|
||||
|
ஈழத் தமிழர்
விடுதலைக்கான
நெடுந்தூர
நடைபயணத்தின்:
51,52வது நாள் நிகழ்வுகள்!
ஈழத் தமிழர்
விடுதலைக்கான
நெடுந்தூர
நடைபயணத்தின்
51வது நாளான
(07-03-2011, திங்கள்)
நேற்று நடைபயண வீரர்கள் தேசிய நெடுஞ்சாலை
– 26ல் பயணித்து
பகல் 12:30 மணியளவில்
“லலித்பூர்”
என்ற நகரத்தை
அடைந்தனர்.
“லலித்பூர்
நகரத்தில்
நடைபயண வீரர்களுக்கு
பொதுமக்கள்
நல்ல வரவேற்பைக்
கொடுத்தனர்.
நடைபயண வீரர்கள் கொடுத்த, இலங்கை இராணுவத்தின்
கொடுமைகள்
அடங்கிய துண்டு பிரசுரத்தைப்
பார்த்து
அங்குள்ள
மக்கள் ஈழத் தமிழர்கள்
மீது நடத்தப்பட்ட
கொடுமைகள்
கண்டு மிகவும் வேதனைப்பட்டனர்.
மூதாட்டி ஒருவர் குழந்தையின்
தலை சிதறிய
படத்தைப்
பார்த்ததும்
அழுதுவிட்டார். என்ன கொடுமை இதற்கெல்லாம்
இறைவன் ஒருநாள் தீர்ப்பு சொல்வார் என்று இந்தியில்
தெரிவித்து
கண்ணீர் வடித்தார்.
இந்திமொழி தெரிந்த
நடைபயண வீரர்கள் பொதுமக்களுக்கு
விளக்கங்களை
தெரிவித்துக்
கொண்டு வந்தனர். மேலும், மிகவும் பிரபலமான “சகாரா” தொலைக்காட்சி
நிறுவனமும்,
“சகாரா இந்தியா” என்ற பத்திரிகையும்
மேலும் இரு பத்திரிகைகளும்
நடைபயண வீரர்களுடன்
சந்திப்பு
ஒன்றை நடத்தினர். பத்திரிகை நண்பர்களுக்கு
திரு. பிரபா அவர்கள்
மிகத் தெளிவாக இந்தியில்
பேட்டிக்
கொடுத்திருந்தார்.
“லலித்பூர்”
நகரைக் கடந்தவுடன்
மதிய உணவை
எடுத்துக்
கொண்டனர்
நடைபயண வீரர்கள். மீண்டும் நடைபயணத்தைத்
தொடர்ந்து
“லலித்பூர்”
நகரைத் தாண்டி 20வது
கிலோ மீற்றர்
தொலைவில்
தேசிய நெடுஞ்சாலையின்
அருகில் முகாம் அமைத்தனர்.
51வது நாளான
நேற்று
(07-03-2011) 40 கிலோ மீற்றர் தூரத்தை நடைபயண வீரர்கள் கடந்தனர்.
52வது
நாளான (08-03-2011, செவ்வாய்) இன்று காலை
05:30 மணியளவில்
புறப்பட்ட
நடைபயணம்
மாலை 06:30 மணியளவில்
“லலித்பூர்”
நகரத்திலிருந்து
58வது கிலோ மீற்றர் தூரத்தில்
முகாம் அமைத்தனர்.
நடைபயண வீரர்கள் 52வது
நாளான இன்று 38கிலோ
மீற்றர் தூரத்தைக்
கடந்திருந்தனர். நடைபயண
வீரர்கள்
இன்னும் கடக்க வேண்டிய
தூரம் 429 கிலோ மீற்றர்
தூரம் மட்டுமே!
இதற்கிடையில், கடந்த ஞாயிற்றுக்
கிழமை (06-03-2011) இரவு பிரான்சில்
இருந்து ஒலிப்பரப்பாகும்
மிகவும் பிரபலமான ரி.ஆர்.ரி. வானொலி சேவை நடைபயண வீரர்களின்
நோக்கங்கள்
சம்பந்தமாக
ஈழ தேசிய
ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.)யின் தலைவர்
ஞா.ஞானசேகரன்
அவர்களின்
கருத்துக்களையும்
நேயர்களின்
கேள்விக்கான
பதிலையும்
நேரடி ஒலிபரப்பாக
நீண்ட நேரம் ஒலிபரப்பியது. இந்த நேரடி ஒலிபரப்பை
அவர்களது
இணையதளத்திலும்
இணைத்திருந்தார்கள். அதை இன்று நடைபயண
வீரர்களுக்கு
மடி கணணி
மூலமாக தெரிவிக்கப்பட்டது.
நடைபயண வீரர்கள்
களைப்பு நீங்கி உற்சாகமடைந்தனர்.
ரி.ஆர்.ரி வானொலிக்கு
மனதார நன்றியை தெரிவித்துக்
கொண்டனர். ஈ.என்.டி.எல்.எப். தலைவர் அவர்களின்
பேட்டி அடங்கிய ஒலிபரப்பை
www.tamilolli.com என்ற இணையதளத்தின்
ஊடாக கேட்கலாம்.
நெடும்பயண இணையதளமான
www.liberationmarch.com இணையதளத்தில்
விரைவில்
கேட்கலாம்.
நன்றி!
இவ்வண்ணம்,
சி.தயாபரன்
நடைபயண
தலைமைக்குழு |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |