Contact us at: sooddram@gmail.com

 

ஊடக அறிக்க

தமிழரசுககட்சியவிட பல மடங்கமதிப்புள்ள கட்சிதானதமிழரவிடுதலைககூட்டணி!

அரசியலுமதெரியாமல், வரலாறுமதெரியாமலதமிழமக்களினபிரச்சினபற்றி பேசுவதாக நினைத்துககொண்டஅரசியலவியாபாரமசெய்யுமதம்பி யோகேஸ்வரனபோன்றவர்களால்தானதமிழ்; மக்களினபிரச்சினநீண்டகொண்டபோகின்றது. அனைத்துககட்சிகளுமஒன்றசேர்ந்தசெயற்பட்டு, அதனமூலமபிரச்சினதீர்ந்தவிட்டாலயோகேஸ்வரனபோன்றோருக்கஎதைசசொல்லி மக்களிடமபிரச்சாரமசெய்தஅரசியலவியாபாரமசெய்தபிழைப்பதஎன்ற பயத்திலஅனைத்தசக்திகளுமஒன்றசேர்வததடுப்பதிலேயகுறியாக இருக்கின்றார்.

தம்பி யோகேஸ்வரனகூறுவதபோலதமிழரசுககடசிக்கஎந்தளவிற்கமதிப்பஇருந்ததஅதைவிட பல மடங்கமதிப்புமமரியாதையுமமிக்க கட்சி தானதமிழரவிடுதலைக்கூட்டணி என்பததெரியாததவிந்தையாகவுள்ளது. அவரகுறிப்பிட்ட மதிப்புள்ள தமிழரசுககடசியவிட இன்னுமபலமான மதிப்புள்ள ஒரகட்சியஉருவாக்கி ஒற்றுமையுடனசெயற்பட்டால்தான தமிழமக்களுக்கவிடிவகிடைக்குமஎன்ற நோக்கத்தில்தானதமிழரசுககட்சியதூக்கி மூட்டகட்டி வைத்துவிடடஅனைத்ததரப்பினரையுமஒன்றசோர்த்ததந்தசெல்வஅவர்களதமிழரவிடுதலைககூட்டணியஉருவாக்கினார், என்ற சாதாரண விடயமகூட தெரியாமலஅரசியலபேசுவதுதானதமிழமக்களினசாபககேடாகிவிட்டத

தமிழரவிடுதலைககூட்டணி பிரதான எதிர்கட்சியான வரலாறதெரியாத நபர், முதனமுதலிலதமிழ்ததேசிய கூட்டமைப்பதமிழரவிடுதலைககூட்டணியினதலைமையிலஉதய சூரியனசின்னத்திலபோட்டியிட்ட விபரம்கூட தெரியாமல

தமிழ்ததேசிய கூட்டமைப்பபாராளுமன்ற உறுப்பினராக இருக்கவும், அதைப்பற்றி கருத்துககூறவுமஎன்னதகுதி இருக்கின்றது? கூட்டமைப்பிலபுளொட,; தமிழரவிடுதலைககூடடணி; இணைந்ததமட்டக்களப்பபாராளுமன்ற உறுப்பினர்களஎதிர்க்கின்றோமஎனயாழ்ப்பாணம் - மட்டக்களப்பபிரதேசவாதம்” பேசி மக்களபிரித்தவைத்தஅரசியலசெய்யும

யோகேஸ்வரனுக்கபதிலசொல்ல வேண்டிய அவசியமஇல்லையாயினுமஇவ்வாறான அரசியலவியாபாரிகளிடமமக்களவிழிப்பாக இருக்க வேண்டுமஎன்பதற்காகவசில விடயங்களகூற வேண்டியுள்ளது.

இவரைபபோன்றவர்களதமிழமக்களிடமஅரசியலபேசி வியாபாரமசெய்வதஇனியுமதமிழரவிடுதலைககூட்டணி வெறுமனபார்த்துககொண்டிருக்க மாட்டாதஎனவேதானஇலங்கையிலஉள்ள அனைத்ததமிழபேசுமமக்களினபிரதிநிதிகளையுமதலைவர்களையுமசந்தித்தகலந்துரையாட தீர்மானித்த

ஏற்கனவஅதற்கான நடவடிக்கையிலஈடுபட்டுககொண்டிருக்கின்றது. எந்த ஒரதமிழபேசுமதரப்பையுமஒதுக்கி வைத்துவிட்டதமிழமக்களினபிரச்சினையதீர்த்துவிடலாமஎன்றநினைப்பதநடக்காத காரியம். ஆனாலயோகேஸ்வரனபோன்றோரினபேச்சைககேட்டுக்கொண்டஇதைத்தானதமிழ்ததேசியககூட்டமைப்பஇப்போதசெய்தகொண்டிருக்கின்றது.

இதனமூலமஅவர்களஎதனையுமசாதித்துவிட முடியாதஎன்பதனகூறிவைக்க விரும்புகின்றேன். முள்ளிவாய்க்காலிலஎல்லாவற்றையுமஇழந்த எமமக்களுக்குத்தானதெரியுமஅவர்களின.; வலியுமவேதனையுமஅதனபார்த்த பின்புமஎமக்குளஒற்றுமையாக செயற்பட தமிழததேசிய கூட்டமைப்பினதலைவர்களுக்குததெரியவில்லை.

எனவேதானஇந்த நிலையநீடிக்கவிடாது, தந்தசெல்வாவினவழியிலஅனைத்ததரப்பையுமதமிழரவிடுதலைககூட்டணி சந்தித்தகலந்துரையாடி ஒரநல்ல முடிவநாடி நகர்ந்தகொண்டிருக்கின்றது. ஒற்றுமையவிரும்பாத யோகேஸ்வரனைபபோன்றோர்களுக்கஇதகசப்பாகத்தானஇருக்கும். என்ன செய்வததமிழமக்களுக்கஅதுதானசிறந்த மருந்து.

தம்பி யோகேஸ்வரனவிரும்பினாலஇலங்கையிலதமிழர்களினவரலாறு, தமிழரசுககட்சியினவரலாறு, தமிழரவிடுதலைககூட்டணியினவரலாறு, உதய சூரியனசின்னத்திலபோட்டியிட்ட தமிழததேசியககூட்டமைப்பினவரலாறு, தமிழரசுககடசியினவீட்டசின்னத்திலபோட்டியிடுமதமிழததேசிய கூட்டமைப்பினவரலாறஆகியவற்றதெளிவாக விளக்க முடியும். அதனபிறகாவதகூட்டங்களிலஒழுங்காக பேசலாம்.

வீ. ஆனந்தசங்கரி,
செயலாளரநாயகம்,
தமிழரவிடுதலைககூட்டணி

குறிப்பு: கௌரவ பாராளுமன்ற உறுப்பினரயோகேஸ்வரனஅவர்களினகருத்துபற்றி நேற்றுமஇன்றுமஊடகங்களிலவெளியான செய்திகளுக்கபதிலஅறிக்கை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com