Contact us at: sooddram@gmail.com

 

யாழ் பொதுநூலக உணவகத்தில் 09.03.2014 சர்வதேச பெண்கள் தின நிகழ்வு.

பெண்கள் விழிப்புணர்வு அரங்கத்தின் சர்வதேச பெண்கள் தின நிகழ்வு 09.03.2014 அன்று யாழ் பொது நூல் நிலைய உணவு விடுதியில் நிகழ்த்தப்பட்டது. யாழ்ப்பாணத்தின் சில கிராமங்களைச் சேர்ந்த பெண்களும் சமூக ஆர்வலர்களும் பங்கு பற்றினர்.

ஞானசக்தி உரை

103வது சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இங்கு கூடியிருக்கிறோம். இவ்வளவு சவால்களைத் தாண்டி பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறிய போதும் அடிப்படையில் பாரிய சமூக மாற்றங்கள் நிகழவில்லை. பெண்களை சமமாக நோக்கும் நிலை உருவாகவில்லை. அரசியல் ரீதியாக பெண்கள் ஒரு சில பொறுப்புக்களை வகித்தாலும் ஒட்டு மொத்தமாக 5 வீதம் கூட இல்லாதது வருந்  தக்கது. அரசியலில் அவர்களது பிரதிநிதித்துவத்தைஅதிகரிக்காமல்             சமூக வளர்ச்சியையோ மாற்றங்களையோ அடைந்து விடமுடியாது. அவற்றை அடைவதற்கு எமது சமூக அமைப்பு முறையே தடையா  இருக்கிறது. கிராமங்களில் பெண்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருப்பதும் தம்மைச் சுற்றியிருக்கும் ஒடுக்குமுறைகளை அறியாதவர்களாக இருப்பதும் அவர்களுக்கு பின்னடைவாக இருக்கிறது.

பெண்கள் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகம் -சடங்குகள் சம்பிருதாயங்கள்-மூடப்பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் விழிப்புணர்வு அவசியம். புங்குடுதீவைச் சேர்ந்த தணிகாம்பிகை உரையாற்றும் போது கிராமங்களில் மதுபாவனையால் பெண்கள் மன உடல் ரீதியாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாக எடுத்துரைத்தார். அவர்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லாதததால் தற்கொலை போன்ற அனர்த்தங்களும் நிகழ்கின்றன.

பூம்புகாரைச் சேர்ந்த ரஞ்சனாதேவி உரையாற்றும்போது பெண்களுக்கான-சுயதொழில்கள் ஊக்குவிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் பாதுகாப்பையும் வலியுறுத்தினார். உரும்பிராய் மாதர்சங்கத்தைச் சேர்ந்த புஸ்பமலர  ெண்கள் விமானம் ஓட்டுவதிலிருந்து பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்த போதிலும் கிராமங்களில் போதியளவு தன்னம்பிக்கையும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவேண்டும். உழைப்புக்கேற்பஊதியம் வழங்கப்படாமையையும் சுட்டிக்காட்டினார்.

கீரிமலை மாவை கலட்டியைச் சேர்ந்த அற்புதவதனி தங்கள் கிராமம் மீள் குடியேற்றப்பட்ட கிராமம் கிராமங்களில் சுயதொழில் -படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு கல்வி ஊக்குவிக்கப்பட்டவேண்டும் என்பதையும் அரச சார்பற்ற நிறுவனங்களில் கிராமத்து மக்களின் உழைப்பைச் சுரண்டுவது ஏமாற்றுவது பற்றியும் இவற்றின் பிடியிலிருந்து விடுபடுவதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கைதடி நவபுரத்தைச்சோந்த சுதர்மிளா பெண்களின் நிலை பற்றி கவிதை வாசித்தார்.

ஆசிரியர் வளர்மதி நுகர்வுக்கலாச்சாரம் -எளிமையான வாழ்வை வலியுறுத்தினார்.

பெண்களின் சொத்துரிமை பற்றியும் வலியுறுத்திப  ேசினார்.

நுணாவில் அன்னை திரேசா மாதர் சங்கத்தைச் சேர்ந்த மலர் பெண்ணின் பெருமை பற்றி கவிதை வாசித்தார்

உரும்பிராய் மாதர் சங்கத்தைச் சேர்ந்த பெண்பிரதிநிதி ஒருவர் பேசும் போது அன்றாடம் நிகழும் பாலியல்வன்முறைகள் பற்றிக் குறிப்பிட்டதோடு தற்கொலை செய்வது இழிவு என்றும் பெண்கள் தன்னம்பிக்கை உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்றும் பேசினார்.

அன்றாடம் நிகழும் பாலியல்வன்முறை

கல்வயல் மாதர் சங்க பிரதிநிதி தனது உரையில் பெண்கள் ஏமாற்றப்படுவது கைத்தொலைபேசி மற்றும் முக நூல்களில் வரும் தொடர்புகளை வைத்து சடுதியாக முடிவெடுப்பது இதன் பாதக விளைவுகளைப்பபற்றிப் பேசினார்.

பொம்மை வெளியைச் சேர்ந்த பெண் எவ்வாறு இந்த யுத்தம் மற்றும் சமூக நிலைமைகளில் தன்னையும் தன்னைப்போன்ற பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களையும் எவ்வாறு பாதித்தது என்பது பற்றிக் குறிப்பிட்டார்.

சசி- தங்கராசா அவர்கள் உரையாற்றும் போது பெண்கள் தமத உரிமைகளை நிலைநாட்ட அவர்கள் முன்வரவேண்டும,; நாம் ஆதரவளிக்கத்தயாராக இருக்கிறோம் என்றார்.

நீண்டகாலம் வெளிநாட்டில் இருந்த ஹெலன் உரையாற்றும் போது தமது அனுபவத்தில் அங்கு யாரும் யாருக்கும் அடிமை என்றில்ல .

கும்பிடு போதுவது காலில் விழுவது அங்கு கிடையாது இங்கு அந்த நிலைமைகள் இருக்கின்றன. பெண்கள் பயமின்றி எதையும் துணிச்சலுடன் தட்டிக் கேட்கும் நிலைமை இருந்தால் சவால்களை எதிர் கொள்ளலாம்.

செய்யும் தொழிலில் பாகுபாடு இல்ல . இங்குதான் இவை நிலவுகின்றன .

சாராம்சம்

பெண்கள் துணிவுடன் நடந்து கொள்வது

உழைப்புக்கெற்ற ஊதியம்

பெண்களின் சொத்துரிமை

மதுபாவனையினால் ஏற்படும் தாக்கங்கள்

முகப்புத்தகம் கைத்தொலைபேசி பயன்படுத்துதலில் புத்தி பூர்வமான அணுகுமுறை

தன்னம்பிக்கை- தற்கொலை ஒரு இழிவு

வன்முறைகளுகக்கெதிராக போராடுதல், பெண்களின் பாதுகாப்பு

சுயதொழில் முயற்சிகளை கிராமப்பபுறங்களில் ஊக்குவித்தல்

பெண்கல்வி 

இடையறாத விழிப்புணர்வு என்பன வலியுறுத்தப்பட்டன.

-ஞானசக்தி-

பெண்கள் விழிப்புணர்வு அரங்கம்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com