|
||||
|
புலம்பெயர்தமிழர்களதுசிறிலங்காப்
பயணம் தொடர்பில்நாடுகடந்ததமிழீழ
அரசாங்கம்
அறிவுறுத்தல்
பாதுகாப்புகருதியும்ஒட்டுமொத்த
தமிழ் மக்களின்
எதிர்கால
நன்மை
கருதியும், சிறிலங்காவுக்கானபயணத்தினை
குறைந்தபட்சம்
ஒரு
ஆண்டுக்காவதுதவிர்த்துக்கொள்ளுமாறு,
நாடுகடந்ததமிழீழ
அரசாங்கம்
புலம்பெயர் தமிழ்
மக்களுக்குஅறிவுறுத்தல்விடுத்துள்ளது.
இது
தொடர்பில்புலம்பெயர்
சமூக
விவகாரங்களுக்கானஅமைச்சர்
நிமால்விநாயகமூர்த்தி
அவர்கள்
விடுத்துள்ளஅறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புலம்
பெயர்
நாடுகளில்
வாழும் தமிழ்
மக்களினால்
தேர்ந்தெடுக்கப்பட்டஅரசாங்கம்
என்ற வகையில்
எமது
மக்களின்
பாதுகாப்பு
குறித்து
நாம்
மிகவும்அக்கறை
கொண்டுள்ளோம்.
அந்த
வகையில்
அண்மைக்
காலமாகசிங்களஇனவாதஅரசினால்
திட்டமிட்ட
வகையில்புலம்பெயர்மக்களை
நோக்கி அவர்களுக்கு
பாதகங்களை
ஏற்படுத்தும்
நடவடிக்கைகள்எடுக்கப்பட்டுள்ளதனைஎமது
நட்பு நாடுகளினூடாக
நாம்
அறிந்துள்ளோம்.
குறிப்பாக
இங்கு
வாழ்ந்து
கொண்டிருக்கும்
மக்களின்
நலன்களும்
அதேசமயம்அவர்கள்
பயணம்
செய்யும்
நாடுகள்,
பயணத்தின்போது
இலங்கை அரசு
செல்வாக்குசெலுத்தும்
நாடுகளினால்ஏற்படக்
கூடிய
பாதுகாப்பின்மை
மற்றும்
அசௌகரியங்கள்குறித்து
மிக விழிப்புடன்
இருக்க
வேண்டிய கால
கட்டமாக நாம்
இதனைகருதுகிறோம்.
தமிழ்
மக்களின்
விடுதலை
உணர்வினையும்
அதற்கான
செயற்பாடுகளையும்மானுடத்துக்கு
எதிரான
குற்றங்களை
இழைத்ததன்
மூலம்
நசுக்கி போட்ட
சிங்களஆட்சியாளர்களினால்,
புலம்பெயர்தேசத்தில்
விடுதலை
நோக்கிய எமது
ஒருமித்த ஜனநாயகச்
செயற்பாடுகளை
பொறுத்துக்
கொள்ள
முடியவில்லை.
கூடவே
நடந்து
முடிந்த மனித
உரிமைகள்
மாநாட்டின்
போதுஅமெரிக்காவினால்கொண்டு
வரப்பட்ட
தீர்மானம்
அதிக
வாக்குகளால்
வெற்றி பெற்றதும்,
அதற்காகபுலம்பெயர்தேசத்து
தமிழர்
அமைப்புக்கள்
கணிசமான
அளவில்
பங்காற்றிஇருந்தமையும்சிங்களஅரசினை
கடும்
சீற்றத்திற்குஉள்ளாக்கியது.
அதன்
தொடர்ச்சியாக
நீங்கள்
எல்லோரும்
அறிந்தது போல
சிங்களஇனவாதஆட்சியாளரின்கொடூரக்
கரங்கள்
புலம்பெயர்தேசத்துமக்களை
நோக்கிநீண்டுள்ளது.
ஜனநாயக ரீதியிலான
தமிழர்
விடுதலை
செயற்பாட்டாளர்களையும்,
தாம்
வாழும்நாடுகளில்
அனைத்து
நிலைகளிலும்
முன்னேறி
வரும்
எமதுமக்களையும்ஒடுக்குவதற்கு
அது கங்கணம்
கட்டியுள்ளதனை
அதன் அண்மையசெயற்பாடுகள்சுட்டிக்காட்டுகின்றன.
இவற்றினை
மக்களுக்கு
அறியத்தருவதன்
மூலம் சிங்கள
அரசின்
கபடநடவடிக்கைகளில்
இருந்து
ஓரளவிற்கேனும்மக்களைபாதுகாத்துக்
கொள்ள
முடியும்என்று
நம்புகிறோம்.
நாடு
கடந்த தமிழீழ
அரசாங்கம்
உட்பட அந்தந்த
நாடுகளின்சட்டதிட்டங்களுக்கேற்ப
ஜனநாயக
வழியிற்செயற்படும்
தமிழர்
அமைப்புக்களை
தடைசெய்தமை
மற்றும்
பலரைநாட்டுக்குள்
புக முடியாமற்செய்தமை
அதன்
முதற்படி.
அடுத்த
கட்டமாக
இனிமேல்
புலம் பெயர்
நாடுகளில்
இருந்து
தாயகத்திற்குவிடுமுறையைக்கழிக்கவும்உறவினர்களைப்
பார்க்கவும்
செல்பவர்களைஅதுகுறிவைத்துள்ளது.
அவர்களுக்கு
தெரியாமலேஅவர்களைப்
பலத்த
கண்காணிப்பிற்குஉட்படுத்தவிருக்கிறது.
மேலும் அவர்களில்பலரை
சந்தேகத்திற்கு
உரியவர்கள்
என்று
பொய்யானகாரணங்களின்
கீழ் கைது செய்யவும்,அவர்களின்
சொத்துக்களை
பறிமுதல்
செய்யவும்வாய்ப்பிருக்கிறது.
தனது
திட்டத்தினைசெயற்படுத்துவதற்கு
ஒரு உத்தியாக
தமிழ்
மக்களுக்குதாயகம்
நோக்கி பயணம்
செய்யும்
ஆர்வத்தினை
தூண்டும்
வகையில்
தன்னுடைய
நாட்டுவிமானங்களின்ஊடாக
பயணம்
செய்வதற்கு
விமானச்சீட்டுக்களின்விலையினைமூன்று
மாதங்களுக்கு
முன்பிருந்தே
கணிசமான அளவு
குறைத்துள்ளது.
சிறிலங்கா
அரசின்
இத்தகைய
உத்திகளைப்
புரிந்து
கொண்ட சில
நாடுகள்அண்மையில்
தமது நாட்டுக்
குடிமக்கள்
சிறிலங்காவிற்கு
பயணம்
செய்வதுபாதுகாப்பானது
அல்ல என அறிவித்துள்ளன.
அதிலும் மிக
முக்கியமாக
தாம்
வாழும்நாடுகளின்
குடியுரிமையைபெற்றுக்கொண்டுள்ள
தமிழ் மக்கள்
தற்சமயம்
பயணம்செய்வது
நல்லதல்ல
என்பதனை அது
மறைமுகமாக
வலியுறுத்தியுள்ளது.
இதனைதொடர்ந்து
பல பெரிய
நாடுகள் இந்த
அறிவிப்பினைவிடவுள்ளன
என்பதுகுறித்து
நம்பகமான
செய்திகள்
எமக்குகிடைத்துள்ளன.
இந்நாடுகளின்
பாதுகாப்புகுறித்த
மேற்படி
அறிவிப்பானதுசிறிலங்காவின்
நட்பு
நாடுகளுக்கும்
மற்றும்அது
செல்வாக்கு
செலுத்தும்
நாடுகளுக்கும்
பொருந்தும்
என்பது
வெளிப்படை.
இத்தகைய
அறிவிப்புக்களின்
பின்னர்
தமிழ் மக்கள்
இலங்கைக்கு
பயணம்செய்யும்
போது
ஏற்படும்
விளைவுகளுக்கு
அவர்கள்
வசிக்கும்
அல்லது
குடியுரிமைபெற்றுக்
கொண்ட
நாடுகள்
பொறுப்பேற்கமாட்டாதுஎன்பதனை
உங்கள்
மேலானகவனத்திற்கு
கொண்டு
வருகிறோம்.
எனவே
எங்கள்
விடயத்தில்
அனுசரணையான
நாடுகளின்
தகவல்களின்படியும்,
வெவ்வேறு
நாடுகளுடன்
நாம் பேசிய
வகையிலும்
தமிழ் மக்கள்
சிறிது
காலத்திற்குசிறிலங்காவிற்கு
பயணம்
செய்யாதிருப்பது
நல்லது என
நாம்
கருதுகிறோம்.
குறைந்தபட்சம்
இந்த வருடம்
என்றாலும்
சிறிலங்காவிற்கு
பயணம்
செய்வதனைஅவர்களின்
பாதுகாப்பு
கருதியும்ஒட்டுமொத்த
தமிழ்
மக்களின்
எதிர்கால
நன்மைகருதியும்தவிர்த்துக்கொள்ளுமாறு
நாம்
எமதுமக்களை
வேண்டிக்
கொள்கிறோம்.
என
அவ்வறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |