|
||||
|
நான் ஏன் மாகாணசபைத்
தேர்தலில்
போட்டியிடுகின்றேன். வறுமை, ஆதரவின்மை,
சமூக ரீதியாக
ஒடுக்கபட்டவர்களின்
நலன்களுக்காகவே
நான் போட்டியிடுகின்றேன். அவர்களின் குரலாக
இருக்கவே
விரும்புகின்றேன்.
வீடில்லாமல்,
தொழில் இல்லாமல், மலசலகூட வசதியில்லாமல்,
பிள்ளைகளுக்கு
சரியான கல்வியில்லாமல் ,அடிப்படையான
மருத்துவ
வசதியில்லாமல்,
மின்சாரம்
இல்லாமல்,
சரியான, செப்பனான பாதை இல்லாமல்,
போக்குவரத்து
வசதியில்லாமல்,
குடிநீர்
அன்னறாட தேவைகளுக்கு
நீர் இல்லாமல்
வாழ்பவர்களுக்காகவே
நான்செயற்பட
விரும்புகிறேன்;
'பாழ்பட்டு
வறுமை மிஞ்சி வாழும் மக்களுக்காக,
'காணி நிலம்
வேண்டும்
பராசக்தி
காணிநிலம்
வேண்டும்'
என்று பாரதி பாடினானே
அந்த நிலமற்றவர்களின்
நில உரிமையை
நிலைநாட்டவேண்டும்
இடம் பெயர்ந்து
அகதிகளாக
தமது வாழ்நாளில்
பெரும் பகுதியை தொலைத்துவிட்ட
மக்களின்
மீள்குடியேற்றம் ,கண்ணியமான வாழ்வு உறுதிப்படுத்தப்பட
வேண்டும்.
பாடசாலைக்கு செல்ல
நேர்த்தியான
உடையில்;லாமல,; சத்தான
உணவில்லாமல்,
புத்தகம்
இல்லாமல்
அறிவுத்தாகம்
இருந்தும்
படிக்க வழியில்லாமல்
இருக்கும்
பிள்ளைகளின்
எதிர்காலம்
நம்பிக்கையானதாக
அமையவேண்டும்.
சமூகத்தில் ஒதுக்கப்பட்டு,
ஓடுக்கப்பட்டு ,அழிக்கப்பட்டு
வாழ்வு கந்தலாய் போன மக்களின்
நலன்களுக்காக
வாழ விரும்புகிறேன்.
'தனிமனிதன்
ஒருவனுக்கு
உணவில்லையானால்
இந்த ஜகத்தினை
அழி;த்திடுவோம';
என்ற பாரதியின்;
சத்திய ஆவேசம்
நிதர்சனமாவேண்டும். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக
ஏழை மேலும்
ஏழையாக அநீதியான சமூக அமைப்புமுறை
பற்றி அரங்கத்தில்
கேள்வி எழுப்ப இத் தேர்தலில்
போட்டியிட
விரும்புகின்றேன்.
'நிமிர்ந்த
நன்நடை நேர்கொண்ட
பார்வை நிமிர்ந்த
ஞான செருக்குடன்
ஒடுக்கப்பட்ட
பெண்களின்
குரலாக இருக்க விரும்புகின்றேன்.
இந்த நாடு
தமிழ் ,சிங்களம்,
,முஸ்லீம்
,மலையகத் தமிழர், பறங்கியர்,
மலாயர் என் அனைத்து
இன சமூகங்களின்
நாடாக விளங்க வேண்டும் எல்லோரும்
இன்புற்றிருக்கத்தான்
இந்த நாடு.
இன , சாதி
, பால் ரீதியான
அனைத்து ஒடுக்குமுறைகளுக்கு
எதிராகவும்
அரங்கில்
கேள்வியெழுப்ப,
ஓங்கி குரல் கொடுக்க
வேண்டும்
அநீதி இழைக்கப்பட்டு
ஒளியில்லாமல்
இருளில் மூழ்கி கிடக்கும்
கிராமங்களுக்கு
ஒளியேற்ற
வேண்டும்
சிறைகளில் வாழ்பவர்களின்
விடுதலைக்காகவும் ,நீண்ட
நெடிய யுத்தத்தில்
சகலதையும்
இழந்த மக்களுக்காகவும்
பெண்கள் தலைமை தாங்கும்
குடும்பங்களுக்காவும்,
ஊனமற்றவர்களின்
வாழ்வில்
நம்பிக்கை
ஒளியேற்றவும்
நான் படுபடுவேன். என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன்
தேர்தலில்
இறங்கியிருக்கிறேன்.
ஏழை மக்களுக்கு
இருக்க வீடு, பிள்ளைகளுக்கு
சிறந்த கல்வி, நல்ல
பாதை, போக்குவரத்து,
வசதிகளுடனும்
வாழ என்னால்
ஆனதைச் செய்வேன்
நஞ்சாகி ,மாசாகிப் போய்கொண்டிருக்கும்
எமது சுற்றாடலை
புத்துயிர்ப்படைய
செய்வதற்கு
அனைத்து முயற்சிகளையும்
மேற்கொள்வேன்.
அகங்கார அதிகார
கட்டமைப்புக்குப்
பதிலாக மக்களுக்கு
எந்நேரமும்
சேவையாற்றத்
தயராக இருக்கும்
ஒரு நட்பான
நிர்வாகத்தை
எமது பிரதேசங்களில்
மேலிருந்து
கீழ் வரை
ஏற்படுத்த
பாடுபடுவேன்.
'நாம் ஆர்க்கும்
குடியல்லோம';
என்ற சுயமரியாதையுடன்
கூடிய வாழ்வை மெய்ப்பிக்க
அனைத்தையும்
மேற்கொள்வேன்.
ஈ.பி.டி.பி, முற்போக்கு ,இடதுசாரி கட்சிகள்,
பத்மநாபா
ஈழ மக்கள்
புரட்சிகர
விடுதலை முன்னணியைச்
சேர்ந்தவர்கள்
ஏழைகளின்
நண்பர்களாக
தோழர்களாக
இருக்கிறார்கள்.
வேறு சுயமான சமூக ஆர்வலர்கள்
இருக்கிறார்கள்.
இங்குள்ள சாதாரண மக்களில் அக்கறையுள்ள
தமிழர்கள்
உலகம் முழுவதும்
பரவிக்கிடக்கிறார்கள்.
இவர்களின் பலருடனும்
இணைந்து எனது பணிகளை
முன்னெடுப்பேன்.
13வதின்
கீழான அதிகாரங்கள்
தேய்வடைந்திருந்தாலும்
அதனை மீண்டும்
உயிர்பிக்க
செழுமைப்படுத்த
அனைத்து முயற்சிகளையும்
மேற்கொள்வேன்.
எனது அனைத்து உழைப்பும்
மக்களுக்காகவே.
எனது சின்னம்
வெற்றிலை
எனது இலக்கம்
13
ஞானசக்தி
ஸ்ரீதரன் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |