|
||||
|
1983இல் இருந்த சம்பந்தன்
அல்லவாம்
இன்றிருக்கும்
சம்பந்தன்
இதய சுத்தியுடன்
உண்மை பேசி தமிழருக்காக
குரல் கொடுத்தால்
மட்டுமே இனிக் கூட்டு
தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு
தமிழர் விடுதலைக்
கூட்டணியும்
புளொட் அமைப்பும்
நிபந்தனை
அற்ற ஆதரவு
வழங்கினாலும்
தாம் தமிழரசுக்
கட்சியினரை
பல்லக்கில்
வைத்து சுமப்பவர்களாகவே
இருப்பதாக
கூட்டணியின்
செயலாளர்
நாயகம் வீரசிங்கம்
ஆனந்தசங்கரி
தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின்
பெயரால் மேற்கொள்ளப்படும்
தவறுகளில்
தமிழர் விடுதலைக்
கூட்டணி தொடர்ந்தும்
பங்கேற்க
முடி யாது
எனவும் ஆனந்தசங்கரி
தெரிவித்
துள்ளார்.
தமிழ் மக்களின் இன்றை நிலைமை
முன்பொருபோதும்
இல்லாத வாறு மோசமடைந்து
வருவதாக தெரி வித்துள்ள
ஆனந்தசங்கரி,
தமிழ் தேசியக் கூட்ட மைப்பிற்கு
எதிராக செயற்படும்
நோக்கம் தமக்கில்லை
எனவும் குறிப் பிட்டுள்ளார்.
1983ஆம்
ஆண்டு பாராளுமன்றத்தின்
கால எல்லை
நீடிக்கப்பட்டபோது
தன்னுடன்
சம்பந்தன்
உள்ளிட்ட
தமிழர் விடுதலைக்
கூட்டணியின்
18 பாராளுமன்ற
உறுப்பினர்கள்
தமது பதவிகளைத்
துறந்ததாக
தெரிவித்துள்ள
ஆனந்தசங்கரி
இந்த பாரம்பரியத்தை
ஏன் இன்று
சம்பந்தன்
கடைப்பிடிக்கவில்லை
எனவும் ஆனந்த சங்கரி
கேள்வி எழுப்பியுள்ளார்.
சம்பந்தன்
மூலமாகவோ
வேறு ஒருவர்
மூலமாகவோ
சிறுபான்மையினருக்கு
ஏற்புடைய
ஒரு தீர்வைக்
காண்பதே பிரதானமானது
எனவும் துரோகி என தனக்கு
வழங்கப்பட்டுள்ள
கெளரவப் பட்டம் நீக்கப்பட்டு
நிம்மதியாக
இறக்க வேண்டும் என்பதே தனது அவா
எனவும் குறிப் பிட்டிருக்கின்றார்.
இதய சுத்தியுடன்
உண்மையைப்
பேசி உழைப்பதற்கான
முழு ஒற்றுமையை
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு
தொடர்ந்தும்
வழங்க தமிழர் விடுதலைக்
கூட்டணி தயாராகவுள்ளது
எனவும் அந்த அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளது.
நான் ஐம்பது
(50) ஆண்டுகளுக்குமேல்
அரசியலில்
தீவிரமாக
ஈடுபட்டுள்ளேன்.
நான் எவருக்குப்
பின்னாலும்
பதவிக்காக
இரந்து சென்றதில்லை.
நான் வகித்த
அத்தனை பதவிகளும்
என்னுடைய
சொந்த முயற்சியால்
எனக்குக்
கிடைத் தவையாகும். நானொரு
சட்டத்தரணியும்,
நொத்தாரிசும்
என்பது பலருக்குத்
தெரியாது. 1970ம் ஆண்டு
பாராளுமன்றத்திற்கு
தெரிவு செய்யப் பட்டவுடன்
எனது சட்டத்தரணி
தொழிலுக்கு
முற்றுப்புள்ளி
வைத்தவன்.
தமிழர் விடுதலைக்
கூட்டணியை
பாதுகாக்க
குறிப்பாக
எமது சில
தலைவர்களின்
மறைவிற்குப்
பின்னர் எவ்வாறு செயற்பட்டுள்ளேன்
என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நான்
எவருக்கும்
பரிகாசத்துக்குரிய
வனாகவோ, முகஸ்துதி
பாடுபவனாகவோ
செயற்படவில்லை. இந்த நிமிடம்வரை
கொள்கைவாதியாக
வாழ்ந்தும்,
வாழ்ந்து
கொண்டும்
இருக்கின்றேன்.
இதனை
நீங்கள் மறுக்கமாட்டீர்கள்
என நம்புகின்றேன். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |