Contact us at: sooddram@gmail.com

 

பாரளுமன்ற விசாரணஆணைக்குழஏற்படுத்துமகோரிக்கை.

சமாதானத்திற்குமஜனனாயகத்திற்குமானதுமான கனடியததமிழரஸ்தாபனம,  கடந்தகாலபபுலியினசர்வதேச செயற்பாடுகளினதலைவனுமஆயுதக்கடத்தலமன்னனுமான  குமரனபத்மனாதனஅல்லதகே.பி என்றழைக்கப்படுபவரின  கீழநிர்வகிக்கப்படும  வடகீழபுனருத்தாரணமமற்றுமஅபிவிருத்தி  அமைப்பபற்றிய உண்மைகளைசசொல்லும்படி சிறீலங்கஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ்சவைக  கோருகிறது.

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ்சவினகீழஆட்சிஅதிகாரமசெய்யப்படுமதற்போதய அரசாங்கம், இலங்கமக்களுக்கஅளித்த வாக்குறுதிகளஅத்தனையையுமமீறியதோடபாரளுமன்ற ஜனனாயகத்தையுமமதிக்காததோடு, வடகீழபுனருத்தாரண மற்றுமஅபிவிருத்தி அமைப்பினஉண்மைகளையும், அரச யந்திரத்தினஇரகசிய ஒத்தாசையோடஅதசெய்யுமசதிசசெயற்பாடுகளையுமமறைக்கிறதஎன்ற கடுமையான விவாதங்களநாமவைக்கிறோம்.  வடகீழ்மாகாண புனருத்தாரண மற்றுமஅபிவிருத்திகளுக்கான அமைப்பஇலங்கையிலபதியப்படவில்லஎன்றுமகே.பியஏதுமபுனருத்தாரண வேலைகளைசசெய்ய அனுமதிப்பதில்லையென்றுமமுன்பபாராளுமன்றத்திலவெளிப்படுத்தப்பட்டது. பின்பஅரசாங்கம  ே.பி  புலிப்போராளிகளைபபுனருத்தாரணமசெய்வதஅடங்கலான புனருத்தாரண வேலைகளைசசெய்ய அனுமதி அளித்ததஏற்றுககெண்டது. கே.பி மில்லியனகணக்கான புலி நிதிகளஇலங்கைக்குககொண்டவந்ததாகவும  இன்றுவரஅந்த நிதிகளபற்றிய கணக்கவழக்குகளோ, புலிகளிடமிருந்தகைப்பற்றப்பட்ட நிதித்தொகைகளினவிபரங்களஅவஎங்கவைக்கப்பட்டுள்ளன என்பதபற்றியஎந்த அறிவித்தல்களையுமஆதாரங்களையுமஅரசாங்கமகூறவில்லை.

புலிகளிடமிருந்த பெறப்பட்டஇலங்கைக்குககொண்டுவரப்பட்  ிதி அரச்ககணக்கிலபோடப்பட்டதபற்றியஅல்லதஅததிரும்பவுமகே.பி யினபுலிப்பணப்பெட்டியான வடகீழ்மாகாணபபுனருத்தாரண அமைப்புக்குள  போனதபற்றியஅரசாங்கமஒரசொல்லுக்கூடசசொல்லவில்லை.  புலிகளிடமிருந்தமீட்டெடுக்கப்பட்ட நிதி  ுலியினவங்கிக்கணக்கிலபாய்ந்த  வடகீழ்மாகாணபபுனருத்தாரண அமைப்பாலகட்டுப்படுத்தபபட்டு, அததனித்துபபுலிபபேராளிகளையுமஅவர்களதகுடும்பங்களையுமமாத்திரமபுனருத்தாரணமசெய்யபபயனபடுத்தப்பட்டவிஷேடமாக மாபியஅரசனான கே.பியின ;கைளைபபலப்படுத்தி  வடக்கிலஜனாதிபதியினகையாளக முடிசூட்டபபடுகிறாரஎன்றநாமசந்தேகிக்கின்றோம்.

சிறீலங்கசுதந்திரககட்சி கே.பியைததமதஅங்கத்தவராக ஏற்கததயாரென்ற பிரதமரடி.எம்.ஜெயரத்தினேயினவெளிப்படையான பொதஅறிவிப்பானது, கே.பி வெகசீக்கிரத்திலவடக்கினஅரசியற்புள்ளியாக மாற்றப்பட்டுள்ளாரஎன்ற எமத  ிவாதங்களைபபலப்படுத்துகின்றன.  இந்தபபிரசித்த அறிவிப்பானதஜனாதிபதியினஉத்தரவுமஆசீர்வாதமுமஇல்லாமலநடந்திருக்காது. இதமேலுமஆளுமகட்சியினஆசீர்வாதமகேபிக்குககிடைத்துள்ளத  என்பதைததெளிவாகக்; காட்டுகின்றது.   கே.பி இப்பொழுதுமவிசாரணைக்கஉட்படுத்தபபட்டுள்ளாரஎன்றுமஅவரஅரசாங்க கட்டுப்பாட்டினுளஉள்ளாரஎன்றும், விசாரணைகளமுடிந்தபின்பஅவருக்கெதிரான நடவடிக்கைகளஎடுக்கப்படுமென்றுமபல சந்தர்ப்பங்களிலஅரசாங்க மந்திரிகள்; மீண்டுமமீண்டுமகூறியுள்ளார்கள். ஆளுங்கட்சினஆதரவினகாரணமாக கே.பி செய்த நெட்டூரங்களுக்காகததண்டிக்கப்படமாட்டாரஎன்றுமசட்டபூர்வமான தண்டனையிலிருந்தஅவரதப்பிவிடுவாரஎன்றுமநாமநம்புகின்றோம். ஆகவ  ுலிக்குள்ளகே.பி என்ன பாத்திரத்தவகித்தாரஎன்பதையுமஅவரபுலியினசர்வதேசசசெயற்பாடுகளினதலைவராக இருந்தஎன்னென்ன செய்தாரஎன்பதையுமஆராய ஒரபாராளுமன்ற விசாரணைக்;குழுவஏற்படுத்த வேண்டுமஎன்றசமாதானத்திற்கானதும  ஜனனாயகத்திற்கானதுமான கனடியததமிழர்களினஅமைப்பஇலங்கஅரசாங்கத்தைககோருகின்றது.

அரசாங்கமபெற்றுக்கொண்ட புலிகளினகடல்கடந்த சொத்துக்களஎவ்வளவஎன்பதைபபொதுமக்களுக்கஅறிவிக்க வேண்டுமஎன்றநாங்களஇலங்கஜனாதிபதியைக  ோருகின்றோம். இலங்கைபபொதுமக்களஇதுபற்றிய உண்மைய  அறிய எங்ஙான்றுமஉரிமஉடையவர்களாகும். மூன்றுதசாப்தங்களாகபபயங்கரவாதத்தாலுமபிரிவினைவாதத்தாலுமதுன்பப்பட்ட இலங்கைபபிரையைகளுக்கஇதுபற்றி அறிய அத்தனஉரிமையுமஇருக்கிறது. பாதுகாப்புககாரணமாக இந்த இரகசியங்களைககூறமுடியாதஎன்ற காரணமஏற்றுக்கொள்ள முடியாததாகும். அரசாங்கமபுலிகளிடமிருந்தபெற்ற கடல்கடந்த சொத்துக்களஎவ்வளவஎன்பதையுமஅதிலிருந்தஎவ்வளவஇலங்கைக்குககொண்டுவரபபட்டதஎன்பதையுமவெளிப்படுத்த வேண்டும்.  பெறப்பட்ட நிதி எவ்வளவஎன்பதையுமஅதிலிருந்தஎவ்வளவபாவிக்கப்பட்டுள்ளதஎன்பதையுமஇலங்கைபபாராளுமன்றத்திற்கஇலங்கஅரசாங்கமஅறிவிக்க வேண்டுமஎன்றகோருகின்றோம்.

சர்வ அரசியற்கட்சிகளினபாராளுமன்ற அங்கத்தவர்களாலான ஒரபாரளுமன்ற விசாரணைக்ககுழஒன்றஏற்படுத்தி வடகீழபுனருத்தாரண மற்றுமஅபிவிருத்திக்கான அமைப்பிலகே.பியினபங்கஎன்ன என்பதைககண்காணிக்கவும்; அங்கஎன்னவிதமான அபிவிருத்தி வேலைகளநடைபெற்றுள்ளன என்பதபற்றியுமஅதற்குததேவையான நிதி எங்கிருந்தபெறப்பட்டன என்பதபற்றியுமபாரபட்சமற்ற விசாரணைக்கஉட்படுத்தவுமவேண்டுமஎன்றகோருகின்றோம். எங்கிருந்தபணமவந்ததஎன்பதுமஅதஎப்படி உபயோகப்படுத்தப்பட்டதஎன்பதுமகண்காணிக்கப்பட வேண்டும்.

புலியின்கட்டுப்பாட்டினுளஉள்ள புலம்பெயரஅமைப்புகளையும,;  வன்னிக்காட்டுத்தர்ப்பாரினபழைய பாதுகாவலர்களகேபியைசசுதந்திரமாகசசந்திப்பதையும், இவர்களபுனருத்தாரணவேலைகளிலஎவ்வாறபங்கெடுக்கின்றார்களஎன்பதையும்,  இப்பேற்பட்ட செயற்பாடுகளஎதிர்காலத்திலதேசத்திற்குபபெரிய பாதுகாப்புபபிரச்சனையஏற்படுத்துமஎன்பதையுமசுட்டிக்காட்டி இவஅனைத்தையுமகரிசனையோடகண்காணிக்கும்படி நாமஇலங்கஅரசாங்கத்தைத்; வேண்டுகின்றோம். எமதஅக்கறஎன்னவெனிலநானவித இலங்கையர்களினபாதுகாப்பும், நாட்டிலசமாதானமநிர்மாணிக்கப்படுவதுமஆதலாலசமாதானத்திற்குமஜனனாயகத்திற்குமான கனடியததமிழர்களாகிய நாமஎமதகோரிக்கையநிறைவேற்றும்படி இலங்கஜனாதிபதியவேண்டுகின்றோம்.

Press Statement                                                                    Toronto 2 March 2011

(Canadian Tamils for Peace and Democracy- CaTpad)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com