Contact us at: sooddram@gmail.com

 

ஆடதொழிற்சாலயுவதி கொலை; வைத்தியருக்கமரண தண்டன


ஆடதொழிற்சாலயுவதியான சமிளதிசாநாயக்காவினமரணமதொடர்பான கொலவழக்கினசந்தேகநபரான வைத்தியரஇந்திக சுதர்சனபாலகஜயதிஸ்ஸ என்பவரகுற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம், அவருக்கமரண தண்டனவிதித்தஇன்றபுதன்கிழமதீர்ப்பளித்தது. நீர்கொழும்பமேலநீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர், அவருக்கமரண தண்டனவிதித்ததீர்ப்பளித்தார். கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலஉள்ள ஆடதொழிற்சாலையொன்றிலகடமபுரிந்தவந்த சமிலதிசாநாயக்க (23 வயது) என்ற இளமயுவதியே 12-11-2007 அன்றபாலியலவல்லுறவசெய்யப்பட்டகொலசெய்யப்பட்டவராவார். சந்தேக நபரான வைத்தியருக்கஎதிராக  ாலியலவல்லுறவபுரிந்தமமற்றுமகொலகுற்றச்சாட்டஆகிய இரண்டகுற்றச்சாட்டுக்களசுமத்தப்பட்டடிருந்தன

கொலகுற்றச்சாட்டுக்காக மரண தண்டனையும், பாலியலவல்லுறவகுற்றச்சாட்டுக்காக 15 வருட சிறதண்டனையும், 10 ஆயிரமரூபஅபராதமுமவிதிக்கப்பட்டது. அபராதததொகையசெலுத்தததவறினாலமேலுமஆறுமாத கால சிறதண்டனவழங்கவுமநீதிபதியினாலஉத்தரவிடப்பட்டது.

ஜனாதிபதியினாலதீர்மானிக்கபபடுமதினமஒன்றிலஇந்த மரண தண்டனையநிறைவேற்றுமாறநீதிபதி, தனததீர்ப்பினபோதகுறிப்பிட்டார். சம்பவத்தகண்ணாலகண்ட சாட்சியங்களுக்கஅப்பால், ஆய்வுபூர்வமான சாட்சிகள், ஆதாரங்களமூலமாக  ிரதிவாதிக்கஎதிரான குற்றச்சாட்டுக்களநீரூபிக்கப்பட்டுள்ளதாகவுமநீதிபதி தனததீர்ப்பிலகுறிப்பிட்டார்.

தீர்ப்பவழங்குவதற்கமுன்னரபிரதிவாதிக்ககருத்தகூற நீதவானாலஅனுமதி அளிக்கப்பட்டது.

நீதிமன்றத்தாலசமிலதிசாநாயக்காவுக்கநீதி கிடைக்க நடவடிக்கஎடுக்கப்பட்டுள்ளதைபபோன்று, தனக்குமநீதி கிடைக்க வேண்டுமஎனவும், இத்தனைககாலமுமதனக்கஅவமரியாதைகளுமஅவமானமகிடைத்ததாகவும், அதனதானபொறுத்துககொணடதாகவும், பொலிஸாரதனக்கஎதிராக மட்டுமகுற்றச்சாட்டதெரிவித்துள்ளனர்.

தனதகைவிரலஅடையாளம  ொடர்பாக பொலிஸாரகுற்றப்பத்திரத்திலகுறிப்பிடப்பட்டுள்ள போதுமஅதஏனநீதிமன்றிலசமர்ப்பிக்கப்படவில்லை, குற்றவாளிகளஇன்னும்   நீர்கொழும்பவைத்தியசாலையில்  இருப்பதாகவும், உண்மையான குற்றவாளிகளுக்கதண்டனவழங்கப்பட வேண்டுமஎனவுமஅவர், நீதிமன்றிடமகேட்டுக்கொண்டார்.

வழக்கினபிரதிவாதியான வைத்தியர்,  ீதிமன்றத்திற்கபலத்த பாதுகாப்புடனஇன்றுக்காலஅழைத்தவரப்பட்டார்.

கொலசெய்யப்பட்ட யுவதியினதந்தையான திசாநாயக்க முதியானசலாகஅப்புஹாமி (57 வயது), தாயாரவணசிங்க முதியானசலாககருணாவதி (52 வயத) ,கட்டுநாயக்க சுதநதிர வர்த்தக வலய ஊழியர்கள், சுதந்திர வர்த்தக வலய  மற்றுமபொதசேவசங்கத்தினமுக்கியஸ்த்தர்கள், பெண்களஅமைப்பஉறுப்பினர்களஆகியோருமஇந்த வழக்கினபோதமன்றுக்;கசமுகமளித்திருந்தனர்.

கொலசெய்யப்பட்ட யுவதியினசார்பிலஜனாதிபதி சட்டத்தரணி பிரசந்த லால் டி அல்விஸ், சட்டத்தரணி துசிர மெலேவ்வென்த்றி ஆகியோரமன்றிலஆஜராகி இருந்தனர்.

சிகிச்சைக்காக வந்த யுவதியகுறித்த வைத்தியரமயக்க மருந்தகொடுத்தபாலியலவல்லுறவுக்கஉட்படுத்திய பின்னர், வைத்தியசாலையினஆறாவதமாடியிலிருந்தகீழதள்ளி கொலசெய்திருக்கலாமஎன்ற குற்றசாட்டினஅடிப்படையிலேயவைத்தியர், சந்தேகத்தினபேரிலகைதசெய்யப்பட்டார்.

கொலைசசம்பவத்தஅடுத்து (13-11-2007 அன்று) வைத்தியசாலைக்கவிஜயமசெய்த அப்போதநீர்கொழும்பமேலதிக நீதிவானாக பணியாற்றிய  மஹிந்த பிரபாத்சிங்க சம்பவ இடங்களபார்வையிட்டதுடன், வைத்தியரினஅறஉட்பட பல இடங்களையுமபார்வையிட்டவிசாரணநடத்தினார். வைத்தியரினஅறைக்கமுன்னாளஉள்ள அறையிலஇருந்தயுவதியினகைப்பமற்றுமபாதணி உட்பட பல பொருட்களமீட்கப்பட்டன.

அத்துடன், 27-11-2007 அன்றநீர்கொழும்பமஜிஸ்ரேடநீதிமன்றிலநடைபெற்ற அடையாள அணிவகுப்பினபோதசந்தேக நபரான வைத்தியரவைத்தியசாலையினசிற்றூழியராலஅடையாளமகாட்டப்பட்டார்.

5-12-2007 அன்றஇடமபெற்ற நீதிமன்ற விசாரணையினபோதசாட்சியமளித்த வைத்தியசாலசிற்றூழியரான திருமதி பியற்றிஸ் 12-11-2007 அன்றவைத்தியசாலையினஆறாவதமாடியிலசந்தேக நபரான வைத்தியரகார்ட்போடமட்டையொன்றஇழுத்தவருவதை (ஏழாவதமாடியிலபடி ஏறுமவழியிலவைத்து) கண்டதாகவுமஅதிலபெணஒருவரபடுத்திருந்ததகண்டதாகவுமதெரிவித்தார். இததொடர்பாக தாதி ஒருவரிடமதெரிவித்ததாகவுமகூறினார்.

இதேவேளை, நீதிமன்றிற்க  வருகதந்திருந்த சமிலதிசாநாயக்காவினபெற்றோர்கள், இந்த தீர்ப்பதொடர்பாக ஊடகங்களுக்ககருத்ததெரிவிக்கையில்,  ஏழவருடங்களினபின்னர்  தமக்கநீதி கிடைத்திருக்கிறது. இதற்காக ஆஜரான சட்டத்தரணிகளுக்கும், சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கும  பல்வேறவகையிலுமஉதவியவர்களுக்குமஊடகங்களுக்குமநன்றிகளைததெரிவிக்கிறோமஎன்றனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com