலும் கூறினார். ஆயினும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தாளத்துக்கு ஏற்ப நாம் நாட்டின் அரசியலை ஆட விடப்போவதில்லை. ஈழத்துக்கான யுத்தம் கொழும்புக்கும் வரும். சி.வி.விக்னேஸ்வரன் வெள்ளவத்தையையும் மட்டக்குளியையும் நந்திக்கடலாக மாற்றுவார் என நான் எதிர்பார்க்கின்றேன் என்றும் அவர் கூறினார். இவர்கள் பிரபாகரனின் அரசியல் யுத்தத்தை முன்னெடுக்கின்றனர். இது குரங்கு கத்தியை எடுத்தது போலாகும் என ரணவக்க கூறினார்.

பிரபாகரன் விட்ட இடத்திலிருந்து விக்னேஸ்வரன் இந்த அரசியல் போராட்டத்தை தொடக்குவார் என ஜாதிக ஹெல உறுமய  உறுபினர் உதய கமன்பில கூறினார். இந்த புலிகள் பிரபாகரன் காலத்து புலிகளைவிட ஆபத்தானவை மற்றும் பொல்லாதவை எனவும் அவர் கூறினார். தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தெரிவு செய்யப்பட்ட யாவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனின் கீழ் வேலை செய்தவர்கள் எனவே  ஈழயுத்தம் தற்போது இராஜதந்திர ரீதியான இலக்காகியுள்ளது என்றும் கமன்பில கூறினார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com