Contact us at: sooddram@gmail.com

 

ராஜனியநினைவகூருவோம்!

டாக்டரராஜனி திராணகம ஒரமனித உரிமசெயற்பாட்டாளர், மருத்துவர், எழுத்தாளர், யாழபல்கலைக்கழக மருத்துவபீட உடற்கூற்றியலதுறையினதலைவர். அவர் 1989 ம் ஆண்டு 35 வயதிலதனதவீட்டுக்கஅருகாமையிலவைத்தபடுகொலசெய்யப்பட்டார். ராஜனியின இறப்பசமுதாயத்துக்கநிகழ்ந்த ஒரதுன்பியலசம்பவம். இறுதியிலபல்லாயிரக்கணக்கான மக்களினஅழிவுக்ககாரணமாகவிருந்த பயங்கரவாதமுமமானுட விழுமியங்களஅற்றுப்போனதுமானதொரஅரசியலசூழலுக்கஅவரதமரணம்  அவ்வேளகுறியீடாகவமைந்தது. ராஜனியினமரணம், எமதஎதிர்காலத்ததொடர்ந்தபாழடிக்குமசமூகத்தினதார்மீக நெருக்கடி, ஆளுகை, கல்வித்துறைகளிலஏற்பட்ட நெருக்கடிகளகுறிகாட்டி நிற்கிறது.

 வட இலங்கையசேர்ந்த தமிழ்ப்பெண்ணாகிய இவரதென்னிலங்கையைசசேர்ந்த சிங்கள அரசியறசெயற்பாட்டாளரைததிருமணமசெய்திருந்தார.. தனதகருத்துக்களவெளிப்படையாக, துணிச்சலாக சொல்லும்போதநேரக்கூடிய அபாயமான விளைவுகளபற்றி அவரஅறிந்திருந்தபோதிலும், வடபகுதியிலதன்னுடைய மக்களுடனசேர்ந்தவாழ்வதையவிரும்பினார்.   ராஜனி படுகொலசெய்யப்பட்டபோதஅவரினஇரண்டமகள்களுமசிறிய வயதினர்.

 புகழசான்ற மனித உரிமஅமைப்பான மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள், (யாழ்ப்பாணம்) என்ற அமைப்பினைததோற்றுவித்தவர்களுளஒருவர். முறிந்தபனை’ என்ற அவர்களுடைய நூலினஆசிரியர்களிலுமஒருவர். அந்நூலஇலங்கஇராணுவம், இந்திய அமைதிகாப்புபபடைகள், தமிழீழ விடுதலைப்புலிகள், ஏனைய ஆயுதபபோராட்ட இயக்கங்களஆகியோராலமக்கள், சமூகமமீதஇழைக்கப்பட்ட வன்முறைகளை, அநீதிகளை, வெளியுலகுக்கஅறிவித்தது.  வட இலங்கையிலஅச்சுறுத்தல், நெருக்கடிகளநிறைந்த போர்ச்சூழலிலஅநாதரவாகவிடப்பட்ட பெண்களினநல்வாழ்வுக்காக 'பூரணி' என்கின்ற பெண்களஇல்லத்தினயாழ்ப்பாணத்திலதோற்றுவிப்பதிலராஜனி முன்னின்றபாடுபட்டார். பெண்ணியல்வாதி, சமூகச்செயற்பாட்டாளரஎன்ற வகைகளிலபெண்களகூட்டாக இயங்குவதற்கவேண்டிய தளங்கள், வெளிகளஉருவாவதற்கராஜனி தீவிரமாக உழைத்தார்.

ராஜனி திராணகமவினபடுகொலையினபின்னர், அவரதநினைவுகளாலும், சமூகசெயற்பாட்டபற்றுறுதியினாலுமஈர்க்கப்பட்டு, அவருடனஇணைந்தஎழுதிவந்த ராஜனஹூல்,கோபாலசிங்கமசிறீதரன், மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியரசங்கத்தினஏனைய உறுப்பினர்களஇலங்கையிலஇடம்பெற்ற மனித உரிமமீறல்களைததொடர்ந்துமஆவணப்படுத்திவந்தனர்.  ராஜனியினமறைவினபின்னரதலைமறைவாகசசெயற்படுவதற்கநிர்ப்பந்திக்கப்பட்ட மனித உரிமைகளுக்கான யாழபல்கலைக்கழக ஆசிரியரசங்கம,  இலங்கையினைசசேர்ந்த விரல்விட்டஎண்ணக்கூடிய பக்கச்சார்பற்ற குரல்களிலஒன்று. உலகளாவிய ரீதியிலபிரசித்தி வாய்ந்த மாட்டினஎன்னல்ஸமனித உரிமவிருது 2007 ஆமஆண்டிலஅவர்களுக்கவழங்கப்பட்டது.

 ஜனநாயக சமூகங்கள், ஜனநாயக செயற்பாடுகள், சமத்துவமுமநீதியுமநிறைந்த ஒரஉலகம்! ஜனநாயகத்தையுமநியாயபூர்வமான சமாதானத்தையுமவிரும்புகின்ற பலருக்கராஜனி ஒரதூண்டசக்தியாகவும், நம்பிக்கையினசின்னமாகவுமவிளங்குகிறார்.  மக்களபங்குபற்றக்கூடிய ஜனநாயக செயற்பாட்டுக்கான வெளிகளநாங்களதேடுகிறோம். போருக்குபபிந்தைய காலம், நீண்டகாலபபோர், போருக்குபபினநடைபெறுமமீள்நிர்மாணசசெயற்பாடுகள், அபிவிருத்தி செயற்பாடுகள், இழப்புக்களைசசந்தித்த சமூகங்களினதேவைகள், அரசியலஇலக்குகள், (சுய) வெளிப்பாடுகளஆகியவற்றைபற்றி கேள்வி எழுப்பக்கூடிய வெளி ஒன்றினைபஎமக்குத்  தந்திருக்கிறது. 

 ராஜனியினநினைவிலஎதிர்வருமசெப்டெம்பர் 20- 21- இலஒரநிகழ்வினமேற்கொள்ளததீர்மானித்துள்ளோம். ஜனநாயகத்தினபேரினாலுமயாழ்ப்பாண மக்களுடனுமஒன்றித்துசசெயற்பட விரும்பினஇநநிகழ்விலநீங்களகலந்தகொள்ள வேண்டுமஎன அன்புடனகேட்கிறோம். இந்நாட்டிலஎமபொதுவான வரலாற்றினஒரமுக்கிய கட்டத்தில், ஜனநாயகமபற்றிய இவ்வுரையாடலிலஉங்களைபபங்கேற்கும்படி அழைக்கிறோம். 

 சமாதானத்தநேசிக்குமமக்களஎல்லோருக்குமஒன்றித்த ஆதரவதருவோம்! ஜனநாயகபபண்புடைய அரசியலசமூகநடைமுறைக்கஆதரவநல்குவோம்! விளிம்பநிலையிலுள்ளோருக்கஆதரவவழங்குவோம்! 

 நிகழ்வ

• 20-செப்டெம்பர்-2014, காலை 9.30: ராஜனி திராணகம ஞாபகார்த்தககூட்டம்- யாழபல்கலைக்கழகமமருத்துவபீட அரங்க

• 20-செப்டெம்பர்-2014, பி.ப 2:   எல்லஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களுடனுமஇணைந்தசமாதானம், ஜனநாயம்,ஒத்துழைப்பஎன்பவற்றினமுன்னிறுத்திய ஓரஊர்வலம். 

• 21-செப்டெம்பர்-2014, காலை 9: " ீதியும்இ ஜனநாயகமுமமிகுந்த சமூகம்" - உரையாடலகளம்- கைலாசபதி அரங்கு, யாழபல்கலைக்கழகம

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com