|
||||
|
1983
நினைவுகளும்
நாம் செய்ய
வேண்டியவையும் இலங்கையின் சமகால வரலாற்றின்
கறைபடிந்த
அத்தியாயமான
ஜூலை 83 படுகொலைகள்
நிகழ்ந்து
27 ஆண்டுகள்
உருண்டோடி
விட்டன. வழமைபோல்
கண்ணீர் விடுவதிலோ,
சுயபச்சாத்தாபத்தில்
மூழ்குவதிலேயோ
காலத்தை கடத்தாமல்
ஆக்கபூர்வமான
முறையில்
சிந்திக்க
வேண்டு;ம்.
1983 இன வன்முறையின்
பின்னர் குறிப்பாக
தமிழ் பேசும் மக்களும் இந்த நாட்டின்
அனைத்து இன சமூகங்களும்
சிந்தியுள்ள
ரத்தத்தையும்
இழப்புக்களையும்
நாம் சிந்தித்துப்
பார்க்க வேண்டும்.
83
இன வன்முறையை
சொல்லி சொல்லியே வன்முறையையும்,
குரோதத்தையும்
வளர்க்காமல்
இனிமேலும்
இத்தகைய கொடூரங்கள்
நிகழாமல்
பார்த்துக்
கொள்வதும்
ஆக்கபூர்வமாக
செயற்பட முனைவதுமே
இப்போதுள்ள
முதலும் முக்கியமான
தேவையுமாகும்.
இலங்கையில்
இன சமூகங்களிடையே
எவ்வாறு ஜனநாயக ரீதியாக உறவுகளை நிலைநாட்டுவது,
சந்தேகங்கள்,
ஐயங்களை நீக்குவது,
சமாதான சகவாழ்வை நிலைநாட்டுவது
பற்றி சிந்திப்பதே
மக்கள் சமூகம் பற்றிய அக்கறையுள்ளவர்கள்
செய்யக்கூடிய
காரியமாகும்.
அகதிகளான மக்கள் சுயமரியாதை
கௌரவத்துடன்
தமது சொந்த
இடங்களில்
வாழ்வதற்கான
ஏற்பாடுகளை
செய்வது. வறுமையில் உழலும்
மக்களின்
வாழ்வை மேம்படுத்த
முயற்சிப்பது
தீண்டாமை,
பெண்ணடிமைத்தனம்
போன்றவற்றை
ஒழித்துக்கட்டுவது.
சமூகத்தின் சகல தளங்களிலும்
ஜனநாயகம்
மனித உரிமைகளை
நிலைநாட்டுவது.
வன்முறை ஒழிந்த
அச்சுறுத்தல்
இல்லாத சுதந்திர வாழ்வை உறுதிப்படுத்துவது
என்பனவே இப்போது வரலாறு எம்மீது சுமத்தியுள்ள
கடமையாகும்.
பகைமையையும் காழ்ப்புணர்வையும்
பெருமிதவாத
உணர்வுகளையும்
நாம் முதலில்
களைந்தெறிய
வேண்டும். கடந்த
கால் நூற்றாண்டுகளாக
எமக்குக்
கிடைத்த அனுபவ பாடங்களை
கருத்திற்கெடுத்து
நாம் செயற்பட
வேண்டும்.
குறிப்பாக தமிழ் அரசியல் தலைமைகள் மலையக, முஸ்லீம்
அரசியல் தலைமைகளுடன்
கலந்து பேசி நல்லுறவை
ஏற்படுத்திக்
கொள்ள வேண்டும்.
சிங்கள மக்கள்
மத்தியில்
உள்ள முற்போக்கு
ஜனநாயக சக்திகளுடன்
உறவுகளை பலப்படுத்த
வேண்டும்.
இவ்வாறான பரந்தவொரு
கலந்துரையாடல்
களம் உருவாக்கப்பட்டு
இனப்பிரச்சனை
உட்பட நாட்டின் சமூக பொருளாதார
வாழ்வை கட்டியெழுப்புவதற்கான
முயற்சிகளில்
ஈடுபட வேண்டும்.
எமது நாட்டில்
மனிதர்களால்
உருவாக்கப்பட்ட
அராஜக கலாச்சாரத்தையும்,
எமது நாடும்
உலகமும் எதிர்நோக்கும்
இயற்கையின்
சவால்களில்
இருந்து மனிதகுலத்தை
பாதுகாப்பதற்கான
எமது பங்கையும்
ஆற்றத்தலைப்பட
வேண்டும்.
காலத்தையும் நேரத்தையும்
கீறல் விழுந்த ரெக்காட் போல் பழங்கதைகள்
பேசி காலத்தை
கழிக்காமல்
காரிய சாத்தியமான
வழியில் செயற்பட தலைப்பட வேண்டும்.
எம்மவர்கள் செயல் ரீதியாக
அல்லாமல்
சொற்சிலம்பமாடுவதில்
விண்ணர்கள்
என்ற குற்றச்சாட்டு
பரவலாக உண்டு. கூட்டத்தில்
கூடிநின்று
கூடிப்பிதற்றலன்றி
நாட்டத்தில்
கொள்வோம் . எமது மக்களுக்கு
நல்வாழ்வொன்றை
கட்டியெழுப்புவதற்கு
என்னவெல்லாம்
செய்ய முடியுமோ அதற்காக உணர்ச்சிகளுக்கு
இடமளியாமல்
ஆக்கபூர்வமாக
செயற்படுவோம்.
இத்தகைய செயன்முறையே
ஜூலை 83 போன்ற
சம்பவங்கள்
மீண்டும்
நிகழாமல்
இருப்பதற்கும்
இன சமூகங்களிடையே
சந்தேகங்களை
இல்லாதொழிப்பதற்கும்
எமது மக்களுக்கு
செழிப்பான
வாழ்வொன்றை
உருவாக்குவதற்கும்
உதவும்.
தி. ஸ்ரீதரன்
பொதுச்செயலாளர்
பத்மநாபா
ஈ.பி.ஆர்.எல்.எப் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |