Contact us at: sooddram@gmail.com

 

ஜெனிவஅமர்விலதமிழதேசியககூட்டமைப்பகலந்துகொள்ளாத

ஜெனீவாவிலபெப்ரவரி 27, 2012 தொடக்கமஇடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளமனித உரிமைகளமன்றத்தின் 19ஆம் கூட்டத்தொடரதொடர்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினஅறிக்க

மேற்படி கூட்டத்தொடரிலஇலங்கதொடர்பான விடயமமுக்கிய இடமவகிக்குமஎன எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கியநாடுகளசெயலாளரநாயகத்தினாலநியமிக்கப்பட்ட நிபுணர்குழஅறிக்கை, மற்றுமஇலங்கஅரசினாலநியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களுமநல்லிணக்கமுமஆணைக்குழுவினஅறிக்கஆகிய இரஅறிக்கைகளசர்வதேச மனிதநேய மற்றுமமனித உரிமைகளசட்டமஆகியவைகளமீறியமை, இனப்பிரச்சினைக்கான காரணிகள், மெய்யான நல்லிணக்கத்தஏற்படுத்தக்கூடிய ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியற்தீர்வொன்றஅடைதல், இராணுவமயமாக்குதலநீக்குதல், துணஆயுதக்குழுக்களைககட்டுப்படுத்தல், குடியியலநிர்வாகத்தவலிவூட்டுவதற்கான அத்தியாவசியததேவை, தகவலசுதந்திரம், ஊடக சுயாதீனம், தடுப்பசம்பந்தமான வெளிப்படைத்தன்மை, மேலுமதடுத்துவைத்துள்ளவர்களைசசந்திக்குமசுயாதீனமஉட்பட வேறவிடயங்களையுமஉள்ளடக்கியுள்ளது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பபிரதிநிதித்துவப்படுத்தி நிற்கின்ற, இனப்பிரச்சினையினாலபிரதானமாகபபாதிக்கப்பட்டவர்களுக்கஇந்த விடயங்களமிக முக்கியமானவைகளாகும். யுத்தமுமஅததொடரப்பட்ட முறையுமஅவர்களுக்கபாரிய பின்விளைவுகளஏற்படுத்தியுள்ளது.


இப்படியான விடயங்களகலந்துரையாடப்படுமஎந்த தொடரநிகழ்வுகளைபபற்றியுமதமிழ்த்தேசியக்கூட்டமைப்பநியாயமான கரிசனையைககொண்டுள்ளது.
இந்த இரஅறிக்கைகளதொடர்பிலுமதமிழ்த்தேசியக்கூட்டமைப்பதனதநிலைப்பாட்டைபபகிரங்கமாகததெரிவித்துள்ளதுடனஅதனநிலைப்பாட்டினமீளவுமவலியுறுத்துகிறது.
கடந்த ஆறதசாப்த காலமாக இலங்கஅரசானதஇலங்கைக்குளஇருக்குமபல்தேசிய, பல்கலாசார பன்மைசசமுகத்துக்கான தனதகடப்பாடுகளநிறைவேற்றததவறியுள்ளமையும், சர்வதேச உடன்படிக்கைகளமற்றுமஅதகைச்சாத்திட்டுள்ள சர்வதேச உடன்பாடுகளஆகியவைகளமீறிச்செயற்படுவதகவலைக்குரிய விடயங்களஎன்பதையும், இதனாலதானதற்போதைய நிலைமைக்கஇலங்கமுகம்கொடுக்க நேர்ந்துள்ளதஎன்பதையுமதமிழ்த்தேசியக்கூட்டமைப்பமேலுமகூறிவைக்கிறது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பஐக்கிய இலங்கைக்குளநிலைத்துநிற்கத்தக்கதுமநடைமுறைக்கஏதுவானதுமான நேர்மையான அரசியற்தீர்வைககண்டடைவதற்கான தனதஅர்ப்பணத்தைபபகிரங்கமாகககூறிவந்துள்ளதுடன், அதனஅதமீளவுமவலியுறுத்துகிறது. ஒரவருட காலத்துக்கமேலாக அரசாங்கத்துடனசேர்ந்தஅத்தகைய தீர்வைககண்டடைவதற்கதமிழ்த்தேசியக்கூட்டமைப்பஆக்கபூர்வமான
வழிமுறைகளிலமுயன்றுமஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியற்தீர்வகண்டடைவதிலஅரசுக்கநேர்மையான அர்ப்பணிப்பஇல்லாமையினாலஅதஎவ்வித முன்னேற்றத்தையுமகாணவில்லை.

தானஏற்றுக்கொண்ட பொறுப்புக்களமீறுவதிலஇலங்கஅரசபெயர்போனது. அதுமட்டுமன்றி, பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டபகிரங்க அறிக்கைகளமூலமாக நிறைவேற்றுவதிலுமஅதபெயர்போனது.
தற்போதநிலவுமநிலையற்ற நிலைமதொடருமேயானாலஅதவன்முறைக்கவித்திடலாம், குடிமக்களஅதனாலமீண்டுமபாதிக்கப்படலாமஎனவுமதமிழ்த்தேசியக்கூட்டமைப்பஅஞ்சுகிறது.


துற்போதைய சூழ்நிலையிலஅமைதி காக்கப்படுவதும், பிரச்சினைகளைததவிர்ப்பதுமஅவசியமான செயற்பாடுகளென தமிழ்த்தேசியக்கூட்டமைப்பகருதுகிறது.
எனவே, இந்தககாரணங்களாலதமிழ்த்தேசியக்கூட்டமைப்பஜெனிவாவிலபிரசன்னமாயிருக்கமாட்டாதஎனததீர்மானித்துள்ளது.
ஒட்டுமொத்த நல்லநிலையநாடதற்போதஇருக்குமநிலைமைக்கஅரசாங்கமமேற்கொண்ட நடவடிக்கைகளும், மேற்கொள்ளததவறிய நடவடிக்கைகளுமமட்டுமமூலகாரணமஎன்பதநாட்டுமக்களஉணர்ந்தகொள்ளவேண்டும். இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வஎட்டுவதிலஎவ்வித தடையையுமஅரசதரப்பபோடக்கூடாதென தமிழ்த்தேசியக்கூட்டமைப்பவேண்டுகோளவிடுக்கிறது.
இரா. சம்பந்தன,
தலைவர்,
தமிழ்த்தேசியக்கூட்டமைப்ப

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com