Contact us at: sooddram@gmail.com

 

கண்களுக்கு அப்பால் உள்ள உலகம் அழைக்கிறது!
(ம.செந்தமிழன்)

’நோய் என்று எதுவும் இல்லை’ என்பது என் அனுபவம். இந்தக் கருத்தை வெளிப்படுத்துவது மிகக் கடினமான பணியாக உள்ளது. நோய்களின் பேரால் இயங்கும் வணிக நிறுவனங்களும் அவற்றுக்கு ஆதரவாக இயங்கும் நவீன தொழில்நுட்ப அமைப்புகளும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வைத்துள்ளன.  துணி துவைக்கும் எந்திரம் ’ஆறாம் அறிவுடன்’ (SIXTH SENSE) இயங்குகிறது என்று விளம்பரம் செய்யப்படுகிறது. அழுக்கின் தன்மை அறிந்து தேவையான நீரை உறிஞ்சுவது, ஈரத்தின் அளவுக்கேற்ப துணிகளைக் கசக்குவது, உலர்த்துவது ஆகியவற்றையெல்லாம் எந்திரம் செய்கிறது. ஆனால், மனித உடல் மட்டும் தனக்குள் உருவாகும் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைச் சீர் செய்துகொள்ள வாய்ப்பே இல்லை என்று நவீன மருத்துவம் பரப்புரை செய்துவிட்டது.

மனித அறிவின் கழிவுகளை அமுதெனவும், படைப்பின் அற்புதங்களை இழிவெனவும் நம்பும் சமூகம் உருவாக்கப்பட்டுவிட்டது. நோய் என ஏதும் இல்லை எனும் உண்மையை ஏற்க இயலாத நிலை இருப்பதற்கு இதுவே காரணம் என எண்ணுகிறேன். இதற்கும் மேலாக ஒரு வேடிக்கையான கருத்து இங்கே உலவிக் கொண்டுள்ளது. உடல் என்பது வெறும் உறுப்புகளின் சேர்க்கை என்பதுதான் அக்கருத்து.

தொழிற்சாலைகளில் கோர்க்கப்பட்ட உதிரி பாகங்களின் உருவம்போல உடலை அணுகுபவர்களால் ஒருபோதும் நோய் அச்சத்திலிருந்து வெளிவர இயலாது.
உடல் உங்கள் கண்களுக்கும் பிற புலன்களுக்கும் அறியத்தக்கதாக உள்ளது. புலன்களால் அறிய இயலாத மனம்தான் இந்த உடலை வடிவமைத்து பராமரிக்கிறது. மனம் எங்கே உள்ளது என கேட்டால், நவீனம் மூளையைக் காட்டி மீண்டும் வேடிக்கை செய்கிறது.
மன நலம் என்பதே மூளை நரம்புகளின் மருத்துவ வணிகப் பிரிவாக மாற்றப்பட்டுவிட்டது. மனம் புலன்களுக்கு அப்பாற்பட்டது, புலன்களோடு பிணைந்துள்ளது. எல்லாவற்றையும் கண்களால் காண இயலாது என்பதுதான் முறையான அறிவியல். கண்களுக்கு இருக்கும் ஆற்றல் மிக மிக குறைவானது. கண்களுக்கு அப்பால் இருக்கும் உலகமே பெரியது.

நவீன சமூகம் இதையெல்லாம் அறியாது. நமது மரபுகளில் கண்களுக்கு அப்பாற்பட்ட உலகம் விரிந்துகிடக்கிறது. அந்த உலகத்தில்தான் நமக்கான மூலம் மறைந்துள்ளது. நமது வாழ்க்கை, நமது தேடல்கள், நமது உண்மையான அடையாளங்கள், செயல்பாடுகள், நலம், மரணம், பிறவிகள் உள்ளிட்ட சகலமும் கண்களுக்கு அப்பாலுள்ள வெளியில் மிதந்துகொண்டுள்ளன.
இவற்றை அறிந்துகொள்ள வேண்டுமானால், நீங்கள் உங்கள் கண்களைக் கடக்கத்தான் வேண்டும். புலன்களைக் கடந்து மனத்தை உணரத் துவங்குதல் உங்களை ஒரு புத்துலகிற்கு அழைத்துச் செல்லும். அந்த உலகில் நோயும் இல்லை, மருந்தும் இல்லை. அந்த உலகிற்கென கதவுகளும் இல்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கண்களை மூடிக் கொண்டு நடக்க வேண்டியதுதான். புலன்களை ஒடுக்கி, எந்தவிதப் பயிற்சியும் முயற்சியும் இல்லாமல் மனத்தை உணருவது மிக எளிதானது.

மனமே உடலாகிறது. மனமே மருந்தாகிறது. மனதிற்கும் உடலுக்குமான உறவை அறிந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் செம்மையின் வாழ்வியல் மருத்துவ தொடர் பயிற்சிகளுக்கு வரலாம்.

இந்தத் தொடர் பயிற்சிகளில் வீட்டு மருத்துவ முறைகள் குறித்தும் பாடங்கள் நடத்தப்படும். அவையெல்லாம், வாழ்வியல் முறைகளாக இருக்குமே அன்றி, நோய்க்கு மருந்து எனும் வகையில் இருக்காது. நோய் என ஏதும் இல்லை என்பதை உண்மையாகவே உணர்ந்தவர்களுக்கு எந்த வழிநடத்தலும் தேவையில்லை.

நாள்: 23/08/15 (ஞாயிறு) மாலை 5 மணி.
இடம்: தக்கர் பாபா வித்யாலயா பள்ளி, வெங்கட நாராயணா சாலை, தி.நகர், சென்னை
ஒருங்கிணைப்பாளர்: திரு.கலாநிதி கலாநிதி பவேஸ்வரன் 76018 33732
தொடர்புகளுக்கு: திரு.ராஜேஸ்வர் Rajeshwar Ponrajan 97915 12095

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com