|
||||
|
ஈழத்தில் நடைபெற்றது
இனப்படுகொலை,
சுய நிர்ணய
உரிமைக்கான
போராட்டம்
தொடரும்
ஐரோப்பிய பாராளுமன்றத்தில்
ibon international என்ற
அமைப்பு சுய நிர்ணய
உரிமை, மக்கள் விடுதலை மற்றும் ஜனநாயகம் என்ற தலைப்பில் ஆய்வரங்கு ஒன்றை 23.09.2013 அன்று ஏற்பாடு
செய்திருந்தது.
இத்தலைப்பில் மூன்று
ஆரம்ப உரையாளர்களும்,
நான்கு ஆய்வாளர்களும்
அழைக்கப்பட்டிருந்தனர்.
Cynthia McKinney, Former member, House of Representatives, USA
, Dr. Hans Koechler, University of Innsbruck,
Austria, Luis Jalandoni, National Democratic Front,
Philippines ஆகிய மூவரும் ஆரம்ப உரை
நிகழ்த்தினர். ஆரம்ப உரையைத்
தொடர்ந்து
ஆய்வுரைகள்
நிகழ்த்தப்பட்டன.
ஆய்வுரையின் முதல் பேச்சாளராக
ஈழப் போராட்டம்
குறித்த ஆய்வை சபா
நாவலன் நிகழ்த்தினார்.
20 நிமிடங்கள்
நீடித்த இந்த ஆய்வில்
ஈழப் போராட்டம்
இனப்படுகொலையின்
முடிவில்
வன்னியில்
இலங்கை பாசிச அரசால்
எவ்வாறு அழிக்கப்பட்டது
என்பது குறித்தும்,
இன்னும் அந்தப் போராட்டம்
தொடரப்பட
வேண்டும்
என்றும் உலகின் ஏனைய தேசிய
விடுதலைப்
போராட்டங்கள்
போன்று ஈழப் போராட்டம்
பாதுகாக்கப்பட
வேண்டும்
என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஏகாதிபத்திய அரசுகள்
தமது நலன்களுக்காகப்
போராட்டத்தைக்
கையகப்படுத்தி
அழித்ததை
மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் மத்தியிலிருந்து
மீண்டும்
சுய நிர்ணய
உரிமைக்கான
போராட்டம்
மேலெழும்
என அவர்
குறிப்பிட்டார்.
இரண்டாவது பேச்சாளரான
சிரியாவிலுள்ள
குர்தீஷ்
கவுன்சிலின்
உறுப்பினரான
சாலி இஸ்லாம்
தனது உரையை
நிகழ்த்தினார். சிரியாவில் குர்தீஷ்
மக்களின்
போராட்டம்
குறித்தும்
அது எவ்வாறு
ஒடுக்குமுறைகளுக்கு
எதிராக வெற்றியை நோக்கிச் செல்கிறது
என்றும் குறிப்பிட்டார்.
அதன் பின்னர்
பிரஞ்சு மொழியில் உரையாற்றிய
ஹம்டன் அல் டமாரி
பலஸ்தீனியப்
போராட்டத்தை
மேற்கு நாடுகள் அங்கீகரித்தது
போன்ற தோற்றப்பாட்டை
வழங்கினாலும்
ஐ.நா போன்ற
அமைப்புக்கள்
தனி நாடாக
ஏற்றுக்கொள்ள
நீண்ட காலம் எடுக்கும்
என்றும் போராட்டங்கள்
தொடரும் என்றும் குறிப்பிட்டார்.
மூன்றாவதாகப் பேசிய இகோர்
சுலைக்கா
அல்பேர்சால்
இடது என்ற
அமைப்பைச்
சேர்ந்தவர். பாஸ்க் மக்கள்
விடுதலைக்கான
போராட்டத்தை
முன்னெடுப்பவர்.
பாஸ்க் மக்களின்
போராட்ட வழிமுறைகள்
நான்கு ஆண்டுகளுக்கு
முன்பதாக
சூழலுக்கு
ஏற்ப மாற்றமடைந்து
தொடர்வதாகக்
குறிப்பிட்டார்.
இறுதியாக சமாதானத்திற்கான
குர்தீஷ்
பெண்கள் அமைப்பைச்
சேர்ந்த ஆன் கிரிஸ்ரின்
காவாச் பேசினார். குர்தீஷ் பெண்களின்
போராட்டத்தில்
பங்களிப்புக்
குறித்தும்.
ஏகாதிபத்திய
முதலாளித்துவ
அமைப்பினுள்
பெண்களின்
விடுதலை சாத்தியமற்றது
என்றும் சமூக மாற்றத்திற்கான
போராட்டத்தின்
ஊடாகவே அது சாதியமாகும்
என்றும் குறிப்பிட்டார்.
100
பேர் வரையான
பார்வையாளர்கள்
கலந்து கொண்டனர். அவர்களுள் இரண்டு
ஈழத் தமிழர்களும்
கலந்துகொண்டனர்.
கருத்தரங்கின் முடிவில்
பார்வயாளர்கள்
கேள்விகளுக்கும்
கருத்துக்களுக்கும்
அரை மணி
நேரம் வழங்கப்பட்டது.
பலர் தமது போராட்டங்கள்
தொடர்பான
அனுபவங்களைப்
பகிர்ந்துகொண்டனர்.
அந்த வேளையில்
பிரான்சில்
இயங்கும்
மக்களவையிலிருந்து
பார்வையாளராகக்
கலந்து கொண்ட திருச்சோதி
என்பவர் இலங்கையின்
இனப்படுகொலையில்
70 ஆயிரம் மக்கள் உலக நாடுகளின்
ஆதரவுடனேயே
கொல்லப்பட்டனர்
என்றார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |