Contact us at: sooddram@gmail.com

 

அரசியலஇல்லாத ஆயுதம்தானபுலிகளஅழித்தது!

வரதராஜ பெருமாள், ஈழ அரசியலஅறிந்தவர்களுக்கமறக்க முடியாத பெயர். இந்தியஇலங்கஒப்பந்தத்தராஜீவகாந்தி அமுல்படுத்திய நேரத்திலவட கிழக்கமாகாணத்தினமுதல்வராக நியமிக்கப்பட்டவர். புலிகளினகொலைபபட்டியலிலஅவரஇடம்பெற்றதாகசசொல்லப்பட்ட நிலையிலவரதராஜ பெருமாளஅங்கிருந்ததப்பினார். எங்கஇருக்கிறாரஎன்பததெரியாமலஇருந்த சூழலிலஅவரைசசென்னையிலசந்தித்த ஜூனியரவிகடனநிருபருக்கஅவரவழங்கிய செவ்வி வருமாறு,

  • இத்தனஆண்டுகளஎங்கேதானஇருந்தீர்கள்?

11 வருடங்களராஜஸ்தானிலுமபத்தவருடங்களடெல்லியிலுமஇருந்தேன். இலங்கையிலஇருந்திருந்தாலஇப்போதநானஇருந்திருக்க மாட்டேன். ராஜீவஒப்பந்தத்துக்கஆதரவாக இருந்ததால், என்னைககொல்வதுமஇந்தியாவஅடிப்பதுமஒன்றஎன புலிகளகருதினார்கள். தலைமறைவாக இருந்ததிலஎந்தததவறுமில்லை. அதஎன்னுடைய விருப்பமும்கூட. இந்தியாவினபாதுகாப்பிலஇருந்ததைபபெருமையாகதானகருதுகிறேன்.

  • நான்கசுவற்றுக்குளஇத்தனஆண்டுகளஎப்படி கடந்தீர்கள்?

அதுவுமஐந்தாறஆண்டுகளுக்குதான். அப்போததொழில்கூட செய்ய முடியாத சூழல். அதனாலடெல்லி பல்கலைக்கழத்திலசட்டமபடித்தேன். நானபடிக்கபபோனதுகூட பாதுகாப்புததுறதவிர வேறயாருக்குமதெரியாது. ஒவ்வொரநாளுமசட்டககல்லூரிக்குபபோயவந்தேன். இந்த காலத்திலஇந்திய மற்றுமஉலக பொருளாதாரத்தைபபடித்தேன். அதுபற்றி ‘நாடுகளுடைய பொருளாதார கணக்கு’ என்ற புத்தகத்தையுமஎழுதினேன். 2009-ம் ஆண்டுக்குபபிறகசூழலமாறிவிட்டது.

  • புலிகளவீழ்ச்சிக்குககாரணம்?

அரசியலஇல்லாத ஆயுதம்தானஅவர்களஅழித்தது. வெறுமனஆயுதங்களமட்டுமநம்பி விட்டார்கள். உலக அரசியலமாற்றங்கள், இந்திய உபகண்டத்திலநடந்த அரசியலபோக்குகள், உறவுகளஆகியவற்றைபபுலிகளசரியாகககணக்கிட்டிருந்தால், அதற்குததக்கப்படி தங்களையுமமாற்றியமைத்தகொண்டிருந்தாலதமிழர்களுக்குபபெருமநன்மையசெய்திருக்க முடியும்.

  • பிரபாகரனமரணத்தஎப்படிபபார்க்கிறீர்கள்?

யுத்தமதவிர வேறஒன்றுக்குமபுலிகளதயாராக இல்லை. தமிழர்களுக்குககிடைத்த எல்லசந்தர்ப்பங்களையுமபிரபாகரனகிடைக்கவிடாமலசெய்து, ‘தமிழஈழத்தைபபெற்றுததருவேன்’ என்ற நம்பிக்கையஊட்டினார். கடைசியிலஎதையுமசெய்தகொடுக்காமலபோய்விட்டார். தமிழமக்களநம்பியதற்குபபிறகுமகடைசியிலஅறுவடஒன்றுமில்லாமலபோய்விட்டது. நல்ல உழவனுக்கஅழகஎவ்வளவஅறுவடசெய்தானஎன்பதுதான். எவ்வளவதிறமையாக உழுதானஎன்பதஅல்ல. உழுததற்குமமேலுமஉழுதஒரநெலமணியையுமஎடுக்க முடியவில்லஎன்றாலஎன்ன பயன்?

  • இந்தியஆதரவோடுதானஇலங்கஇறுதியுத்தமநடைபெற்றது?

யாரையுமபுலிகளவிட்டவைக்காததாலஎல்லோருமபுலிகளஎதிரிகளாகககருதினார்கள். புலிகளினஊடாக, ஒரஅரசியலதீர்வஏற்படுத்த எல்லநாடுகளுமமுயற்சித்தன. அதபலனஅளிக்காததாலஅத்தனநாடுகளும், ‘புலிகளஇருக்குமவரஎதுவுமசெய்ய முடியாது’ என நினைத்தஒன்றுபட்டுவிட்டன. இலங்கையிலபிரச்சினஎன்றாலஅதஇந்தியாவைத்தானபாதிக்கும்? நாங்களபிரிவினைக்கஆதரவஅளிக்க மாட்டோம்’ என இந்திராவுமராஜீவுமமீண்டுமமீண்டுமசொன்னார்கள். நாங்கள்தானதவறாகககற்பனசெய்துகொண்டோம். இந்தியகண்ணைக்கட்டி கையைப்பிடித்ததமிழஈழத்தைபபெற்றுததந்துவிடுமஎன்பதஎங்களினகற்பனை. இறுதிபபோரின்போது ‘எதிர்தாக்குதலஆயுதங்களநாங்களவழங்கவில்லை. தற்காப்பஆயுதங்கள்தானகொடுத்தோம்’ என்றஇந்தியசொன்னது. ஒன்றுமகொடுக்காவிட்டாலஇலங்கஅரசு, பாகிஸ்தானோடஅல்லதசீனாவோடசேர்ந்திருக்கும்.

  • ஸ்ரீபெரும்புதூருக்குமமுள்ளிவாய்க்காலுக்குமதொடர்பஉண்டுதானே?

முடிச்சபோடுவததவறு. காகமஉட்கார பனம்பழமவிழுந்த கதஇது. ராஜீவகொலைக்குமமுள்ளிவாய்க்காலுக்குமஅறிவியலபூர்வமாகபபார்த்தாலசம்பந்தமஇல்லை. ராஜீவகொலைக்குபபிறகும்கூட இந்தியஉட்பட முக்கிய நாடுகளஎல்லாமஇலங்கைபபிரச்சினையைததீர்க்க முயன்றன. நோர்வஎடுத்த முயற்சிகளுக்கஇந்தியஆதரவஅளித்தது. புலிகளஎதற்குமஇடமளிக்கவில்லை. புலிகளஇருக்குமவரையிலஎந்த அரசியலதீர்வையுமதொடங்கக்கூட முடியாதஎன்பதாலபுலிகளமுடித்துவிட வேண்டுமஎன உலகமமுழுவதுமதீர்மானித்தன. உலக நாடுகளினஆதரவஇல்லாமலகுறிப்பாக இந்தியாவினஆதரவஇல்லாமலபுலிகள், தாக்கபிடிக்கவமுடியாது. புலிகளவேறஇயக்கங்களஅழித்தார்கள். கொன்றார்கள். அதனாலஏனைய இயக்கங்களுமபுலிகளஅழிக்க ஒன்றாக இருந்தன. இப்படி பல காரணங்கள்தானபுலிகளஅழித்தது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com