|
||||
|
பதவி இழந்தார் ஜெயலலிதா சொத்து குவிப்பு
வழக்கில் 4 ஆண்டுகள்
சிறைத் தண்டனை! ஜெயலலிதா
மீதான சொத்து குவிப்பு
வழக்கில் பெங்களூரு
சிறப்பு நீதிமன்றம்
மதியம் 1 மணிக்கு
தீர்ப்பு வழங்கப்படும்
நீதிமன்றத்தினுள்
இருக்கும் வழக்கறிஞர்கள்
தெரிவித்ததாக
தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வழக்கை
விசாரித்த பெங்களூரு
தனி நீதிமன்ற சிறப்பு
நீதிபதி குன்ஹா
இன்னும் சற்று
நேரத்தில், நாடு
முழுவதும் மிகுந்த
எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி உள்ள
தீர்ப்பை வழங்க
உள்ளார். ஜெயலலிதா
தவிர்த்து இவ்வழக்கில்
குற்றம் சாட்டப்பட்ட
சசிகலா சுதாகரன்,
இளவரசி உள்ளிட்டோரும்
ஆஜராகி உள்ளனர்.
அவர்கள் தற்போது
தீர்ப்புக்காக
நீதிமன்றத்தில்
காத்திருக்கின்றனர் ஓ.பி. எஸ். உடன்
பேசிய ஜெயலலிதா இதனிடையே
நீதிமன்றத்தில்
அமர்ந்திருந்த
ஜெயலலிதா, திடீரென
வெளியே வந்து அமைச்சர்
ஓ. பன்னீர் செல்வத்தை
சந்தித்துப் பேசிவிட்டு
சென்றார். பாதுகாப்பு தீர்ப்பு
இன்று கூறப்படுவதையடுத்து,
பரப்பன அக்ரஹாரா
மத்திய சிறை வளாகத்தை
சுற்றிலும் 144 தடை
உத்தரவு பிறப்பிக்கப்பட்டு
உள்ளது. மேலும்,
எந்தவித அசம்பாவிதங்களும்
நடக்காமல் தடுப்பதற்காக
பாதுகாப்புப்
பணியில் சுமார்
6 ஆயிரம் போலீஸார்,
ஆயுதப் படை, அதிரடிப்
படையைச் சேர்ந்த
ஆயிரம் பேரும்
பாதுகாப்புப்
பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறை
வளாகம் முழுவதும்
சிசிடிவி கேமராக்கள்
பொருத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இருந்து
கர்நாடகத்துக்கு
வரும் வாகனங்கள்
அனைத்தும் சோதனைக்குப்
பிறகே அனுமதிக்கப்படுகின்றன. ஜெயலலிதா பெங்களூர்
புறப்பட்டார் இந்த
வழக்கில் நேரில்
ஆஜராக தமிழக முதல்வர்
ஜெயலலிதா சென்னையில்
இருந்து தனி விமானம்
மூலம் இன்று காலை
பெங்களூரு புறப்பட்டு
சென்றார். அங்கிருந்து
ஹெலிகாப்டர் மூலம்
வழக்கு நடைபெறும்
நீதிமன்ற வளாகத்திற்கு
செல்ல உள்ளார்.
சென்னையில் இருந்து
பெங்களூருவின்
பரப்பன அக்ரஹாரம்
நீதிமன்றத்திற்கு
செல்லும் ஜெயலலிதாவுக்கு,
தேவையான பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாகனங்கள் நிறுத்தம் அமைச்சர்கள்,
அ.தி.மு.க.வினர்
படையெடுப்பு வழக்கு விவரம் தமிழக
முதல்வராக 1991 முதல்
1996 ஆம் ஆண்டு வரை
ஜெயலலிதா பதவி
வகித்தபோது, வருமானத்துக்கு
அதிகமாக ரூ.66.56 கோடி
அளவுக்கு சொத்துகள்
சேர்த்ததாக 1996 ஆம்
ஆண்டு ஜூன் 14 ஆம்
தேதி சென்னை செஷன்ஸ்
நீதிமன்றத்தில்
ஜெயலலிதா, அவரது
தோழி சசிகலா, சுதாகரன்,
இளவரசி ஆகியோர்
மீது தி.மு.க. அரசு
வழக்கு தொடர்ந்தது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |