Contact us at: sooddram@gmail.com

 

இஸ்லாமிய தேசமகுழுவுக்கஎதிரான யுத்த திட்டத்தஅறிவித்தாரஒபாம

இஸ்லாமிய தேசமகுழுவுக்கஎதிராக முதல்முறசிரியாவுக்குளவானதாக்குதலநடத்துவதற்கஅமெரிக்க ஜனாதிபதி பராகஒபாமஅனுமதி அளித்துள்ளார். இஸ்லமிய தேசமபோராளிகளஎங்கஇருநதாலுமஅவர்களஅழிப்பதற்கஒபாமஉறுதி அளிததுள்ளார். ஐ.எஸ். எனப்படுமஇஸ்லாமிய தேசமகிளர்ச்சியாளர்களுக்கஎதி ரான திட்டமகுறித்தகடந்த புதனகிழமஒபாமநாட்டமக்களுக்கதொலைக்காட்சி ஊடஉரயாற்றினார். அதிலஈராக்கிலஇரணுவ நடவடிக்கையவிரிவுபடுத்தவதமற்றுமஈராகஅரச படைக்கஉதவியாக மேலும் 500 அமெரிக்க துருப்புகளஅங்கஅனுப்பவதகுறித்த அறிவிப்பஅவரவெளி யிட்டார். இதிலசிரிய ஜனாதிபதி ப'ரஅலஅஸாதஅரசமற்றுமஇஸ்லாமிய தேசமகுழுவுக்கஎதிராக போராடுமஅந்நாட்டகிளர்ச்சியாளர்களுக்கபயிற்சி மறறுமஆயுதங்களவழங்குவதற்கஒபாமகொங்கிரஸஅவையினஅங்கீகாரத்தையுமகோரினார்.

மத்திய கிழக்கிலஅமெரிக்காவினதீர்க்கமான நட்பநாடான சவு+தி அரேபியஅசாதஅரசுக்கஎதிராக போராடுமகிளர்ச்சியாளர்களுக்கஇராணுவ பயிற்சியளிக்க முன்வநதுள்ளது. சுயமாக கிளாபதஅறி வித்திருக்குமஜஹாதபோரளிகளுக்கஎதிரான யுத்தத்திலஆதரவளிக்கும்படி ஒபாமஏனைய நாடுகளையுமவலியுறுத்தியுள்ளார்.

"இதஎமதயுத்தமமாத்திரமல்ல" என்றஒபாமபிரகடனமசெய்தார்.

"அமெரிக்காவினசக்தியாலஒரதீர்க்கமான மாற்றத்தகொண்டுவர முடியும். ஆனாலஈராக்கியர்களுக்கஎம்மாலஅதனசெய்ய முடியாது. அதனஅவர்களசெய்ய வேண்டும்.

எமதஇலக்கதெளிவானது: விரிவான மற்றுமநீடித்த வானதாக்குதலஉபாயத்தினமூலமநாமஐ.எஸ்.ஐ.எல். (இஸ்லாமிய தேசம்) குழுவசிதைத்தஇல்லதொழிபபோம்" என்றஒபாமஉறுதி யளித்தார்.

எனினுமஈராகமற்றுமசிரியாவிலஅமெரிக்க துருப்புகளதரைவழி நடவடிக்கஒன்றுக்கஅனுப்புமசாத்தியத்தஒபாமஉறுதியாக நிராகரித்தார்.

அத்துடனயெமனமற்றுமசோமாலியநாடுகளிலமேறகொள்வதபோன்ற இராணுவ நடவடிக்கையையஈராகமற்றுமசிரியாவிலுமமுன்னெடுக்க அமரிக்கஎதிர்பார்த்துள்ளது.

இஸ்லாமிய தேசமகுழஈராகமற்றுமசிரியாவினபெருமபகுதியகைப்பற்றியுள்ளது. இந்த குழஎதிரிகளினதலையதுண்டிப்பதநூற்றுக்கணக்கான ஈராகசிறபான்மமக்களகொலசெய்வதபோன்ற கொ^ரமான நடவடிக்கைகளமுன்னெடுத்தவருகிறது.

இந்நிலையிலஈராக்கிலஇஸலாமிய தேசமஇலக்குகளமீதஅமெரிக்கஅண்மையிலவானதாக்குதல்களஆரம்பித்தது.

தொடர்ந்தஈராகமீதான தாக்கதல்களவிரிவுபடுத்தவுமசிரியவிலதாக்குதல்களஆரம்பிக்கவுமஅமெரிக்கதிட்டமிட்டுள்ளது.

மறுபுறத்திலஇஸ்லாமிய தேசமகுழுவுக்கஎதிராக கூட்டணி அமைக்குமமுயற்சியாக மத்திய கிழக்கசுற்றுப்பயணமமேறகொண்டிருக்குமஅமெரிக்க இரஜhங்க செயலாளரஜோனகெர்ரி முக்கிய அரபநாடுகளமற்றுமதுருக்கிக்குமவிஜயமமேற்கொளளவுள்ளார்.

இதனிடையதனதநிலபபகுதிக்குளதாக்குதலநடத்துமமுனஅதகுறித்தஅமெரிக்கசிரிய அரசுடனதொடர்பஏறபடுத்த வேண்டுமஎன்றசிரிய வெளி யுறவஅமைச்சரவலீதமுஅல்லமகுறிப்பிட்டுள்ளார். "ஆலோசனஇன்றி நடத்தப்படுமஎந்த வெளி நாட்டதாக்குதலுமஆக்கிரமிப்பாக கருதப்படும்" என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com