|
||||
|
பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணியின்
ஐரோப்பிய
மட்டத்திலான
கலந்துரையாடலும்
செயலமர்வும்.
07.04.2012
அன்று சுவிஸ் நாட்டின் சூரிச் நகரில் நடைபெற்றது
இதில் கட்சியின் அங்கத்தவர்கள்
பங்குபற்றியிருந்தனர்
மௌன அஞ்சலியுடன்
கூட்டம் ஆரம்பமாகியது.
கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக தலைமைகுழு
தோழர்கள்.
தோழர் சுகு.தோழர்
வரதன்.ஸ்கைப்பின்
வழியாகவும்
தோழர் ரட்னம்.தோழர்
மோகன்.தொலைபேசியின்
ஊடாகவும்
சிறப்புரையாறினார்கள்
செயலமர்வின்
பெரும்பாலான
பகுதிகளை தோழர்கள் சுகு. வரதன்
ஆகியோர் ஸ்கைப் வழியின் ஊடாக அவதானித்துக்
கொண்டிருந்தார்கள்.
இச்செயலமர்வில்
இலங்கையின்
எமது சமகால
அரசியல் தொடர்பாகவும்
குறிப்பாக
தமிழ் தேசியகூட்டமைப்புடன்
எவ்வாறான
அணுகுமுறைகளை
மேற்கொள்வது
என்பது தொடர்பாகவும்
புலம் பெயர் தமிழ்மக்கள்
மத்தியின்
எமது வேலைத்திட்டம்
தொடர்பாகவும்
கலந்துரையாடப்பட்டு
பிரேனனைகள்
நிறைவேற்றப்பட்டன .
மேலும் எமது
ஸ்தாபன வடிவத்தை ஐரோப்பாவில்
பலப்படுத்தி
விஸ்தரிப்பது
தொடர்பாக
முடிவுகள்
எடுக்கப்பட்டன.குறிப்பாக
செயலமர்வில்
கலந்துகொண்ட
தோழர்கள்
ஒவ்வொருவரினதும்
கருத்துக்கள்
ஆலோசனைகள்
பெறப்பட்டு விவாதிக்கப்பட்டு
தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்
பின்வருமாறு
(1)
அரசியல்
நிலைப்பாடு
அரசியல் நிலைப்பாடு
தொடர்பாக
நீண்டகலந்துரையாடல்
ஒன்று நடைபெற்றது
இலங்கையில்
இருந்து உரையாற்றிய
தலைமைக்குழு
தோழர்களின்
கருத்துக்கள்
செவிமடுக்கப்பட்டு
அது தொடர்பாக
பல்வேறு பட்ட கருத்துநிலைகளிலிருந்து
ஆரோக்கியமான
வாதப்பிரதிவாங்களும்
இடம்பெற்று
ஒருமித்த
கருத்தாக
பின்வரும்
விடையங்கள்
தீர்மானிக்கப்பட்டது.
1-பத்மநாபாஈபிஆர்எல்எவ்
கட்சியினுடைய
அதன் பாரம்பரியங்களை ஸ்திரப்படுத்தும்
வகையில் கட்சியை பலப்படுத்தி
விஸ்தரிப்பது
2-தமிழ்பேசும்
மக்களின்
சமகால அரசியல் யதார்த்தங்களை
கருத்தில்
எடுத்து.தமிழ்
பேசும் மக்களின் ஐக்கியத்தை
பலப்படுத்துகின்ற
எமது கொள்கை
வழிநின்றும்
இலங்கையிலுள்ள
எமது தலைமை
குழுத்தோழர்கள்
கூடி எடுக்கும்
முடிவுகளை
செயலாற்ற
அனைத்து முயற்ச்சிகளையும்
மேற்கொள்வதென
தீர்மானிக்னகப்பட்டது.
3-அந்த
வகையில் இன்றய சூழலில்
தமிழ் தேசியகூட்டமைப்புடன்
தமிழ்மக்களின்
தீர்வு தொடர்பாக இணைந்து செயற்படக்கூடிய
வழிமுறைகளை
தீவிரமாக
ஆராய்ந்து
செயற்பாடுகளை
முன்னெடுப்பதென்றும்
தீர்மானிக்கப்பட்டது.
4-ஈபிஆர்எல்எவ்
என்று அடையாளப்படுத்தி
செயற்ப்பட்டு
வரும் அனைத்து தரப்பினரையும்
ஒருமுகப்படுத்தி
முற்போக்கு
ஜனநாயக கட்சியாக வளர்தெடுப்பதற்கு அனைவருடனும்
தொடர்ச்சியான
கலந்துரையாடல்கள்
மேற்கொள்வதென்றும்
தீர்மானிக்கப்பட்டது
(2)
மறைந்த தோழர்களின்
குடும்பங்களுக்கான
உதவிகள்
வெளிநாடுகளில் உள்ள
தோழர்கள்
தம்மால் இயன்ற வரையில்
இலங்கையிலுள்ள
எமது மறைந்த
தோழர்களின்
குடும்பங்களுக்கு
உதவிகள் செய்தல் வேண்டுமென்று
தீர்மானிக்கப்பட்டது.உடனடியாக
இந்த உதவிகள்
பின்வரும் வழிகளில் மேற்கொள்ளப்படவேண்டும்
1-தனிப்பட்டமுறையில்
நேரடியாக
தொடர்புகளை
ஏற்படுத்தி
உதவுதல்
2-ஒவ்வொரு
கிளைகளின்
ஊடாகவும்
வேலைதிட்டத்தை
அமைத்து அதனூடாக உதவுதல்.
4-
அங்குள்ள
தோழர்களுடன்
தொடர்பு கொண்டு அல்லது நிறுவனங்கள்
ஊடாக தொடர்கொண்டு
அங்கு பயன்படக்கூடிய
பொருட்களை
சேகரித்து
அனுப்புதல்
(3)
ஐரோப்பிய
கிளைகளின்
விஸதரிப்பு
ஓவ்வொரு வங்கி
கணக்குகளினூடாவோ
அல்லது ஓழுங்கு படுத்தப்பட்ட
வழிகளின்
மூலமாக சந்தாப்பணம்
தவறாது பெறப்படல்
வேண்டுமென்று
தீர்மானிக்கப்பட்டது.ஓவ்வொரு
கிளைகளின்
அங்கத்தவர்களின்
எண்ணிக்கையை
கூட்டுவதற்கு
செயற்திட்டங்கள்
வகுத்து செயல்படவேண்டுமென்று
தீர்மானிக்கப்பட்டது.
(4)
தியாகிகள்
தினம் இவ்வருடம் எல்லாக்கிளைகளிலும்
தியாகிகள்
தினம் அனுஷ்டிக்கப்படவேண்டுமென்றும்
தீர்மானிக்கப்பட்டது.
நன்றி
தோழமையுடன்
செயலமர்வு
குழுசார்பாக
தோழர்
சாந்தன் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |