|
||||
|
கிழக்கில் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட
மக்களுக்கான
நிதியுதவி
கிழக்கில்விடாது பெய்த
மழையினாலும்
ஆர்ப்பரித்து
பொங்கியெழும்
கடலும் நிரம்பிவழிந்து
உடைப்பெடுத்த
குளங்களாலும்
கிராமம்கிராமமாக
அடித்துச்
செல்லப்பட்டுள்ளது.
அம்பாரையில்
4லட்சத்து 71ஆயிரத்து
443 பேரும் மட்டக்களப்பில்
5லட்சத்து 40ஆயிரத்து
144 பேரும், மூதூரில் 98
ஆயிரத்து
985 பேரும் அடிப்படை வசதிகளின்றி
மீண்டும்மீண்டும்
உணவின்றி
உறைவிடமின்றி
அகதிகளாய்
ஒதுங்க இடமுமின்றி
தமது ஊரிலேயே
தவிப்பது
கண்டு எம் இதயம்
விம்மி வெடிக்கின்றது.
சமையல்
பாத்திரங்களுடன்,
படுக்கை, போர்வை, மாணவர்களின்,
பாடபுத்தகங்கள்,
கொப்பிகள்,
ஆடைகளென எல்லாமே வெள்ளத்தால்
அடித்துச்செல்லபட்டு
ஏங்கித்தவிக்கும்
எம் சொந்தங்களுக்காகவும்,
தாயின் மடியில் பாலின்றி அலறும் மழலைக்கும்
அடிப்படைவசதியின்றி
நோயுற்றவர்கள்,
கர்ப்பிணி
தாய்கள் மற்றும் வயோதிபர்களுக்காகவும்
கல்வியின்றிதவிக்கும்
இளம் சிறார்களுக்காகவும் புலம்பெயர்ந்து
வாழுகின்ற
அனைவரும்
ஒன்றிணைந்து
மனம் திறந்து
உதவும்படி
அன்பாகக்
கேட்கின்றோம்.
நாம்
உள்ளுரிலுள்ள
நேர்மையுள்ள
நீதியான அமைப்புக்களுடன்
இணைந்து எமது நேரடிக்
கண்காணிப்பில்
பாதிக்கப்பட்ட
மக்களுக்கான
உடனடி நிவாரணங்களைச்
செய்வதற்கு
ஏற்கனவே தொடங்கிவிட்டோம்.
ரொரன்ரோ பெரும்பாகத்தில்
செவ்வாய்
முதல் வெள்ளி வரை மாலை
4.00 மணிமுதல்
8.00 மணிவரையும்
சனிக்கிழமை
காலை 11.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரையும்
ஸ்காபுரோவில்:
Markham &
Steel
சந்திப்பிலுள்ள
SLG Fashion 3351-
Markham Rd unit -101
Tel: 416 292 5565 அடுத்து
Elsmere &
Midland சந்திப்பிலுள்ள
Auto 2000 Motors No-
1744 Midland Ave- Unit-2 Tel:
416 755 0381
நோத்யோக்கில்:
Kipling & Steel
சந்திப்பிலுள்ள Uthayas
Super Market
மிஸ்சசாகாவில்:
Dundas & Hway
10 சந்திப்பிலுள்ள
no- 29 A Dundas
Street Thamor Jewels Tel: 905 290 8318 , 108 Dundas
St. East unit-93,
Tel:
-289 232 6746 லும்
2584-Rugby Rd, YARL
CO-OP Building- Sunday 1.00 PM-3.00 PM
பிராம்ரனில்:
Kennedy
& Clearence
சந்திப்பிலுள்ள
Easwaran உணவகத்தின்
பின்புறமுள்ள
105, Kennady
Rd-
MAG Picture Framing
Tel: 905 458 4660
ஆகிய வாத்தக
நிறவனங்களில்
எமது
DEAR
-Canada
அமைப்பின்
தொண்டர்கள்
நிதிசேகரிப்பில்
ஈடுபடுவார்கள்.
நன்கொடைக்கான உறுதிபடுத்தப்பட்ட
(DEAR- Canada) பற்றுச்சீட்டு
உங்களுக்கு
உடனடியாக
வழங்கப்படும்
என்பதனையும்
தெரிவித்துக்கொள்கின்றோம்.
DISASTER EMERGENCY ASSISTANCE RELIEF –
CANADA
நன்றியுடன் நமது உறவுகளுக்கான
அன்பளிப்பை
மனநிறைவுடன்
எதிர்பார்க்கின்றோம்.
Contacts: Ajantha 905 460 1667, Thanga
905 277 9440, Babu 416 998 2284, Stan 416 755 0381, Mahendran
416 990 1303 Bank Deposit to:
TD Canada Trust
Account name: DEAR Canada
Transit #: 1035
Account # 5009293
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |