Contact us at: sooddram@gmail.com

 

தமிழர்களஒரகாலத்திலஇருந்தார்களஎன்ற சூழ்நிலஏற்படுத்தப்படுகிறது - சி.வி

வடக்கு, கிழக்கிலசிங்களவர்களபெருவாரியாக கொண்டுவந்த குடியமர்த்தி, வடக்கு, கிழக்கபகுதியிலஒரகாலத்திலதமிழர்களஇருந்தார்களஎன்ற நிலஏற்படுத்துவதற்கான முயற்சிகளநடப்பதாக வடமாகாண முதலமைச்சரசி.வி.விக்னேஸ்வரனகுற்றஞ்சாட்டினார். இராணுவமவட, கிழக்கமாகாணத்திலதொடர்ந்தஇருபத்தஐந்தவருடங்களுக்கேனுமஇருக்க வேண்டுமஎன்றஆட்சியாளர்களஎதிர்பார்க்கின்றார்கள். அந்த காலகட்டத்திலசிங்களவரபெருவாரியாக கொண்டுவந்தஇங்ககுடியிருத்தி, இந்நாட்டிலபறங்கியரஒரகாலத்திலஇருந்தார்களஎன்றநாமஎவ்வாறஇப்பொழுதகூறுகின்றோமோ, அதேபோலஇங்கதமிழபேசுமமக்களஒருகாலத்திலஇருந்தார்களஎன்றகூறக்கூடிய ஒரகாலகட்டத்தஉருவாக்க நடவடிக்கைகளஎடுக்கப்பட்டவருகின்றன. எனக்குககிடைத்த தகவலினபடி 2008ஆம் ஆண்டிலேயஅரசாங்கமசார்ந்த உயரஅதிகாரி ஒருவர் 'போரவிரைவிலமுடிந்தவிடும். ஆனாலஎமதஇராணுவமகுறைந்தது 25 வருடங்களாவதவட, கிழக்கமாகாணங்களிலநிலைநிறுத்தப்பட்டதமிழபேசுமமக்களதலையெடுக்கவிடாமலபண்ண வேண்டும்' என்றகூறியுள்ளாராம்.

அவரினகுறிப்பிட்ட கூற்றுக்கஏற்பவநடவடிக்கைகளநடந்தவருவதாக தென்படுகிறது. அவர்களுக்கஒன்றமட்டுமகூற விரும்புகிறேன். 1988ஆம் ஆண்டிலஒரஇந்திய இராணுவ உயரதிகாரி எனநண்பரஒருவருக்ககூறினாராம் 'நாங்களஇலங்கைக்கவந்தவிட்டோம். இனி 100 வருடங்களுக்கஇலங்கையவிட்டுபபோகமாட்டோம்' என்று. ஆனாலஅடுத்த வருடமஇந்தியாவினபிரதமராக வீ.பீ.சிஙவந்தவுடன், இந்திய இராணுவமவாபஸபெறப்பட்டது. இதனை Man proposes God disposes  என்பார்கள். அதாவது, மனிதனமுன்மொழிவானஇறைவனமுடித்தவைப்பானஎன்பதினஅர்த்தத்தநாங்களபுரிந்துகொள்ள வேண்டும்.

இறநம்பிக்ககொண்டவர்களவட, கிழக்கமாகாணத்தவர்கள். இஸ்லாமியரோ, கிறிஸ்தவரோ, இந்துக்களஇறநம்பிக்கையிலவாழ்பவர்கள். முடித்தவைப்பவனஇறைவனஎன்பதிலசந்தேகமில்லாதவர்களஎம்மக்கள்.

ஈ.பி.டி.பி.யுமஇராணுவத்தினருமமக்களஅச்சுறுத்துகின்றனர

வடமாகாண அமைச்சரடெனீஸ்வரனதனக்கஒதுக்கப்பட்ட நிதியைககொண்டபின்னடைந்துள்ள கிராமங்களுக்கமக்களசார்பான திட்டங்களமுன்னெடுக்க ஆரம்பித்துள்ள நிலையில், இராணுவ கட்டுப்பாடுகளிலஇருந்தஎங்கஎம்மக்களவிடுபட்டுபபோயவிடுவார்களஎன்ற பயத்திலமக்களஎமதநிகழ்ச்சிகளுக்கவராததடுக்க பிரயத்தனங்களிலஇராணுவமுமஅதனைசசார்ந்தோருமஈடுபட்டுள்ளனர்.

அதனால், எம்மக்களஎமதநிகழ்வுகளுக்கவராததடுக்க மக்களஅச்சுறுத்தி வருவதாக கேள்விப்படுகின்றேன். இதிலஇராணுவத்தினரமட்டுமன்றி ஈ.பி.டி.பி ஒட்டுகுழுவுமஈடுபட்டுள்ளதஇணையத்தளமஊடாக இன்றகாலஅறிந்தகொண்டேன்.

இராணுவத்திலஇருந்தசிலரஇங்கவந்தபடமெடுத்தகொண்டிருப்பதாக அறிகிறேன். ஏனஎன்றஎனக்கபுரியவில்லை. எமதபாதுகாப்புக்கஅல்லதமக்களஅச்சுறுத்துவதற்கபடமஎடுக்கின்றீர்கள?. பாதுகாப்பென்றாலஎங்களமக்களுக்கதேவையான ஒரேயொரபாதுகாப்பஇராணுவத்தினரிடமஇருந்ததான்.

