|
||||
|
ஈழத் தமிழர்
விடுதலைக்கான
நெடுந்தூர
நடைபயணம்
- 34வது நாளாவது நாளின் துயரச்சம்வத்தின்
விவரம்!
ஈழத் தமிழர்
விடுதலைக்கான
நெடுந்தூர
நடைபயணத்தின்
34வது நாளான
நேற்று 18-02-2011
வெள்ளிக்கிழமை
இரவு 07:30 மணியளவில்
நாக்பூர்
மாநகரத்துக்கு
15கிலோ மீற்றர்
தூரத்திற்கு
முன்னால்
நடைபயண வீரர்கள் இரவு முகாம்
அமைத்தனர்.
இரவு 07:40 மணியளவில்
நடைபயண வீரர்களுக்கு
மருந்துகள்
கொடுப்பதற்கு
பொறுப்பாக
இருந்த லேனாவிளக்கு,
புதுக்கோட்டை
அகதிகள் முகாமைச் சேர்ந்த திரு. சந்திரதாஸ் சுதர்சன்
அவர்களும்
நடைபயணக்குழுவின்
லொறி ஓட்டுனரான
தமிழகத்தின்
ஈரோடு என்ற இடத்தைச்
சேர்ந்த திரு. ரஞ்சித்
அவர்களும்
குறைவாக இருந்த மருத்துகள்
வாங்குவதற்காக
மோட்டார்
சைக்கிளில்
மருந்து கடைக்குச்
செல்லும்
வழியில் எதிர்பாராத
விதமாக எதிரே வந்த
மாருதி வேனுடன் மோதுபட்டு
விபத்து ஏற்பட்டது.
விபத்தில் காயமடைந்த
இருவரும்
நாக்பூரில்
உள்ள ஒரு
தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர். இதில்
திரு. சுதர்சன் அவர்கள்
தலையில் பலமான காயம்
ஏற்பட்டதால்
சிகிச்சை
பலனின்றி
இன்று மரணமடைந்தார்.
இவர் லேனாவிளக்கு,
புதுக்கோட்டை
அகதிகள் முகாமைச் சேர்ந்த மனோன்மனி சந்திரதாஸ்
தம்பதியரின்
இளைய புதல்வர்
ஆவார். இவருக்கு ஒரு சகோதரரும்
மூன்று சகோதரிகளும்
உள்ளனர்.
திரு. சுதர்சன் அவர்கள்
நடைபயண வீரர்களுக்கு
மருத்துவர்கள்
எழுதிக்கொடுக்கும்
மருந்துகளைக்
கொடுப்பதற்கு
பொறுப்பாக
இருந்தார்.
இடைபட்ட நேரங்களில்
வீடியோ எடுப்பதற்கும்,
துண்டு பிரசுரங்களை
பொதுமக்களுக்கு
வினியோகிப்பதற்கும்
உதவியாக இருந்தார்.
மிகவும் சுறுசுறுப்பான
இளைஞர். நடைபயணக் குழுவினருக்கு
செல்லப்பிள்ளையாக
இருந்தார்.
சம்பவத்தைக் கேள்விப்பட்டதும்,
ஈழ தேசிய
ஜனநாயக விடுதலை முன்னணியின்
முக்கிய தலைவர்கள்
சம்பவ இடத்திற்கு
விரைந்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்திற்கு
காவல்துறையினர்
உடனே வந்துவிட்டனர்.
விபத்து நடந்த மாருதிவேன்,
ஓட்டுனரை
கைது செய்து
காவல் நிலையத்தில்
வைத்துள்ளனர்.
விபத்துக்குள்ளான மாருதி
வேனையும்
கைப்பற்றி
வைத்துள்ளனர்.
மருத்துவமனையில் இன்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு
விபத்து என்று மருத்துவர்கள்
காவல்துறையினருக்கு
சான்றிதழ்
கொடுத்துள்ளனர்.
திரு. சுதர்சன்
அவர்களின்
உடல் இன்று
காலை நாக்பூரில்
நடைபயணக்
குழுவினரால்
இறுதி மரியாதை செய்யப்பட்டு,
லேனாவிளக்கு,
புதுக்கோட்டை
அகதிகள் முகாமான அவரது வாழ்விடத்திற்கு
விமானத்தில்
கொண்டு செல்வதற்கு
நடைபயணக்
குழுவினர்
ஏற்பாடுகள்
செய்துகொண்டிருக்கின்றனர்.
லொறி ஓட்டுனரான
திரு. ரஞ்சித் அவர்களும்
நேற்று ஆபத்தான நிலையில்தான்
இருந்தார்.
இன்று அவர் ஆபத்தான நிலையிலிருந்து
மீண்டு விடுவார் என்று மருத்துவர்கள்
தெரிவித்தனர்.
திரு. சுதர்சன் அவர்களின்
மரணச் செய்தி அவரது குடும்பத்தாருக்கு
இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களின்
மீது இறைவனுக்கு
இன்னும் இரக்கம் வரவில்லையோ....
விவரங்கள் தொடரும்....
ஈழ தேசிய
ஜனநாயக விடுதலை முன்னணி
ஈ.என்.டி.எல்.எப். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |