Contact us at: sooddram@gmail.com

 

19-07-2012

இந்திய அரசியற்கட்சி தலைவர்களபிரமுகர்களசமயபபெரியோர்களஆகியோர்களுக்கவேண்டுகோள்.

அறுபதஆண்டுகளஅரசியலிலஈடுபாடகொண்டுள்ள, நான்கதடவைகளபாராளுமன்றத்துக்கதெரிவாகி யுனெஸ்கோ(UNESCO) வினசகிப்புததன்மையையும், அகிம்சையையுமமுன்னெடுப்பதற்காக வழங்கப்பட்ட மதன்ஜிதசிஙவிருதபெற்ற மூத்த அரசியல்வாதியினஅவசர நடவடிக்கையாக இவவேண்டுகோளவருகிறது. இதஇலங்கையினஇனப்பிரச்சனையஅமைதியாகவுமஅவதானமாகவுமகையாளுமாறதமிழநாட்டிற்கவிடப்படுமஒரசெய்தியாகும்.

பல ஆண்டுகளுக்கமுன்பமகாத்மாகாந்தி அவர்களஇந்தியாவும், இலங்கையுமதமக்குளசண்டையிட முடியாதஎனககூறியுள்ளார். இலங்கையிலஎல்லாமநன்றாக இருப்பதாக நானகூற வரவில்லை. இலங்கதமிழர்களுக்கபல ஆதங்கங்களஉண்டு. உயரமட்டததலையீடதேவைப்படுமஅளவுக்கஇவற்றிலசில கட்டுமீறி போகுமபல சந்தர்ப்பங்களஏற்பட்டுள்ளன. நாமவிரும்பியவிரும்பாமலஇவ்விரஅயலநாடுகளுக்கிடையிலஇருந்த உறவமிகவுமபாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலதொடருமானாலமிக விரைவிலகடுமபாதிப்பஏற்படக்கூடுமாகையாலஇரநாடுகளுமஇந்த போக்கஉடனநிறுத்தி அவற்றினநன்மையமனதிறகொண்டதமக்குளஏற்பட்டுள்ள தப்பான அபிப்பிராயங்களபோக்குவதற்கான நடவடிக்கைகளமேற்கொள்ள வேண்டும்.

கடந்த காலத்திலநானஇந்திய தலைவர்களுக்கபல கடிதங்களஎழுதியுள்ளேன். எனதவேண்டுகோள்களஎவருமசெவிமடுக்கவில்லை. முன்பஒரஒருபோதுமஇல்லாதவாறஇன்றஇலங்கையிலதமிழமக்களநாடமுழுவதுமபரந்தவாழ்கின்றனர். அத்துடனவடக்கிலும், கிழக்கிலுமசெறிந்தவாழ்ந்த மக்களினஎண்ணிக்கமிகவுமகுறைந்துள்ளது. ஏனெனிலஅவர்களபெருமளவதெனபகுதிக்கஇடமபெயர்ந்தும், அநேகரவெளிநாடுகளிலஉள்ள தமதபிள்ளைகள், உறவுகளிடமுமவேலைவாய்ப்புததேடியுமசென்றுள்ளனர். இவர்களிலகணிசமானவர்களதற்காலிகமாகவோ, அன்றி நிரந்தரமாகவசிங்கள கிராமங்களிலவாழ்கின்றனர். தமதபூர்வீக இடங்களிலவாழ விரும்புமமக்களதங்களபிள்ளைகளுக்கபோதியளவமுறையான கல்வி வசதி இல்லாமபோதிய உணவகிடைக்காமபோன்ற பல்வேறபிரச்சனைகளஎதிர்நோக்குகின்றனர். ஒரசில அரச சார்பற்ற நிறுவனங்களமட்டுமஇயங்க அனுமதி பெற்றுமசில இடங்களிலஎந்தவொரஅரச சார்பற்ற நிறுவனங்களுமஇல்லாத நிலையிலஅமமக்களின்; பிரச்சனைகளபல மடங்கஅதிகரித்துள்ளன.

வட மாகாணசபஇயங்கினாலஅன்றி குறைந்த பட்சமஓரஇடைக்கால நிர்வாகமேனுமஅமைக்கப்பட்டாலஅவர்களினபல பிரச்சினைகளுக்கதீர்வகாண முடியும். மீளகுடியமர்த்தப்பட்ட மக்களபட்டினியாலவாடுகின்றனர். அவர்களுக்கஆறமாதங்களுக்கான உலருணவுமசொற்ப பணமுமமட்டுமவழங்கப்பட்டது. வேலைவாய்ப்பமிக மிக குறைவாக இருப்பதாலவன்னிபபகுதியிலபசியும், பஞ்சமுமதாண்டவமாடுகிறது. வெளிநாடுகளிலபிள்ளைகளஉள்ளவர்களஓரளவுக்கதிருப்தியாக வாழ்ந்தாலுமஎல்லோருமஅப்படி அதிஷ்டசாலிகளஅல்ல. இலங்கவாழதமிழமக்களுக்குள்ள ஒரேயொரவாய்ப்பஅயல்நாடாக தமிழ்நாடஇருப்பதாலஅங்கிருந்தஉதவி பெறுவதே.  தமிழநாட்டவரஎவருக்கும், இலங்கவாழமக்களபலருக்கும;, தமிழநாட்டுடனசிங்கள மக்களுக்கும், தமிழமக்களுக்குமஉள்ள தொப்புளகொடி உறவபற்றி தெரியாது. தமதவரலாறமகாவம்சமபதிந்தவைத்திருக்கின்றதஎன முழுதாக நம்புமசிங்கள மக்களதமதமூதாதையருமசிங்கள சமூகத்தஉருவாக்கியவராக நம்பப்படுமவிஜயன், பாண்டிய நாடாகிய மதுரையிலஇருந்தபாண்டிய இளவரசியமணமமுடித்ததாகவும், அவரினஎழுநூறநண்பர்களுமஅவ்வாறமதுரபெண்களவரவழைத்ததிருமணமசெய்ததாகவுமநம்புகின்றனர். அத்துடனஆயிரமகுடும்பங்களுமபல்வேறுமதொழில்களிலஅனுபவமபெற்ற பல குடும்பங்களுமபல்வேறபரிசுபபொருட்களுமபாண்டிய மன்னராலஅனுப்பி வைக்கப்பட்டதாக சரித்திர குறிப்புக்களகூறுகின்றது. இககூற்றகட்டுக்கதையென யாருமகூற மாட்டார்கள்.

கடந்த காலத்திலபல்வேறஅனர்த்தங்களஏற்பட்ட போதெல்லாமபல்வேறஉதவிபபொருட்களுடனஇலங்கைக்கமுதலமுதலிலவிரைந்தவந்ததும், வருவதுமதமிழ்நாடே. சுனாமி ஏற்பட்டபோததமிழநாடகாட்டிய நல்லெண்ணத்தையும், உதவிபபொருட்களையுமநமநாட்டமக்களஅனுபவித்தவர்கள். எதிர்காலத்திலுமகூட இந்தியாவோடதமிழ்நாடஎமக்கமுதலமுதலிலஉதவ முன்வரும். ஆகவஎக்காரணமகொண்டுமநாமஒருவருக்கொருவரபகைமையவளர்க்க முடியாது. இதையமகாத்மாகாந்தியுமகூறியுள்ளார். தமிழநாட்டமக்களபாக்குத்தொடுவாய்க்கஅப்பாலஉள்ள பல்வேறதேவைகளுடனவாழுமதமதஉறவுகளுக்கஉதவ வேண்டுமானாலதாராள மனப்பான்மையையுமஅனுதாபமுமகாட்டி பல்வேறசமூகங்களுடனசம உரிமையுடனவாழ வேண்டுமென அங்கலாய்த்துககொண்டவாழுமஇலங்கமக்களபகைத்துககொண்டஒரபோதுமஉதவ முடியாது. அதற்கவேண்டியதஇரநாடுகளுக்குமஇடையிலான நல்லுறவ

இதையொட்டித்தானதமிழநாடஇலங்கவாழ  தமதசகோதரர்களுக்கஉதவ வேண்டுமானாலதமிழ்நாடஇலங்கையுடனநட்புடனசெயற்பட வேண்டுமென சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழநாட்டிலபயிற்சி பெற்றுவருமஇலங்கஆகாயபபடையினரஅங்கிருந்தவாபஸபெறவேண்டுமென்ற வற்புறுத்தல்களமீள பரிசீலிக்கப்பட வேண்டிய விடயமாகும். இசசெயலாலஇலங்கஅரசஇழப்பதற்கஒன்றுமில்லை. அடிக்கடி சீன அரசஇலங்கையிலபல இராணுவ முகாம்களஅமைத்தஇராணுவததளபாடங்களையுமஉதவியாக வழங்க முற்படுவதபற்றி இந்தியாவிலஅல்லதகுறிப்பாக தமிழநாட்டிலஎவருக்குமதெரியாதஎன எண்ணுகிறேன். அத்தகைய உதவிக்கஎதுவித அவசியமுமஏற்படவில்லை. உதவி கோரப்பட்டிருந்தாலசீன அரசஅதனநிராகரித்திருக்க வேண்டும். இதனாலஇலங்கதமிழமக்களபெரிதுமதுன்பமடைகின்றனர். கடந்த மூன்றஆண்டகாலமாக தமிழமக்களவாழுமபகுதிகளிலநூற்றுக்கணக்கான சிறிய இராணுவ முகாம்களுமபல பெரிய முகாம்களுமஅமைக்கப்பட்டுள்ளன. கடந்த முப்பதஆண்டுகாலமாக பல விதங்களிலுமதுன்பப்பட்ட மக்களயுத்தத்தினஇறுதிககட்டத்திலபல உயிர்களையும், மிகபபெறுமதி வாய்ந்த சொத்துக்களையுமஇழந்துள்ளனர். இத்தகைய சந்தர்ப்பத்திலஒரஇலட்சமவிமானபபடையினருக்கசீனாவிலஅல்லதவேறெந்த நாட்டிலபயற்சிக்கஒழுங்கசெய்வதஇலங்கஅரசுக்கபெருமகஷ்டமான விடயமல்ல. இதனகாரணமாகவஇத்தகைய விடயங்களிலநாமமிக மிக அவதானமாக கையாள வேண்டுமென்றுமமேற்கொள்ளுமஒவ்வொரநடவடிக்கையுமஎதிர்பார்த்த விளைவுகளுக்கமாறாக அமையக்கூடாதஎன்பதே. ஆகவதமிழ்நாட்டஅரசியல்வாதிகளஇலங்கையினவட பகுதியிலஉள்ள மிதவாத அரசியல்வாதிகளோடகருத்துக்களபரிமாறிக்கொள்வதஅவசியமாகும். கடந்த சில ஆண்டுகளாக அரசியல்வாதிகளுக்கும், பிரதமர், முதலமைச்சரபோன்றோர்களுக்ககடிதங்களஅனுப்பியுள்ளேன். எனதஆலோசனைகளகவனத்திற்ககொண்டுவரப்பட்டிருந்தாலஇனப்பிரச்சனதீர்விற்கதமிழநாட்டினபங்களிப்பமிக கணிசமானதாக இருந்திருக்கும்.

இங்கதுர்ப்பாக்கியமான விடயமஎன்னவெனில் 1976ம் ஆண்டதமிழ்நாடசட்டசபகலைக்கப்பட்டபோதஅன்றமுதலமைச்சராக இருந்த கௌரவ மு.கருணாநிதி அவர்களினசார்பாக வாதிடுவதற்கமிகசசிரமப்பட்டபிரபல இராணி வழக்கறிஞரஜி.ஜி. பொன்னம்பலமஅவர்களவற்புறுத்தி நானசென்னைக்ககூட்டிசசென்றிருந்தும், முப்பத்தாறஆண்டுகளுக்கமேலாக ஒருவரஒருவரஅறிந்திருந்துமஅவரஒரதடவையேனுமஎன்னுடனகருத்தபரிமாறவுமஇல்லஎனதஆலோசனையஏற்கவுமஇல்லை. சென்னையிலவழக்கவெற்றிகரமாக முடித்துககொண்டசிங்கபூரசென்ற ஜி.ஜி. பொன்னம்பலமஅவர்களினபூதவுடலஇலங்கைக்கதிரும்பி வந்தது.

ஜெனீவாவிலஅமெரிக்காவினாலகொண்டுவரப்பட்ட தீர்மானங்களஆதரிக்காதஇந்திய அரசநடுநிலவகித்திருந்தாலுமஅதஎப்படியுமதானாக நிறைவேறியிருக்கும்.  இந்திய அரசநடுநிலவகித்திருப்பினஇலங்கையுடனான நல்லுறவபயன்படுத்தி நிரந்தர தீர்வொன்றகாண உபயோகித்திருக்கலாம். இந்த நிலஎத்தகைய விளைவுகளஏற்படுத்தியுள்ளதஎன்பதஅனைவருமஅறிந்ததே. இலங்கஇனப்பிரச்சனசம்பந்தமாக தமிழ்நாடமேற்கொள்ளுமஒவ்வொரநடவடிக்கையுமமிகககவனமாக கலந்துரையாடப்பட்டும், பரிசீலிக்கப்பட்டுமசெயற்படாவிட்டாலஅவஎதிர்பார்க்குமசாதகமான விளைவுகளஏற்படுத்தாததமிழரபிரச்சனதீர்வுக்கபாதகமான விளைவுகளையுமஏற்படுத்தலாம்.

வீ. ஆனந்தசங்கரி

செயலாளரநாயகம

தமிழரவிடுதலைககூட்டணி

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com