|
||||
|
திருமதி லூர்த்தம்மா
இளையதம்பி (ராணி) அன்னை மடியில் : 19 மே 1930 — ஆண்டவன் அடியில் : 12 மார்ச் 2015 யாழ். டேவிற் றோட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட லூர்த்தம்மா இளையதம்பி அவர்கள் 12-03-2015 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை மாகிறேற் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகன் வள்ளி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இளையதம்பி(வனவிலங்கு அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும், தர்மலோஜினி(ஜெர்மனி), இமாக்குலெற்(குஞ்சு- பிரான்ஸ்), குமாரகுலசிங்கம்(குமார்- ஜெர்மனி), ஜெயமலர்(பவா- பிரான்ஸ்), யோசப்பின்(ஜோஜி- இத்தாலி), தர்மகுலசிங்கம்(ஜோர்ச் தம்பி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான யோண், பூமணி, செபஸ்ரியாம்பிள்ளை, சவிரியம்மா, மற்றும் ரீற்றா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், நவரெட்னம்(ஜெர்மனி), அருள்(பிரான்ஸ்), டொறிஸ்(ஜெர்மனி), யேசுதாசன்(பிரான்ஸ்), அமலதாஸ்(இத்தாலி), றெமின்ரா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், றொனல்ட், அகல்யா, றொசானி, ஜக்சன், றொன்சன், நிசான், தயா, நிரோஷன், நிக்சன், ஜெனிக், றொசல், வேர்ஜினி, அவுரோரா, றெபேக்கா, றொட்னி, ஜெரேமி, நெகேமி, நோஏமி, சௌமி ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஜெனினா, ஜெனிசா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் நிகழ்வுகள் பார்வைக்கு திகதி: வெள்ளிக்கிழமை 13/03/2015, 12:00 பி.ப — 03:30 பி.ப முகவரி: Hopital La Roseraie, 120 Avenue de la République, 93300 Aubervilliers, France பார்வைக்கு திகதி: வெள்ளிக்கிழமை 13/03/2015, 05:30 பி.ப — சனிக்கிழமை 14/03/2015, 08:00 மு.ப முகவரி: 34 Avenue Charles Floquet, 93150 Le Blanc-Mesnil, France திருப்பலி திகதி: சனிக்கிழமை 14/03/2015, 10:00 மு.ப முகவரி: Église Saint-Joseph Saint-Raymond, 101 Av. Jean Jaurès, 92120 Montrouge, France நல்லடக்கம் திகதி: சனிக்கிழமை 14/03/2015, 11:00 மு.ப முகவரி: Cimetière de Montrouge, 18 Avenue de la Porte de Montrouge, 75014 Paris, France தொடர்புகளுக்கு தர்மலோஜினி(மகள்) — ஜெர்மனி தொலைபேசி: +4965922029007 குஞ்சு(மகள்) — பிரான்ஸ் தொலைபேசி: +33146560612 செல்லிடப்பேசி: +33623140502 குமார்(மகன்) — ஜெர்மனி தொலைபேசி: +49231521934 பவா(மகள்) — பிரான்ஸ் தொலைபேசி: +33146592006 ஜோஜி(மகள்) — இத்தாலி தொலைபேசி: +393899207385 ஜோர்ச்(தம்பி- மகன்) — பிரான்ஸ் தொலைபேசி: +33620595676 செல்லிடப்பேசி: +33615530337 - — பிரான்ஸ் தொலைபேசி: +33148671790 |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |