Contact us at: sooddram@gmail.com

 

வீரமக்களதினம் 2011

இலங்கையிலதமிழ்மக்களினதேசிய இன விடுதலைபபோராட்டத்திற்காகவும், போராட்டத்தினபேரிலுமதங்களஉயிரஈகசெய்த அனைத்தஅமைப்புகளினதலைவர்கள், போராளிகள், பொதுமக்களஅனைவருக்குமஎமதஅமைப்பினசார்பிலஇதயபூர்வமான அஞ்சலியசெலுத்துகின்றோம். இலங்கையிலதமிழ்மக்களசகல விடயங்களிலுமஒதுக்கப்பட்டு, பலவீனப்படுத்தப்பட்டு, அரசியல், சமூக, பொருளாதார, கல்வி உரிமைகளமறுக்கப்பட்டதும், அதனகாரணமாக, அவர்களதமதஅடிப்படஉரிமைகளுக்காக பிரித்தானிய ஆட்சி முடிவுக்கவந்த காலமதொட்டஜனநாயக ரீதியிலும், ஆயுத ரீதியிலுமநடாத்திய போராட்டங்களுக்கதமிழ்பபகுதிகளிலும், சர்வதேசத்திலுமதொடர்ச்சியாக கிடைத்தவந்த அங்கீகாரமுமஎவராலுமமறுக்கவமறைக்கவமுடியாத விடயங்களாகும்.

மூன்றதசாப்தகால ஜனநாயக வழிபபோராட்டங்களுக்கதீர்வுதர முன்வராத சிங்கள அரசியலதலைவர்களினதொடர்சியான இன ஒடுக்கலநடவடிக்கைகளகாரணமாகவும், அரச பயங்கரவாத நடவடிக்கைகளிலஇருந்ததற்காத்துககொள்ளவுமென முன்னெடுக்கப்பட்ட ஆயுதவழிபபோராட்டமமூன்றதசாப்த காலங்களினபின்பமிகவுமபலவீனமடைந்த நிலையிலமுடிவுக்ககொண்டுவரப்பட்டது.

ஆயுதபபோராட்டமமுடிவுக்ககொண்டுவரப்பட்டஇரண்டரஆண்டுகளகழிந்த நிலையில், இன்றதமிழ்பபகுதியெங்குமயுத்த அழிவுகளினஎச்சங்களபரந்துமநிறைந்துமகாணப்படுகிறது. ஒரஇராணுவ ஆக்கிரமிப்பினமுழுமையான தரிசனத்தஎம்மாலஉணரமுடிகிறது. நியாயமும், தேவையும், பலமும், பலவீனங்களுமநிறைந்த ஒரபோராட்டத்தினவரலாறதிட்டமிடப்பட்ட வகையிலஅழிக்கப்பட்டவருகின்ற ஒரநிலையையகாணக்கூடியதாக உள்ளது.

நல்லிணக்கம், மீள்எழுச்சி என்ற கோஷங்களினபின்னணியிலசிறீலங்கஅரசதமிழ்பபகுதிகளிலமேற்கொண்டுவருமசெயற்பாடுகள், யுத்தத்தினகொடுமைகளாலஅனைத்தையுமஇழந்தநிற்குமகணிசமானளவதமிழமக்களினசிந்தனைகளையும், செயற்பாடுகளையுமபுதிய பரிமாணத்துக்குளஅவர்களஇழுத்துசசென்றஉரிமைபபோராட்டத்தினஅடிப்படையஆட்டங்காணசசெய்தபலவீனப்படுத்தி விடுமஎன்கின்ற அச்ச உணர்வமேலெழுந்தவருகிறது. அதநேரத்திலநியாயமான காரணங்களுக்காக முன்னெடுக்கப்பட்ட உன்னதமான தியாகங்களநிறைந்த தேசிய இன விடுதலைபபோராட்டமஒன்றஎமததேசத்திலநடைபெற்றதஎன்றஎமதஎதிர்கால சந்ததியினரகேட்டஆச்சரியப்படக்கூடிய வகையிலேயஎமததமிழரபகுதிகளஉருமாற்றமசெய்யப்பட்டவருகின்றது.

அதனஒருவகைசசெயற்பாடுதான், நாமஎமதஉறவுகளுக்காக, எம்முடனஒன்றாயிருந்த தோழர்களுக்காக, எமததலைவர்களுக்காக ஒரநிமிட நேரத்தைக்கூட உணர்வரீதியாக ஒதுக்குவதற்கஎமக்கஏற்படுத்தப்படுமதடைகளஎன்றஉணரமுடிகிறது. இவ்வாறான, மனித விழுமியங்களுக்கமுரணான செயற்பாடுகளகாரணமாக ஏற்படுமவலியினதாக்கமதமிழ்பபகுதிகளிலஇன்றபரவலாக உணரப்பட்டாலுமகூட, புலிகளஅமைப்பைததவிர ஏனைய போராளிகளஅமைப்பினராலநீண்ட காலமாகவஉணரப்பட்டிருந்தது.

புலிகளினதவறான அரசியலசித்தாந்தமும், வெறுமஆயுதம்மீதவைத்திருந்த நம்பிக்கையும், ஏகப்பிரதிநிதித்துவககோட்பாட்டாலஏறத்தாழ முழதமிழஅரசியலதலைமைகளையுமஅழித்தொழித்த செயற்பாடுகளுமபுலிகளசிறீலங்கஅரசினாலமுற்றாக தோற்கடிக்கப்பட்டபோதபேரினவாதமும், தமிழ்ததேசிய இன விடுதலைபபோராட்டத்தஅடக்கிவிட வேண்டுமென திட்டமிட்ட அனைத்தசக்திகளுமவெற்றிபெற்றுககொண்டன. ஆனாலஎமதமக்களோ, அரசியலஅநாதைகளாக அடுத்தநேர உணவுக்காக கையேந்துமஏதிலிகளாக, கேட்பாரும், பார்ப்பாருமஇல்லாத கையறுநிலசமூகமாக மாற்றப்பட்டனர்.

