Contact us at: sooddram@gmail.com

 

போர்க்குற்றவாளிகளை இனங்காட்டுவோம்! வாருங்கள்

புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களின் விபரங்கள் கோரப்படுகின்றன. கடந்தகாலங்களில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் வெளிக் கொணரப்படுகின்றன. பல போர்க்குற்றங்கள் புரிந்த புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளில் வாழுகின்றனர். இவர்கள் மேல் போர்க்குற்ற விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும். பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜாவைக் கொன்ற றிச்சாட் இன்று பிரான்ஸ் நாட்டில் வாழுகின்றார்.

உங்கள் உடன் பிறப்புக்கள், உறவினர்கள், நண்பர்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் புலிகளால் கொல்லப்பட்டிருந்தால் கொன்றவர்கள்,  அல்லது உங்கள் பிள்ளைகளை வலுக் கட்டாயமாக கடத்தி இயக்கத்தில் இணைத்தவர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்தால் அவர்கள் பற்றிய விபரங்களைநா விற்கு தெரியப்படுத்துங்கள். தகவல்கள் இரகசியமானவை. ஒருவர் ஒரு மின்னஞ்சல் மாத்திரமே அனுப்பலாம்.

புலிகளால்’    தற்கொலை தாக்குதல்களுக்கு   அனுப்பபட்ட  தற்கொலைத் தாரிகள்  அனைவரும் தமிழர்கள் அல்லது  தமிழர்களின்  பிள்ளைகள் என்பதால்     இந்த தற்கொலை தாக்குதல்களுக்கு    பலியாக்கப்பட்ட அப்பாவிகள்   யார்  யார்  என்பதையும் கண்டறிந்து,   இவர்கள் என்ன காரணங்களுக்காக தற்கொலை தாக்குதல்களுக்கு அனுப்பப்பட்டார்கள்   என்பதை கண்டறிவதோடு,   இந்த அப்பாவி   ஜீவன்களின்    தாய்   தகப்பன்  யார் யார் என்பதை  தேடிக்கண்டுபிடித்து  அவர்களையும்   இந்த   ஐ.நா சபையினால்  (உலகத்தை  ஏமாற்ற, உலக  ஏமாற்றுக்காரர்களால்அமைக்கப்பட்டுள்ள   நிபுணர் குழுமுன்  நிறுத்தி  நியாயம்  கேட்கவேண்டும்.


அது மட்டுமல்லாது,  இந்த   தற்கொலை தாக்குதல்களினால்  இறந்தவர்களின்   உறவினர்கள், பாதிக்கப்பட்ட அனைவரையும் இந்த  ஐ.நா சபையினால் அமைக்கப்பட்டுள்ள   நிபுணர் குழு  முன்   நிறுத்தி   நியாயம் கேட்கவேண்டும்.    இது மட்டுமல்லாது,      மாற்று இயக்கத்தினர், கப்பம் கட்டாதவர்கள்புலிகளின் பயங்கரவாத செயல்களுக்கு துணை நிற்காதவர்கள்பிள்ளைகொடுக்காதவர்கள்அரசியல்வாதிகள், அதிபர்கள், ஆசிரியர்கள்படித்தவர்கள், பணக்காரர்கள்  என பாகுபாடில்லாமல்  புலி   பயங்கரவாதிகளால்   வீணாக   30 வருடங்களாக  படுகொலை செய்யபட்ட    உற்றார், உறவினர்கள்நன்பர்கள் யாபேரும்  இந்த    ஜ.நா. சபை நிபுணர்களுக்கு   உங்களுக்கு தெரிந்தவற்றை  எழுதியனுப்புங்கள்.


தற்கொலை தாக்குதல்  ோன்ற   ‘மனித இனம் வெக்கி தலைகுனிய வைக்கும்செயல்களை  செய்தவர்களையும், இந்த செயல்களுக்கு ஆதரவு அளித்த  பேர்வழிகளையும்  கண்டுபிடித்து, இவர்களுக்கு   உரிய    தண்டனை வழங்கவேண்டும்    என தமிழர்களாகிய   நாம்,    டிசெம்பர் 15, 2010  முன்   ஐ.நா சபை     அமைக்கப்பட்டுள்ள   நிபுணர் குழுவுக்கு   எழுதியனுப்புங்கள்.

சர்வதேச மனித உரிமைகள் தினமான  (10.12.2010 ) இன்றைய   தினத்திலிருந்தாவது, கடந்த  மூன்று சகாப்தகாலமாக  இனவாத ,   பயங்கரவாத, புலம்பெயர் பிழைப்பு வாத, பயங்கரவாத, மேற்குலக  எத்தோசதிகார  சக்திகளால்நமது   இனம் பட்ட   துன்பங்களுக்கும்,   இன்றும் அனுபவத்துக்கொண்டிருக்கும் துன்பங்களுக்கும்  விடிவை காண்போம் வாரீர்.


PLEASE CIRCULATE to all.
நாம் தமிழர்கள், குறிப்பாக புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் எழுதுகின்ற அதேவேளை ஏனையவர்களையும் எழுத வைக்கவேண்டும். யாரெல்லாம் எழுதலாம்.
அ) நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் தாமே எழுதலாம்
ஆ) உறவுகள், நண்பர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் சார்பில் எழுதலாம்
ஒருவர் ஒரு மின்னஞ்சல் மட்டுமே அனுப்பலாம்.

அனுப்பவேண்டிய முகவரி :
panelofexpertsregistry@un.org

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com