Contact us at: sooddram@gmail.com

 

பாக்., உளவாளியும், விடுதலைபபுலிகளஅமைப்பிலஇருந்தவருமான, அருணசெல்வராஜ

சென்னையிலகைதசெய்யப்பட்ட, பாக்., உளவாளியும், விடுதலைபபுலிகளஅமைப்பிலஇருந்தவருமான, அருணசெல்வராஜுடன், ரகசிய உறவவைத்தஇருந்த, அரசியலமற்றுமசினிமபிரபலங்களஉள்ளிட்டோரினபட்டியலை, மத்திய, மாநில போலீசாரதயாரித்தவருகின்றனர். மேலும், அவருடனதங்கி, உளவதகவல்களசேகரித்த இளமபெண்ணதேடுமபணியுமதீவிரமஅடைந்துள்ளது. கடந்த 2008ல், இலங்கையிலஇருந்து, பெற்றோருடன், அகதியாக, தமிழகத்திற்கவந்து, விமான பயிற்சி பெற்று, பாக்., உளவஅமைப்பான ஐ.எஸ்.ஐ., உதவியுடன், மக்களதொடர்பஅலுவலகமதுவங்கி, பிரபலங்களினநட்பபெற்று, உளவதகவல்களசேகரித்த, அருணசெல்வராஜபற்றி பல திடுக்கிடுமதகவல்களவெளியாகியுள்ளன.

யாரஅவர்கள்?
பாக்., உளவஅமைப்பான ஐ.எஸ்.ஐ.,யிடம், 2 கோடி ரூபாயபெற்று, தமிழகத்தினமூலமுடுக்கெல்லாமஉளவதகவல்களசேகரித்த, அருணசெல்வராஜ், சென்னை, சாலிகிராமத்திலதங்கியிருந்த வீட்டுக்கஇரவநேரத்திலமட்டுமஆட்களவருவர்; அதிகாலையிலஅவர்களகிளம்பி விடுவரஎன, தேசிய புலனாய்வஅமைப்பினரிடம், அப்பகுதிவாசிகளதெரிவித்துள்ளனர்.மேலும், கடந்த 2009ல், இலங்கையிலபோரஉச்சத்தில

இருந்தபோது, தமிழகத்திலநடந்த போராட்டங்களிலஅவரகலந்தகொண்டுள்ளார். அப்போது, சில பிரபலங்களமற்றுமஇரண்டாமகட்ட நிலையிலஉள்ளவர்களினநட்பபெற்றுள்ளார். விடுதலைபபுலிகளஅமைப்பிலஇருந்தவனஎன, தெரிவித்ததாலேயே, அவருக்கசிலரஅடைக்கலமகொடுத்தஉதவியதுமதெரிய வந்துள்ளது. அவர்களயாரஎன்பதபற்றிய விவரங்களை, தேசிய புலனாய்வஅமைப்பஅதிகாரிகளமற்றுமமத்திய, மாநில போலீசாரசேகரித்தவருகின்றனர். அருணசெல்வராஜதங்கியிருந்த வீட்டிலஇருந்தகைப்பற்றப்பட்ட, மொபைலபோன்களஆராய்ந்த போது, யாரயாருடனதொடர்பிலஇருந்தார்; அவர்களுடனபேசிய பேச்சு, உளவதகவல்களஎன, அனைத்தும், தேசிய புலனாய்வஅமைப்பினருக்ககிடைத்துள்ளன.

காதல
ி எங்கே?


நிகழ்ச்சி ஏற்பாட்டாளரஎன்ற அறிமுகத்துடன், சுற்றி வந்த அருணசெல்வராஜ், சில உயரஅதிகாரிகள், சினிமபிரபலங்களுடனுமதொடர்பிலஇருந்துள்ளான். அவர்களிடமபெறப்பட்ட உளவதகவல்களும், இணையத்திலபதிவேற்றமசெய்யப்பட்டஇருப்பதாக, தேசிய புலனாய்வஅமைப்பஅதிகாரிகளதெரிவித்துள்ளனர்.மேலும், அவனுக்கஒரகாதலி இருந்தஉள்ளார். ரகசியமாக தங்கி உளவபார்த்தவந்த அந்த பெண், தற்போததலைமறைவாகி விட்டதாகவும

தெரிவிக்கப்படுகிறது. அடுத்த மாதம், அந்த பெண்ணதிருமணமசெய்யவும், அருணசெல்வராஜமுடிவசெய்தஇருந்ததுமதெரிய வந்துள்ளது. அந்த பெணஅடிக்கடி வெளியூரசென்றவந்ததால், உளவஅமைப்பினபெணபிரிவதலைவராக அவரசெயல்பட்டஇருக்கலாமஎன, தேசிய புலனாய்வஅமைப்பினரசந்தேகிக்கின்றனர். அதனால், அந்த பெண்ணநேரிலபார்த்த, சாலிகிராமவாசிகளதெரிவித்த தகவலினஅடிப்படையில், தேசிய புலனாய்வமற்றுமமத்திய, மாநில உளவபோலீசார், அவரதஉருவப்படத்தவரைந்ததேடுமபணியதீவிரப்படுத்தியுள்ளனர்.

கூட்டாளிகளுக்குவலை:


கைதினபோது, அருணசெல்வராஜதெரிவித்த தகவலினஅடிப்படையில், அவனதகூட்டாளிகள், நான்கபேரையும், தேசிய புலனாய்வஅமைப்பினரசுற்றி வளைத்தவிட்டதாகககூறுகின்றனர்.சென்னதவிர பிற மாவட்டங்களிலும், உளவாளிகளதேடுமபணி நடந்தவருவதாக, போலீசாரதெரிவிக்கின்றனர்.

போலீஸ
தரப்பிலகூறப்படுவதாவது:

தமிழக பிரபலங்களகவர, அருணசெல்வராஜமற்றுமஅவனதகூட்டாளிகள், விடுதலைப்புலிகளஎன்ற அஸ்திரத்தபயன்படுத்தியுள்ளனர். பயங்கர சதிததிட்டத்துடன், தமிழகத்திற்ககுறி வைத்தசெயல்பட்ட அவர்களுக்கு, பிரபலங்களோடகூடவஇருப்பவர்களபலருமஉதவி செய்தவந்திருப்பததெரியவந்துள்ளது. அவர்களகுறித்த விவரங்களுமசேகரிக்கப்படுகின்றன.இவ்வாறு, போலீஸதரப்பிலதெரிவித்தனர்.
- நமதநிருபர் -

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com