|
||||
|
பாராளுமன்ற அரசியலிலிருந்து
ஆனந்த சங்கரி ஓய்வு
55
வருட அரசியல்
வாழ்விலி
ருந்தும்
பாராளுமன்ற
அரசியலி ருந்தும் ஒதுங்கிக்
கொள்வதாக
தமிழர் விடுதலைக்
கூட்டணியின்
தலைவர் வீ. ஆனந்தசங்கரி அறிவித்துள்ளார்.
1952 ம் ஆண்டில்
தனது அரசியல்
வாழ்க்கையை
ஆரம்பித்து
59 ம் ஆண்டிலிருந்து
தீவிர அரசியலில்
ஈடுபட்டு
மக்களுக்கு
சலிக்காது
தொண்டாற்றி
வந்ததாகவும்,
இந்த வாழ்க்கையிலிருந்து
ஒதுங்கிக்
கொள்ளத் தீர்மானித்திருப்பதாகவும்
ஆனந்தசங்கரி
வெளியி ட்டிருக்கும்
அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளார்.
அவர் விடுத்திருக்கும்
அறிக்கையில்
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஏறக்குறைய
60 ஆண்டுகளின்
பின் கடந்து
வந்த பாதையை
திரும்பி
பார்க்கும்போது
எனக்கு வெறுமைபோல்
தோன்றுகிறது.
சமூக சேவையில்
இருந்த ஈடுபாடே என்னை அரசியல்வாதி
ஆக்கியது.
அரசியலூடாகவே சமூக சேவை செய்வது
இலகுவாக இருந்ததால்,
ஓயாமல் ஓடி உழைத்தேன்.
உண்மையை உரத்துக்
கூறினேன்
உண்மையாகவே
நடந்தேன்
சமூகம் என்னை ஏற்று
பதவிகளை தந்தது.
கிராம சபைத் தலை
வராக, பட்டன
சபைத் தலைவராக, பாராளுமன்ற
உறுப்பினராக
உயர வைத்தும்
பார்த்தது. தந்தை
செல்வா அஹிம்சாவாதி,
அவர் வழி
அஹிம்சை வழி, அவர்
இன ஒற்றுமையையும்,
எமது மக்களின்
விடு தலையையும்
விரும்பினார்.
அவர் விருப்பத்தை
நிறைவேற்ற
அவர் விட்டுச்
சென்ற பணியில் நிரந்தரமாக
ஈடுபட உத்தேசித்து,
அமரர் அமிரின் தலைமையில்
ஏனைய பலரின்
பங்கெடுப்போடு
அரசியல் பணி அதி
தீவிரமாக
நடந்தது.
இன்று அவர்கள்
அனைவரும்
மறைக்கப்பட்ட,
மறக்கப்பட்ட
நிலையில்,
தமிழர் விடுதலைக்
கூட்டணியின்
பெருந் தலைவர்களுடன்
இணைந்து பணியாற்றிய
நான், முறைப்படி
அக்கட்சியின்
செயலாளர்
நாயகமாக உயர்ந்தும்,
சந்தர்ப்ப
சூழ்நிலை
களால் என்னால் தந்தை செல்வாவின்
கனவை நிறைவேற்ற
முடியவில்லை.
என்பதை எனது இந்த 81 வது
பிறந்த தினத்தில்
எண்ணிப் பார்க்கின்றேன்.
யுத்தம் ஏற்பட்டு பல்லாயிரக்
கணக்கான மக்கள் பலியானதுதான்
உண்மை. யுத்தத்தால்
பாதிக்கப்பட்ட
மக்களுக்காக
மக்களின்
அங்கீகாரத்துடன்
ஒரு பதவியில்
அமர்ந்து
அவர்களுக்கு
சேவை செய்யலாம்
என்ற எண்ணத்தினால்தான்
யாழ் மாநகர
சபைத் தேர்தலிலும்,
வடமாகாண சபைத் தேர்தலிலும்
போட்டியிட்டேனே
தவிர, பதவி
மோகத்தினால்
அல்ல. மக்களின்
நலனை கருதியே
அத்தேர்தல்களில்
போட்டியிட்டேன்.
அதையும் திட்டமிட்டு
பொய்ப் பிரசாரங்கள்
மூலம் என்னை தோற்கடித்தனர்.
அதனால் இனி எதிர்
காலத்தில்
நடக்கும்
எந்தத் தேர்தலிலும்
போட்டியிடப்
போவதில்லை
என தீர்மானத்துள்ளேன். உயர்ந்த
இலட்சியத்தை
அடைவதற்காக
தந்தை செல்வாவினால்
உருவாக்கப்பட்ட
தமிழர் விடுதலைக்
கூட்டணியை
பலப்படுத்தி
தந்தை செல்வாவின்
கனவை நனவாக்குவதற்கும்,
யுத்தத்தால்
எல்லாவற்றையும்
இழந்து நிற்கும் எமது மக்களின்
நல் வாழ்விற்காகவும்
எனது எஞ்சிய
காலத்தை செலவு செய்யத்
திட்டமிட்டுள்ளேன்.
எனது எதிர்காலத்
திட்டம் பற்றி விரைவில்
விரிவான அறிக்கையொன்றை
வெளியிடுவேன்
என்று அதில் மேலும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |