Contact us at: sooddram@gmail.com

 

மிகககொடூரமாக மனித அட்டூழியங்களபுரிந்த அமைப்பதமிழீழ விடுதலபுலிகள

முன்னாளபுலி உறுப்பினரதனதநூலிலவிபரிப்ப

உலகிலேயமிகககொடூரமான மனித அட்டூழியங்களபுரிந்த அமைப்பதமிழீழ விடுதலைபபுலிகள். இதஉலகத்தாரஅனைவருமஅறிவர். இவர்கள் “விடுதலை” இயக்கமஎன தம்மபெயர்சூட்டிககொண்ட போதிலும், புரிந்தகாரியங்களயாவுமவிடுதலைக்கமாறானவையே! போர்க்கைதிகளதவிர, தமதசொந்த இனத்தசேர்ந்த ஆண்களுக்கும், பெண்களுக்குமமற்றுமசிறுவர்களுக்குமசித்திரவதசெய்வதற்கென இபபுலிகளபிரத்தியோகமாக இரகசிய கொலமுகாமொன்றநடத்திவந்துள்ளமபலரஅதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவ்வாறானதொரமுகாமவல்லிப்புறத்திலஅமைந்துள்ளவிக்டர் படைத்தளம்-1” இமமுகாமானதவிடுதலைப்புலிகளினஉயர்மட்டககுழுவினராலமட்டுமகையாளப்பட்டதுடன், மிகவுமஇரகசியமாகவுமபேணப்பட்டுவந்துள்ளது.

இமமுகாமபுதுக்குடியிருப்பு ஏ34 வீதிக்கஅருகாமையிலும், உடையார்கட்டவனப்பகுதியிலஇருந்து 4 கிலமீற்றரிலுமஅமையப்பெற்றுள்ளது. 1997ஆம் ஆண்டகட்டப்பட்ட இசசித்திரவதைககூடமானது, எவருமதப்பியோட முடியாத அளவஇரும்புககம்பிககதவுகளுடனான 24 அறைகளாக கட்டப்படுள்ளது. எனவஇதிலவெறுமனே 15 காவலர்களநிலைநிறுத்தப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிததலைவரமற்றுமபொட்டஅம்மானஆகியோராலஇசசித்திரவதஅறைகளகண்ணானிக்கப்பட்டவந்துள்ளன. மேலுமபொட்டஅம்மானாலசகல சித்திரவதைகளுமவழங்கப்பட்டபின்னரகொலசெய்யப்படுவர்.

இச்சித்திரவதைக்கூடமஒவ்வொன்றும் 8 அடி உயரமும், 4 அடி அகலமுமகொண்டதாகும். கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினரஒருவரினதகவலின்படி ஒவ்வொரகூடத்திலும் 15 பேரஅடைத்துவந்துள்ளனர். இவற்றைவிட மிகவுமகீழ்த்தரமான விடயமயாதெனில், இசசிறிய அறையினுள்ளஅககைதிகளுக்கான மலமகழிப்பதற்காக இடமுமஒதுக்கப்பட்டுள்ளமையாகும்.

மேலுமகைதசெய்யப்படுமஅதி முக்கிய பிரமுகர்களசிறைப்படுத்துமகூடம், வன்னியினஅடரகாட்டுப்பகுதியிலஅமைந்திருந்ததாகவும், நடத்தி வந்துள்ளதாகவுமதெரியவந்துள்ளது. இதைத்தவிர போர்ககைதிகளாக அகப்படுமஇராணுவத்தினருக்கபொறுப்பாக கோபி எனுமவிடுதலைப்புலி உறுப்பினரபொறுப்பாக இருந்துள்ளார். ஆனாலஇபபயங்கரவாதிகளவெளிநாட்டதூதுவர்களுக்கும், அரசசார்பற்ற நிறுவனங்களுக்குமகைதிகளினசிறைக்கூடமஎன பொய்யான இடங்களையகாண்பித்தவந்துள்ளனர்.

இபபயங்கரவாதிகளாலசிறைப்பிடக்கப்படுபவர்களதொடர்பாக மிகவுமமுக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய விடயமயாதெனில், இவர்களிலபெரும்பாலானோரதமிழர்களே! அரசாங்கத்திற்கதகவலவழங்கியவர்களஎன்ற சந்தேகத்திலேயஇவரகளுக்கதண்டனவழங்கப்பட்டுள்ளது. இவர்களை “நாய்கூடு” எனுமமிகவுமநெருக்கமான கூட்டில்பொட்டஅடைத்தநாட்கணக்கிலவைத்திருப்பார்கள்.

அககூட்டிலஅடைக்கப்பட்டவர், அவரதஉடம்பசிறிதளவகூட அசைக்க முடியாதளவமிகவுமநெருக்கமாக இருக்கும். இவ்வாறான கொடுமைகளஹிட்லரினகாலத்திலகூட இடம்பெறவில்லஎனககூறலாம். இதையஇவர்கள் “தமிழீழம்” எனககூறினார்கள்?

விடுதலைபபுலிபபயங்கரவாதிகளிடமஇருந்தஅப்பாவி தமிழமக்களகாப்பாற்றி அவர்களுக்கநலன்புரி சேவைகளைபபுரிவதுடன், அவர்களதபாதுகாப்பஉறுதிப்படுத்தியதமட்டுமல்லாது, அமமக்களுக்கதேவையான மனிதாபிமான நடவடிக்கைகளமேற்கொண்டுவருமஇராணுவத்தினரினசெயல்பாடுகளை, சர்வதேச அமைப்புக்களும், அதிகார சபைகளுமகுற்றச்செயல்களாக விளங்கிக்கொள்வதசிரிப்பிற்கும்! கவலைக்குமுரிய விடயமாகும்.

வல்லிபுறமவிக்டர் படைத்தளம்-1 தமிழர்களுக்கும், போர்கைதிகளுக்குமான சித்திரவதைக்கூடமஎன்ற தலைப்பிலமுன்னாளபுலி உறுப்பினரஒருவராலஎழுதப்பட்டுள்ள கட்டுரஒன்றிலபுலிகளயுத்தத்தினஇறுதிக்கட்டத்தில் மே 8/ம் திகதி தமக்காக போராடி விழுப்புண்ணடைந்த பெண்போராளிகள் 50 பேரபஸஒன்றிலஏற்றி அவர்களுக்கதேனீரவழங்கிவிட்டபஸ்ஸினகுண்டுவைத்ததகர்த்ததநேரிலகண்டதாக தனதகட்டுரையிலகுறிப்பிட்டுள்ள அவரஇதற்காக புலிகளதமதபெயரிலவிடுதலஎன்ற சொற்பதத்தையுமசெருகியுள்ளமவியக்கத்தக்க விடயமஎன தெரிவித்துள்ளார்.

30 வருட காலமாக இபபயங்கரவாதிகளபுரிந்துவந்த, மிகககொடூர மனித அட்டூழியங்கள், சர்வதேச அமைப்புகளுக்கும், அதிகாரசபைகளுக்குமகொடூர குற்றசசெயல்களாக தெரியவில்லையா?

உலகிலேயஇவ்வாறானதொரமனிதககொடுமைகளபுரிந்த பயங்கரவாதிகளஇவர்களதவிர வேறஎவருமஇருக்கமாட்டார்களஎனககூறலாம். இவர்களுக்கெதிராக நடவடிக்கையெடுக்க சர்தேசரீதியிலஇயங்குமஎந்வொரஇயக்கமுமமுன்வராதா?

இவர்களதகொடூர அட்டூழியங்களுக்கமிகவுமசிறந்த உதாரணமாக குறிப்பிடக்கூடிய விடயமே 2009மே 8ஆம் திகதி இடம்பெற்ற மிகககொடூர நிகழ்வாகும். தமதஇயக்கத்திற்காக போராடி காயப்பட்ட 50 பெணபோராளிகளஒரபஸ்ஸிலஏற்றி அவர்களுக்கதேநீரகொடுத்தபின்னரஅனைத்தகதவுகளையுமமூடிவிட்டு, குண்டவைத்தஅபபஸ்ஸதகர்தனர். அவஉண்மசம்பவத்தபலரநேரடியாக கண்டசாட்சியமஅளித்துள்ளனர்.

இவ்வாறஇராணுவத்தின் 26 வீரமிக படைவீரர்களையுமஇவர்களசித்திரவதசெயதகொலைசெய்துள்ளனர். இதிலகடற்படையைசசேர்ந்த 18 வீரர்களும், தரைப்படையசேர்ந்த 8 வீரர்களுமஉள்ளடங்குவர். இபபயங்கரவாதிகளினபடைத்தள வீழ்ச்சி அடையததொடங்கியதஅடுத்து, 2009 ஜனவரி 16ஆம் திகதி இவர்களகொலசெய்யப்பட்டுள்ளனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com