தமிழரசமூகத்தினபல்வேறவர்க்கபபிரிவுகளிலஇருந்துமவந்தஇணைந்து, தம்மாலஏற்றுககொள்ளக்கூடிய கொள்கைகளமுன்னெடுத்த தலைமைகளின்கீழபோராடிய பல ஆயிரமஇளைஞர்களபடுகொலசெய்யப்பட்ட நேரங்களிலஎல்லாமஅவர்களினசிந்தனைகளையும், செயற்பாடுகளையுமதங்களநெஞ்சிலநிறுத்தி அஞ்சலி செலுத்த சக போராளிகளும், அவர்களதஉறவினர்களும், அனுபவித்த அவலங்களும், அவமானங்களும், இயலாமநிலைமையுமஇன்றஒட்டுமொத்தமாக தமிழரதேசத்தினாலஅனுபவிக்கப்படுகின்றது. இருந்துமதமிழ்பபகுதிகளிலும், புலம்பெயர்ந்த தமிழர்களவாழுமதேசங்களிலுமஎமதநினைவிருத்தலநிகழ்வுகளை 'வீரமக்களதினமாக' பல தடைகளையுமமீறி தொடர்ச்சியாக செயற்படுத்தி வந்திருக்கின்றோம். எமதஅமைப்பினதோழர்களுக்காக மட்டுமன்றி போரினகாரணமாகவும், போராட்டத்திற்காகவும், படுகொலைகளாலுமமரணித்த அனைத்தஅமைப்பினஉறுப்பினர்களையுமபொதுமக்களையுமஇணைத்தஎமதஅஞ்சலிகளசெலுத்தி வருகின்றோம்.

வீரமக்களதினத்தினநினைவகூருவதனஊடாக தமிழ்ததேசிய இன விடுதலைபபோராட்டத்திலதிட்டமிட்டமறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட தியாக அத்தியாயங்களதிரும்பிபபார்க்கப்படுகின்றன. அத்துடனஇந்நிகழ்வஎமதமுன்னோடிகளும், சகாக்களுமதம்மஅர்ப்பணித்த உயரிய கொள்கைகளதொடர்ந்துமமுன்னெடுக்குமஆத்ம பலத்தஎமக்ககொடுத்துககொண்டிருக்கின்றது. எமதஉரிமைபபோராட்டத்திலநிரவிககாணப்பட வேண்டிய ஜனநாயக பண்புகளுக்காக கடுமையாக உழைக்கவேண்டிய கடமையஎமக்கநினைவுபடுத்திககொண்டிருக்கின்றது.

எமதவீரமக்களதின செயற்பாடுகளிலஎமதசர்வதேச அமைப்பினரின், குறிப்பாக சுவிஸகிளையினரின், பங்களிப்பஎன்றென்றுமபெறுமதி மிக்கவையாகும். அவர்களுடனஒத்துழைத்தசெயற்படுமசக போராளி அமைப்பஉறுப்பினர்களினசெயற்பாடுகள்மீதநாமமதிப்பகொண்டிருக்கின்றோம். எமக்காகவும், எமதஎதிர்காலத்திற்காகவும், எதிர்கால தலைமுறையினருக்காகவுமதம்மஅர்ப்பணித்துககொண்டவர்களநினைவிருத்திககொள்வதன்மூலம், எமதஇனத்தினகடந்தகால போராட்டத்தினநியாயமான காரணங்களையும், போராட்டத்தின்போதகாணப்பட்ட பலம், பலவீனமான போக்குகளையும், எமதசமூகத்திற்கும், எதிர்கால தலைமுறையினருக்குமதெளிவாக எடுத்துச்சொல்ல முடிகிறது. இன்றஎமதபிரதான கடமையுமஅதுவாகத்தானஉள்ளது. ஏனெனில். தமிழ்பபகுதிகளிலசிங்கள அரசியலதலைமைகளினஇன ஒடுக்கலசெயற்பாடுகளபலம்பெற்றவருவதையகாண்கிறோம்.

எமதஅடிப்படையான உரிமைகளஅங்கீகரிக்க சிங்கள அரசுகளபிடிவாதமாக மறுத்தவருகின்றன. அனைவருமசமம், அனைவருமஇலங்கையரஎன்கின்ற அலங்காரமான பேச்சுக்களினநிழலிலபோரினஅவலங்களமறைத்து, எமதஇனத்தினசம உரிமைகளமறுத்தஇலங்கையிலதமிழர்களதோற்கடிக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட ஒரஇனமஎன்ற மன ஓட்டத்தவளர்த்தெடுக்கிறது.

எனவதமிழமக்களினதேசிய விடுதலைபபோராட்டத்திற்காக மரணித்தவர்களஞாபகமவைத்துககொள்ளுமஅதேவேளதமிழமக்களினஅபிலாஷைகளவென்றெடுக்கககூடிய வகையிலான ஜனநாயக செயற்பாடுகளஐக்கியப்பட்டமுன்னெடுப்பதுதானஅவர்களுக்கநாமஅனைவருமசெய்யுமஉண்மையான அஞ்சலியாக இருக்கும்.

'அனைத்தஅடக்குமுறைகளையுமஉடைத்தெறிவோம்'

ஒன்றாயஇன்றுமநாமில்லையேலவிடிவஎன்றுமஎமக்கில்லை.

நன்றி.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com