Contact us at: sooddram@gmail.com

 

ஊடக அறிக்கை!

கோழி கூவி பொழுதவிடிவதில்லை!

ரி.என்.ஏ யினகூற்றுக்கஈ.பி.டி.பியினவிளக்கம்.

செயலாளரநாயகமஅமைச்சரடக்ளஸதேவானந்தஅவர்களினகடுமஉழைப்பினாலஉயரபாதுகாப்பவலயங்களமீட்கப்பட்டவருவதகுறித்ததமிழதேசிய கூட்டமைப்பினபேச்சாளரசுரேஸபிரேமச்சந்திரனஅவர்களதெரிவித்திருக்குமகூற்றுக்கஈழ மக்களஐனநாயக கட்சியினஅரசியலபீடமஊடக அறிக்கஒன்றவெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், எமதமக்களினநிலங்களஎமதமக்களுக்கசொந்தம். இதஇலக்காக கொண்டு, எமதவழிமுறையிலநின்றஎமதமக்களினநிலங்களமக்களிடமமீட்டுக்கொடுப்பதிலநாமபடிப்படியாக வெற்றி கண்டவருகின்றோம். இதகண்டஅச்சப்படுகின்ற கூட்டமைப்பு, டக்ளஸதேவானந்தஅவர்களினஅழுதத்தங்களால  மக்களினநிலங்களமீட்டப்படவில்லஎன்றும், நவநீதப்பிள்ளையினவருகையஒட்டி, சர்வதேச சமூகத்திற்கவெளிக்காட்டுவதற்காகவமக்களினநிலங்களமீட்கப்படுவதாக ஒரகதையும், தேர்தலபிரச்சாரத்திற்காகவநிலங்களமீட்கப்பட்டவருகின்றன என்றஇன்னொரகதையினையும், கூட்டமைப்பினபேச்சாளரசுரேஸபிரேமச்சந்தரினஅவர்களஇரவேறகதைகளஊடகங்களுக்கதெரிவித்திருக்கிறார்.

இந்த இரவேறகாரணங்களமட்டுமல்ல, இன்னுமபல்வேறகாரணங்களகட்டவிழ்த்தவிட்டஈ.பி.டி.பி க்குமஎமதமக்களினநில மீட்புக்குமசம்பந்தமஇல்லஎன்றமக்களுக்கபொய்யுரைத்து, கறையான்களகஷ்டப்பட்டபுற்றெடுக்க, கருநாகங்களகுடி புகுந்த கதையாக, தமதசொந்த வாழ்விடங்கiளிலமீளகுடியேறி வருமஎமதமக்களினமகிழ்ச்சிக்கதாமகாரணமஎன்றஉரிமகோர எத்தனிக்கிறதகூட்டமைப்பு. எமதமக்களமீளகுடியேறி வருவதகூட்டமைப்புக்கமகிழ்ச்சி தருமவிடயமாக இருந்திருந்தால், யாரகுற்றியுமஅரியானாலசரி என்ற நல்ல சிந்தனையிலமீளகுயேற்றங்களமகிழ்ச்சியோடவரவேற்றிருக்க வேண்டும்.

ஆனாலும், ஈ.பி.டி.பி யினமீதகொண்டிருக்குமஅரசியலகாழ்ப்புணர்ச்சியினாலஎமதகட்சியினஅர்ப்பணமமிக்க உழைப்பகொச்சைப்படுத்த நினைத்த கூட்டமைப்பினபேச்சாளரமக்களினமீளகுடியேற்றமமகிழ்ச்சி தருமவிடயமஎன்றஒரவார்த்தையேனுமஊடகங்களுக்ககூறியிருக்கலாம்.

எமதமக்களினநிலங்களினஇருந்தபடையினரவெளியேற வேண்டுமஎன்றபோலித்தனமாக கோசமஎழுப்பி வருமகூட்டமைப்பு, படையினரஎமதநிலங்களிலஇருந்தவெளியேறி விடக்கூடாதஎன்ற வழமையான தமதசுயலாப விருப்பங்களையவெளிப்படுத்தியுள்ளனர். சொந்த நிலங்களபறிக்கப்பட்டவிட்டன என்றஎமதமக்களினஅவலங்களகாட்டி அதிலதமததேர்தலவெற்றியபெற்றவிடலாமஎன்ற சுயலாப அரசியலிலகூட்டமைப்பவழமைபோலஇறங்கியுள்ளது. ஆனாலும,... எமதமக்களினநிலங்களமீட்டுக்கொடுத்தமக்களினமகிழ்ச்சியமட்டுமஎமதஅரசியலஇலக்காக கொண்டிருக்கின்றதஈ.பி.டி.பி. மக்களினமகிழ்ச்சியவைத்தநாமும், மக்களிலஅவலங்களவைத்தகூட்மைப்புமசெயற்பட்டவருவதஎமதமக்களுக்கவெளிச்சமான விடயம்.

இதிலயாரமக்களினநண்பர்களஎன்பதமக்களதீர்மானிப்பதஎன்பதஉறுதியாகி விட்டது. 2009 மே 18 இற்கபின்னரநாமதொடர்ச்சியாகவதேர்தலநடக்காத சூழ்நிலையிலகூட எமதமக்களினநிலங்களமீட்டெடுத்தவந்திருக்கின்றோம். ஆகவே, தேர்தலுக்காகவநிலங்களமீட்கப்பட்டவருகின்றன என்பதஎமதகட்சியினமீதகூட்டமைப்பகொண்டிருக்குமஅரசியலகாழ்ப்புணர்சி என்ற விடயத்தவெளிப்படுத்துகிறது. அழுதுமபிள்ளையஅவளபெற வேண்டும். எமதமக்களினஅவலங்களதீர்க்க இங்கயாருமவரப்போவதில்லை. அப்படி வருவதாக இருந்திருந்தால், எமதமக்களமுள்ளி வாய்க்காலவரஅவலங்களஅள்ளி சுமந்தசென்ற போதவெளியுலகமஇங்கவந்திருக்க வேண்டும்.

எல்லாமமுடிந்த பின்பவெளியுலகமஇங்கவேடிக்கபார்க்க வந்தது. கூட்டமைப்பினகுரலகேட்டவெளியுலகமஇங்கவந்திருக்கவில்லை. அவ்வாறவெளியுலகமவரவேண்டுமஎன்றகூட்டமைப்பவிரும்பி குரலகொடுத்திருக்கவுமஇல்லை. அப்போது 22 நாடாளுமன்ற உறுப்புரிமைகளகொண்டிருந்த கூடட்டமைப்பதமதநாடாளுமன்ற உறுப்புரிமைகளராஐpனாமசெய்ததமதஎதிர்ப்பகாட்டியிருந்தாலுமவெளியுலகமஇங்கவந்திருக்க போவதில்லை. அவ்வாறதமதநாடாளுமன்ற சுக போகங்களதுறந்தஎமதமக்களகாப்பாற்ற கூட்டமைப்பவிரும்பியிருக்கவுமஇல்லை.

ஆகவே, வெளியுலக அழுத்தங்களுக்கஅஞ்சியமீளகுடியேற்றங்கள  இங்கநடப்பதாக கூட்டமைப்பகூறுவதிலஉண்மையுமஇல்லை. கோழி கூவி பொழுதவிடிந்ததாக சொல்வதபோலதாமகூறியஎதுவுமஇங்கநடப்தாக கூட்டமைப்பகூறுவதவெறுமதேர்தலபிரச்சாரமே. நாமசொல்வதசெய்தவருகிறோம், செய்வதையசொல்லியுமவருகிறோம்.

வட தேச விடி வெள்ளியாக திகழப்போகுமவடக்கமாகாண சபையினஅரசியலஅதிகாரங்களமக்களஎமக்கபெற்றுக்கொடுத்தஎமக்கஆணவழங்குமபோது,...அதனமூலமஅரசியலபேரமபேசுமசக்தியஎமதமக்களஎமக்கவழங்குமபோது,...

இழந்தபோன எமதமக்களினஅனைத்தநிலங்களையுமநாமஎமதமக்களுக்கமீட்டுக்கொடுப்போம். எமதஅரசியலபலத்தவைத்தும், எமதஇணக்க அரசியலவழி முறமூலமுமஐனாதிபதி அவர்களையஇணங்க வைத்தஎமதமக்களபலாலி வரகொண்டசென்றநாமகுடியேற்றுவோம்.

இவ்வாறதெரிவித்திருக்குமஈழ மக்களஐனநாயக கட்சியினஅரசியலபீடமவிடுத்திருக்குமஅந்த அறிக்கையில், போலியான எதிர்ப்பஅரசியலஒரசாணநிலத்தகூட எமதமக்களுக்கபெற்றுக்கொடுத்திருக்கவில்லஎன்றும், நிலங்களமீட்பதமட்டுமன்றி எமதமக்களினஅரசியலஉரிமைகளபெறுவதற்குமஎமதஆக்க பூர்வ இணக்க அரசியலவரலாற்றசாதனைகளபடைக்குமஎன்றதெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலதொடர்பசெயலாளர

ஈழ மக்களஐனநாயக கட்சி ஈ.பி.டி.பி

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com