Contact us at: sooddram@gmail.com

 

சீனாவினஆப்பிளஸ்யோமி! (Xiaomi Smart Phone)

ஸ்யோமி - கடந்த சில மாதங்களாக டெகஉலகிலஅதிகமஉச்சரிக்கப்பட்டஒரமொபைலநிறுவனத்தினபெயர். இணையத்திலஎங்கபார்த்தாலுமஇந்த நிறுவனத்தினமொபைலபற்றிய பேச்சுதான். அப்படி என்னதானஇருக்கிறதஇந்த ஸ்யோமியில். சீனததயாரிப்பான இந்த ஸ்யோமி, கடந்த நான்கஆண்டுகளுக்கமுனசீனாவிலஆரம்பிக்கப்பட்டது. எப்போதுமசீனததயாரிப்பஎன்றாலநம்மவர்களிடையே, அதகாப்பியடிக்கப்பட்ட தொழில்நுட்பம், நம்பகத்தன்மையற்றதஎன்ற பேச்சுகளஇருக்கும். ஆனால், இந்த மொபைலஅந்த பேச்சுகளஎல்லாமதகர்த்துள்ளது. சீனர்களாலுமதரமான பொருட்களைததயாரிக்க முடியுமஎன்ற நம்பிக்கையவிதைத்துள்ளது.

எம்.ஐ.3 என்ற மாடல், இந்த நிறுவனத்தசீனாவினநான்காவதமிகப்பெரிய செல்பேசி தயாரிப்பநிறுவனமாக மாற்றி இருக்கிறது. முதலிலஇயங்குதள சேவஅளித்துவந்த இந்த நிறுவனம், அதிலவெற்றி கண்டபின் 2011 ஆமஆண்டு எம்.ஐ.1 என்னுமதனதமுதலமொபைலசாதனத்தவெளியிட்டது. அன்றிலிருந்தஇன்றவரலாபத்தமட்டுமபெற்றவருகிறது. இந்த நிறுவனத்தசீனாவினஆப்பிளஎன்றவருணிக்கிறார்கள்.

ஏனென்றால், ஆப்பிளும், ஸ்யோமியுமவன்பொருளமற்றுமமென்பொருளைததங்களசொந்த நிறுவனத்திலேயதயாரிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமலதொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே, ஒரஆண்டிலமட்டுமஐந்தமில்லியனடாலர்களஇந்த நிறுவனமவருவாயாக ஈட்டியுள்ளதஅனைவரையுமஆச்சிரியத்திலஆழ்த்தி உள்ளது. மேலும், இதனதயாரிப்புகளான ஸ்யோமி எம்.ஐ.3, ரெடிமி 1எஸ், ரெடிமி நோடஆகியவற்றினசிறப்பம்சங்களைககாண்போம்.

ஸ்யோமி எம்.ஐ.3


13,999  ூபாயவிலையிலபிளிப்கார்ட்டிலமட்டுமகிடைக்குமஇந்த மொபைலுக்கஏகப்பட்ட கிராக்கி. வெளியிடப்பட்ட ஒரமாதத்திலேயே 95 ஆயிரத்திற்குமமேற்பட்ட எண்ணிக்கையிலவிற்றுததீர்ந்திருக்கிறதஇந்த போன். இத
வாங்க எப்போதஇணையதளத்திற்குசசென்றாலுமமுன்பதிவதேவைப்படுகிறது.

இதிலமுதலஆச்சரியமஎன்னவென்றாலஇதனபில்ட்-குவாலிட்டி. இந்த விலையிலஇப்படி ஒரபோனதர முடியுமா? என்றஇதனபோட்டி நிறுவனங்களையும், வாடிக்கையாளர்களையுமவாயபிளக்க வைத்துள்ளது. இதனதிரை 1080p HDயில், ஐந்தஇன்சஎன்ற அளவிலதுல்லியமாக உள்ளது. அடுத்தபடியாக, இதனபிராசசர்களகுவாடகோர் 2.3Ghz, 2GB ரேமமெமரி, 16GB உளநினைவுத்திறன், 64 gb வரநீட்டித்துககொள்ளுமவசதி, 13எம்பி கேமரா, 2எம்பி முனகேமரா, ஆண்ட்ராய்டகிட்கடஇயங்குதளம், நீடித்தஉழைக்கும் 3050mah பேட்டரி என அனைத்தஅம்சங்களியுமஒருங்ககொண்டுள்ளது. இதனபோட்டி வரிசையிலமோட்டஎக்ஸ், கூகுளநெக்சஸ், ஆப்பிளஐபோன் 5சி ஆகியன உள்ளன. ஆனால், அவையனைத்தும் 25,000 ரூபாய்க்குமமேலவிலையுடையவை.

ரெடிம
ி 1எஸ்

ஸ்யோமி எம்.ஐ.3ல் வெற்றி கண்டஅதனமினியேச்சராக ரெடிமி 1எஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாதமமுதலவிற்பனைக்கவரவுள்ள இந்த ரெடிமி 1எஸ்ஸின் சிறப்பம்சங்கள், 4.7 அங்குலமகொண்ட திரை, ஆண்ட்ராய்டஜெல்லி பீனஇயங்கதளத்திலஇயங்கககூடியது. 1gb ரேமமெமரி, 8gb உளநினைவகம், கொரில்லகிளாஸ், குவாடகோர் 1.6Ghz பிராசாசர், 32 gb வரஅதிகப்படுத்திககொள்ளுமவசதி, 2000mah பேட்டரி, 8 எம்பி கேமரஎன பல சிறப்பம்சங்களைககொண்டுள்ளதஇந்த ரெடிமி 1எஸ். விலை 5,999 ரூபாயாகககுறியிடப்பட்டுள்ளது.

ரெடிமி நோட

நடுத்தர விலைகளிலநல்ல போன்களஅறிமுகப்படுத்திவிட்டடேப்லடவரிசையிலகைவைக்காமலஇருப்பார்களஎன்ன?
ஆனால், போனாகவும், இல்லாமலடேபஆகவுமஇல்லாமல், PHABLET வரிசையில  ெடிமி நோடஅறிமுகப்படுத்தபட்டுள்ளது. இதனதிரையங்குலம் 5.5 இன்ச், ஆண்ட்ராய்டஜெல்லி பீன் ,1gb ரேமமெமரி, 8gb உளநினைவகம்,  13எம்பி கேமரா, 5எம்பி முன்பக்க கேமரா, ஆக்டகோர் 1.7ghz  பிராசசர், என பல சிறப்புகளைககொண்ட இந்த நோடகேமபிரியர்களுக்காகவே மாலி450 பிராசசரைககொண்டுள்ளது. 3200mah பேட்டரியநீண்ட உழைப்பைததரும். விரைவிலஅறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்தியாவிலநடுத்தர மக்களைககுறிவைத்தஅறிமுகப்படுத்தப்பட்டஇருக்குமஇந்த ஸ்யோமி, அதனவரிசையிலஇருக்குமமோட்டரோலா, சாம்சஙமற்றுமநோக்கியபோன்ற நிறுவனங்களுக்கபீதியஏற்படுத்தியுள்ளது. சீனாவிலஇந்த போனாலஆப்பிளநிறுவனத்திற்கபலத்த அடி விழுந்துள்ளது. இந்த செல்போனஆப்பிளகில்லரஎன்றுமஅழைக்கின்றனர். இந்த செல்போனிலஆப்பிளநிறுவன போன்களிலஉள்ள வசதியுமசீன தயாரிப்புகளுக்கஉள்ள விலகுறைப்பஉத்தியுமஇதனமார்க்கெட்டிலஜாம்பவனாக காட்டுகிறது. இதுவரை 5 முறவிற்பனைக்கமுன்பதிவப்ளிப்கார்ட்டிலதொடங்கப்பட்டது. அனைத்தமுறையுமசில நிமிடங்களிலஸ்யோமி தயாரிப்புகளவிற்றதீர்ந்துள்ளன. இதுவரஇணையதள மார்கெட்டான ப்ளிப்கார்ட்டிலமட்டுமவிற்பனசெய்யப்பட்டது, இனி ரீட்டெய்லகடைகளிலவிற்பனசெய்ய அந்த நிறுவனமதிட்டமிட்டநடவடிக்கைகளமேற்கொண்டவருகிறது.

மா.அ.மோகனபிரபாகரன

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com