நாங்களஇராணுவத்தினரஎங்களபாதுகாருங்களஎன்றகூறவில்லை. இராணுவமஇங்கஇருப்பதாலஎம்மக்களதானபாதுகாப்பின்றி பயத்திற்கஆளாகின்றார்கள். படமஎடுப்போரஅவ்வாறசெய்வதஉடனநிறுத்த வேண்டும். இல்லஎன்றாலஎங்களஇளைஞரயுவதிகளகொண்டஉங்களினபடங்களநாமஎடுத்ததெற்கிலபத்திரிகைகளிலவிளம்பரமசெய்வோம். இவ்வாறதானஇராணுவமஇங்கபடமஎடுக்கின்றார்களஎன்றசொல்லி வைப்போம்.

இதேபோலதான், கடந்த 7ஆம் திகதி இலங்கைததமிழரசுககட்சியினவருடாந்த மகாநாட்டிற்ககனகராயனகுளம், நெடுங்கேணி, புதுக்குடியிருப்பபோன்ற இடங்களிலஇருந்தவர எத்தணித்த எம்மக்களஇராணுவத்தினராலதடுத்தநிறுத்தப்பட்டனர்.

தொட்டிலையுமஆட்டிவிட்டகுழந்தையையுமகிள்ளிவிடுமபணியிலஅரசாங்கமஈடுபட்டவருகின்றது. ஒரபுறமஎம்முளஇணக்கமவேண்டும், நாமசேர்ந்தபணியாற்ற வேண்டுமஎன்றஊரறிய, உலகறிய, வாயவழியாக அரசாங்கத்தவர்களகத்துகின்றார்கள். மறுபுறமஇராணுவ கட்டுப்பாட்டகூட்டி மக்களஅச்சுறுத்தி அவர்களினஜனநாயக உரிமைகளஅவர்களபிரயோகிப்பதைததடுக்க முயல்கின்றார்கள்.

தமிழமக்களஒற்றுமையாக இருக்கவேண்டும

எமததமிழ்பபேசுமமக்களதமதமத ரீதியான வேற்றுமைகளமறந்தஒருமித்தசெயலாற்ற முன்வர வேண்டும்.
ஒன்றநானஇந்த சந்தர்ப்பத்திலகூறிவைக்கிறேன். மலையகத்திலஇருந்தவந்து, வன்னியிலகுடியேறி இருக்குமதமிழமக்கள், எமதசகோதர சகோதரிகள்.

அவர்களஇங்கவாழ்ந்தவந்த சிலரவேற்றமக்களாக பார்க்கின்றார்களஎன்றுமஎமதஅலுவலர்களசிலரஅவர்களைபபாரபட்சத்துடனநடத்த எத்தணிப்பதாகவுமஎமக்கபுகார்களகிடைத்துள்ளன.

இதநிறுத்தப்பட வேண்டும். எம்முளவேற்றுமைகளநாமவிரிவடையசசெய்தால் 25 வருடமல்ல 50 வருடங்களுக்குமஇராணுவத்தவட, கிழக்கமாகாணங்களிலஇருந்ததிருப்பி அனுப்ப முடியாது.
 
எம்மக்களிடையகலாசார சீரழிவுகளஏற்படுத்தி, பாகுபாட்டஏற்படுத்தி மக்களஒன்றசேராமலதடுக்க சதிகளநடத்தப்பட்டவருகின்றன. அதனநாமஎமதஒற்றுமையாலமுறியடிக்க வேண்டும்.

அதற்கேற்றவாறுதானமக்களுக்குபபயன்தருமவேலைத்திட்டங்களை, மக்களுக்கவாழ்வாதாரங்களவழங்குமவேலைத்திட்டங்களஉருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

எந்தவித பாகுபாடுமின்றி இப்பேர்ப்பட்ட வேலைத்திட்டங்களிலஎமததமிழபேசுமமக்களஅனைவருமஐக்கியப்படுத்தப்படுவார்கள். எல்லாவித தடைகளையுமநாமதகர்த்தெறிந்தமுன்னேறுமகாலமதற்பொழுதஉதித்துள்ளது.

அரசியலுக்ககுழந்தைகளவேண்டாம


எங்களஇந்நிகழ்வுக்கவரவேற்றஅழைத்தவந்த பாண்டவாத்தியககுழுவைசசேர்ந்த அந்த குழந்தைகளுக்கஎனதநன்றிகளஉரித்தாகுக. காலையிலஇருந்தஅவர்களஇங்ககாத்தநின்றதாக அறிந்தேன். மனமவேதனஅடைகின்றேன். கல்லூரிகளில், பாடசாலைகளிலநடைபெறுமஉளநிகழ்ச்சிகளிலஇக்குழந்தைகளஈடுபடுத்தலாம்.

ஆனாலவெளியிலநடைபெறுமவிழாக்களுக்கஅதுவுமஅரசியலசார்ந்த நிகழ்ச்சிகளுக்கஅவர்களகூட்டி வருவதசரியென எனக்குபபடவில்லை. இந்தபபழக்கத்தநாங்களஅடியோடநிறுத்த வேண்டும். மேலுமஇன்றபடிக்க வேண்டிய நாள். அவர்களினமுழுநாளைய படிப்பஇதனாலபாதிக்கப்பட்டுள்ளது' என அவரமேலுமதெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com