Contact us at: sooddram@gmail.com

 

யாழ்ப்பாணத்தில் தியாகிகள் தினம்

பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் தியாகிகள் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. தமிழ் மக்களின் விடிவிற்கான போராட்டத்தில் தம் உயிரை அர்ப்பணித்த கட்சித் தோழர்கள், சகோதர இயக்கங்களின் போராளிகள், பொதுமக்கள் ஆகியோரை நினைவு கூரும் தியாகிகள் தின நிகழ்வுகளில் தோழர்கள், ஆதரவாளர்கள், உயிரிழந்த தோழர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், நலன்விரும்பிகள் பலரும் கலந்துகொண்டனர். பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் இன் யாழ் பிராந்திய செயலாளர் தோழர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் தி.ஸ்ரீதரன் உயிர் நீத்த தோழர்களின் உருவப்படத்துக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மரணித்த தோழர்களின் உருவப்படத்திற்கு தோழர்களின் தாயார் பிரான்சிஸ் விமலாதேவி உயிர்நீத்த தோழர்களின் சகோதரி பாலசுப்பிரமணியம் ஈஸ்வரி ஆகியோர் மலர்மாலை அணிவித்தனர்.

தோழர் மோகன் அவர்கள் தனது தலைமை உரையில் கட்சியின் ஆரம்பகால அரசியல், சமூக செயற்பாடுகள், இணைந்த வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகத்தை தலைமையேற்று நடத்தியது பற்றியும் அதனை செயற்படவிடாமல் செய்த புலிகளின் ஜனநாயக விரோத போக்கு, ஏக பிரதிநிதித்துவ அரசியல் செயற்பாடுகள் பற்றியும் இதனை கண்டுகொள்ளாமல் இருந்த எமது சமூகம் பற்றியும், ஊடகங்கள் பற்றியும் குறிப்பிட்டார்.

பொதுச்செயலாளர் தி.ஸ்ரீதரன் உரையாற்றுகையில் ஈழ விடுதலை போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்த அனைவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள், கௌரவிக்கப்பட வேண்டியவர்களே. போராளிகள் எமது சமூகத்திலிருந்து உருவானவர்களே. அவர்களிடம் பல குறைபாடுகள் இருக்கலாம் ஆனால் அவர்கள் ஏனையோரின் விடுதலைக்காகவே தம் உயிரை அர்ப்பணித்துள்ளார்கள். ஆனால், சமூகத்தின் நலனுக்காக எந்த பங்களிப்பையும் வழங்காதவர்களே இன்று தமிழ் சமூகத்துக்கு தலைமை தாங்குபவர்களாய் உள்ளார்கள். அப்படியானவர்களையே எமது தமிழ் சமூகம் உருவாக்கிவிட்டுள்ளது. இதிலிருந்து என்ன தெரிகிறது. தமிழ் சமூகத்தில் பெரிய கோளாறு காணப்படுகிறது. தமிழ் சமூகம் அறிவு ரீதியாக யதார்த்தபூர்வமாக சிந்தித்துச் செயற்பட வேண்டியதும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதும் அவசியமாகும்.

ஞானசக்தி உரையாற்றுகையில் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு பற்றியும் அவர்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் பற்றியும் எடுத்துரைத்தார். இறுதி யுத்தத்தின் பின்னர் குடும்பத் தலைவர்களை இழந்த பெண்கள் மற்றும் அங்கவீனமுற்றோர்கள, குடும்பப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ளவர்களின் நிலைம பற்றியும் எடுத்துரைத்தார். புலிகளின் பாதிக்கப்பட்ட பெண்களைகூட இன்று எமது சமூகம் ஒதுக்கி வைத்துள்ளமை பற்றி விரித்துரைத்தார்.
தோழர் குமார் உரையாற்றுகையில் தோழர் பத்மநாபா மலையக மக்கள் பற்றிய விடயத்தில் மிக அக்கறையுடன் செயற்பட்டார். தொழிற்சங்க உறவுகளை கொண்டிருந்த அவர் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பற்றிய விடயத்திலும், வர்க்க விடுதலையையும் கொள்கையாக கொண்டிருந்தவர். அவரின் இழப்பு தொழிலாளர் வர்க்கத்துக்கு பேரிழப்பாகும். வன்னியில் இறுதி யுத்தத்தின் போது பெரும்பாலும் மலையகத் தமிழர்களே. புலிகள் அவர்களை பயன்படுத்தி இறுதியில் அவர்களை நடுத்தெருவில் விட்டுவிட்டார்கள்.

தோழர் யோகன் உரையாற்றுகையில் இலங்கையில் தியாகிகள் தினம் வரலாற்றில் முக்கிய தினமாகும். குறிப்பாக தோழர் பத்மநாபா அவர்களின் இழப்பு எமது சமூகத்துக்கு ஈடு செய்ய முடியாதது என்றார். ஐக்கியம், சமூக விடுதலை ஆகிய விடயங்களில் மிகவும் அக்கறை கொண்டவர்.

இரத்ததான நிகழ்வு

உயிர்நீத்த தோழர்களின் நினைவாக யாழ் போதனா வைத்தியசாலையில் தோழர்களால் இன்று இரத்ததான வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது

 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com