|
||||
|
ஈழத் தமிழர் விடுதலைக்கான
நெடுந்தூர நடைபயணம்
67,68வது நாள் நிகழ்வுகள்!
(நடைபயணத்தின்
முடிவில் ஈழ தேசிய
ஜனநாயக விடுதலை
முன்னணியின் தலைவர்
ஞா.ஞானசேகரன் அவர்கள்
67வது மற்றும் 68வது
நாள் நிகழ்வுகள்
பற்றி இலடண்டன்
ரி.பி.சி. வானொலிக்கு
வழங்கிய நேரடி
செவ்வியின் விவரம்)
ஈழத்
தமிழர் விடுதலைக்கான
நெடுந்தூர நடைபயணத்தின்
66வதுநாள் நடைபயண
வீரர்கள் டெல்லி
மாநகரை அடைந்து,
“ராஜ்கோட்” என்று
அழைக்கப்படும்
இடத்தில் உள்ள
அமரர் இராஜீவ்காந்தி
நினைவிடத்தில்
முகாம் அமைத்திருந்தனர்.
நடைபயணத்தின்
67வது நாளான (23-03-2011, புதன்)
நேற்று நடைபயண
வீரர்கள் “ராஜ்கோட்”
முகாமில் இருந்து
மகாத்மா நினைவிடத்திற்குப்
புறப்பட்டனர்.
ஈழத்
தமிழர் விடுதலைக்கான
நெடுந்தூர நடைபயணத்தினை
சென்னை, சிறிபெரும்புதூரிலிருந்து
ஆரம்பித்து வைத்த
அகில இந்திய காங்கிரஸ்
கட்சியின் மூத்த
தலைவரும், முன்னாள்
காங்கிரஸ் எம்.பி.யுமான
இரா. அன்பரசு அவர்கள்
டெல்லியில் உள்ள
அமரர் இராஜீவ்காந்தியின்
நினைவிடத்தில்
நடைபயணத்தை முடித்து
வைப்பதற்காக சென்னையிலிருந்து
வந்து, நடைபயண
வீரர்களை வரவேற்று,
நடைபயணத்தை வெற்றிகரமாக
முடித்தற்காக
நடைபயண வீரர்களுக்குக்
கைகொடுத்து வாழ்த்துத்
தெரிவித்தார்.
மேலும் அவருடன்
நடைபயண வீரர்கள்
பயணத்தைத் தொடர்ந்து,
முதலில், அகிம்சை
வழிப் போராட்டத்தின்
தலைவரும் இந்திய
நாட்டின் பிதாவுமான
அமரர்.
காந்திஜி
அவர்களின் சமாதியில்
மலர் வலையம் வைத்து
அஞ்சலி செலுத்தினர்.
பின்னர்
முன்னாள் பாரதப்
பிரதமர். இந்திராகாந்தி
அம்மையாரின் நினைவிடத்திற்குச்
சென்று அவரது சமாதியில்
மலர் வலையம் வைத்து,
மலர்கள் தூவி அஞ்சலி
செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து
இரா. அன்பரசு
அவர்களின் தலைமையிலேயே
நடந்து அமரர்.
இராஜீவ்காந்தி
அவர்களின் நினைவிடத்திற்குச்
சென்று அவரது சமாதியிலும்
இரா. அன்பரசு
அவர்கள் மலர் வலையம்
வைக்க, நடைபயண
வீரர்கள் மலர்கள்
தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்தியத்
தலைவர்களின் சந்திப்பிற்கான
நேரம் 24ம் திகதிக்கு
மாற்றப்பட்டதால்,
நடைபயண வீரர்கள்
ராஜ்கோட் முகாமிலேயே
தங்கினர்.
ஈழத்
தமிழர் விடுதலைக்கான
நெடுந்தூர நடைபயணத்தின்
68வது நாளான (24-03-2011, வியாழன்)
இன்று நடைபயண வீரர்கள்
ராஜ்கோட் முகாமிலிருந்து
புறப்பட்டு, சுலோகங்களுடான
வாகன அனிவகுப்புடன்
மற்றும் ஆதரவாளர்களுடன்
டெல்லி மாநகரினுள்
12 கிலோ மீற்றர்
தூரம் நடந்து கனோட்பிளாஸ்
வழியாக இந்தியா
கேட்டை அடைந்தனர்.
இந்தியத்
தலைவர்களிடம்
நடைபயண வீரர்கள்
கையளிக்க வேண்டிய
மகஜரை இந்தியா
கேட்டிலிருந்து
நடைபயண வீரர்கள்
பாராளுமன்ற வாசல்வரை
சென்று நடைபயண
குழுத் தலைவர்
திரு.
மங்களராஜா
அவர்களிடம் கையளித்தனர்.
அங்கிருந்து
திரு.
மங்களராஜா
அவர்களின் தலைமையில்
ஈழ தேசிய ஜனநாயக
விடுதலை முன்னணியின்
முக்கிய தலைவர்கள்
அடங்கிய குழு எமது
மகஜரை இந்தியத்
தலைவர்களின் அலுவலகத்தில்
கையளித்தது.
பிரதமர். மன்மோகன்சிங்
இந்திய
ஜனாதிபதி திருமதி
பிரதீபா பாட்டீல்
அகில
இந்திய காங்கிரஸ்
கட்சியின் தலைவர். திருமதி
சோனியாகாந்தி,
பிரதான
எதிர்கட்சித்
தலைவர், திருமதி
சுஸ்மாசிவராஜ்,
பாரதீய
ஜனதா கட்சியின்
தலைவர். திரு.நிதின்
கட்காரி
பாரதீய
ஜனதா கட்சியின்
மூத்த தலைவர். திரு.எல்,கே. அத்வானி
அகில
இந்திய காங்கிரஸ்
கட்சியின் பொதுச்
செயலாளர் ராகுல்காந்தி.
ஆகியவர்களின்
அலுவலகங்களில்
எமது குழு மகஜரை
கையளித்தது. மீண்டும்
நடைபயண வீரர்கள்
ராஜகோட் முகாமிற்கு
திரும்பினர்.
ராஜ்கோட்
முகாமில் தங்கிய
இருநாட்களிலும்
நடைபயண வீரர்கள்
டெல்லி மக்களுக்கும்
மற்றும் சுற்றுலா
பயணிகளுக்கும்
ஏறக்குறைய 3 லட்சம்
பிரசுரங்களை வினியோகித்து
ஈழத் தமிழர்களுக்கு
சிங்கள இராணுவத்தால்
ஏற்பட்ட கொடுமைகளையும்,
அவர்களின் இன்றைய
நிலைமைகளையும்
எடுத்துக்கூறினார்கள்.
25-03-2011,
வெள்ளிக்கிழமை
டெல்லியில் நடக்கும்
விழாவில் நடைபயணத்தில்
கலந்துகொண்டவர்களுக்கு
வாழ்த்துக்கள்
மற்றும் பரிசுகள்
வழங்குவதற்காக
ஈழ தேசிய ஜனநாயக
விடுதலை முன்னணியின்
தலைவர் ஞா.ஞானசேகரன்
அவர்களும் மற்றும்
நடைபயண விசேட ஊக்குவிப்பாளர்
திரு.
கஜன் (கனடா)
அவர்களும் கலந்து
கலந்துகொள்ள உள்ளனர்.
26-03-2011
சனிக்கிழமை நடைபயண
வீரர்கள் சென்னை
திரும்புவார்கள்.
நன்றி!
இவ்வண்ணம்,
ஜெ. ஜென்னி
(பிரான்ஸ்)
ஈழ
தேசிய ஜனநாயக விடுதலை
முன்னணி
(ஈ.என்.டி.எல்.எப்.)
25-03-2011 |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |