|
||||
|
தலித்
மாணவர்கள்மீதான கூட்டுப்டுகொலை சதியை மிக வன்மையாக கண்டிக்கின்றோம்! -
தலித் சமூக மேம்பாட்டு முன்னணி
யாழ். ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தில் மாணவர்கள் பருகும் நீரில் விஷம் கலக்கப் பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது. கடந்த வியாழன்19/03/2015 அன்று விஷம் கலந்தநீரை பருக நேர்ந்த அப்பாடசாலையின் 27 மாணவர்கள் உரிய நேரத்தில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டமையினால் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர். பச்சிளம் பாலகர்களை கொலை செய்ய முனைந்த இந்த மிருகத்தனமான செயலை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் இப் பிரதேசத்தில் உள்ள தலித் மாணவர்களை குறிவைத்தே இந்த சதிசெயல் திட்ட மிடப் பட்டிருக்கின்றது என்பதை தலித் சமூக மேம் பாட்டு முன்னணியினராகிய நாம் பகிரங்கமாக உறுதி செய்கின்றோம். இது வரை காலமும் வெறும் ஐந்தாம் தரம் மட்டுமே கல்வியை வழங்கி வந்த இப் பாடசாலையானது 2001ம் ஆண்டே தர முயர்த்தப்பட்டிருந்தது. அதன் காரணமாக காலா காலமாக கனிஷ்ட கல்வி மறுக்கப்பட்டு வந்த இப் பிரதேச தலித் மாணவர்கள் கடந்த சில ஆண்டுகளாக தரம் 11 வரை கல்வி கற்கும் வாய்ப்பை பெற்றனர். தலித் மாணவர்களின் இந்த வளர்ச்சி போக்கு இப் பிரதேசஆதிக்க சாதியினரிடத்தில் பெரும் பொறாமை தீயை ஏற்படுத்தி யிருந்தமையை நாம் அறிந்திருக்கின்றோம். இந்த பாடசாலையின் வளர்ச்சி மரமேறுதல், சிகையலங்காரம், மீன்பிடித்தல் போன்ற குலத் தொழில்களை மெது மெதுவாககை விட்டு வேறு தொழில்களை நாட இப்பிரதேச இளைஞர்களுக்கு கை கொடுத்து உதவியமை முக்கியமான தொன்றாகும்.
தலித்துகளுக்காக
உருவாக்கப் பட்டபாடசாலைகளையும் வாசிகசாலைகளையும் தீயிட்டு கொளுத்திதற்
பெருமை கொண்ட யாழ்ப்பாண மண்ணில் எப்படி இந்த ஏழாலை ஸ்ரீ முருகன்
வித்தியாலயம் போன்ற பாடசாலைகளின் வளர்ச்சிநிலைத்து நிற்க முடியும்? இந்த
சமூக யதார்த்தங்கள்அனைத்தையும் மறைத்து தலித் மாணவர்கள் மீது திட்ட
மிடப்பட்ட வகையில் நிகழ்த்தப்பட்ட இந்த ஆதிக்க சாதி வெறியாட்டத்துக்கு
வெவ்வேறு காரணங்களை கற்பிக்க முனைகின்ற ஊடகங்கள்அனைத்தையும் நாம் வன்மையாக
கண்டனம் செய்கின்றோம். இந்த நச்சூட்டல்
வெறித்தனத்தில் இருக்கின்ற ஆதிக்க சாதி மனோபாவத்தை மறைத்து அதனை பூசி மெழுகி
திரிபுபடுத்தும் முனைப்புகள் ஆதிக்க சக்திகளை காப்பாற்றும் குள்ளத்
தனங்களின் வெளிப்பாடுகள் ஆகும். இந்த நஞ்சூட்டல் வெறியாட்டம் அரசியல் போட்டி
காரணமானதாகவோ, மாணவர்களுக்கு நீர் வழங்கும் பிரதேச சபையை பழி வாங்கும்
முயற்சி என்பதாகவோ இருக்கலாம். அதுவே உண்மையானாலும் கூட குறித்த பிரதேச
சபையின் கீழ் இருபதுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் இயங்குகின்ற வேளையில் ஏன்
இந்த பாடசாலை தான் அதற்கான தெரிவாக வேண்டு என்கின்றகேள்வியை நாம் எழுப்ப
முனைகிறோம்? தமது அரசியல் பழி வாங்கலுக்கு மிக இலகுவான இலக்காக ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்ட தன் அடிப்படை என்ன? என்கின்ற கேள்விகளுக்கு யாரிடம் விடையுண்டு? அதுவே சாதியத்தின் கொடூரம். கேட்பார் பார்ப்பார் இன்றி நாதியற்று கிடக்கும் தலித் சமுகம் மேட்டுக் குடிகளின் அரசியல் காய் நகர்த்தலுக்கு பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டிருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. யுத்தகால இன முரண்பாடுகளுக்கு மத்தியில் இரண்டாம் பட்சமாக்கப்பட்டு கிடந்த ஆதிக்க சாதி வெறித்தனங்கள் இப்போது மீண்டும் அரங்கேறி வருவதனை இச் சந்தர்ப்பத்தில் நாம் கோடிட்டுக் காட்ட விரும்புகின்றோம். யுத்தத்துக்கு பின்னரான காலத்தில் வட மாகாண மெங்கும் இடம் பெற்று வருகின்ற இளைஞர், யுவதிகளின் தற் கொலைகளிலும் புது மண தம்பதிகளின் வேகமான விவாக ரத்துகளிலும் கோஸ்டி சண்டைகளிலும் அதிகளவில் சாதிய கொடுமைகளே கூடிய தாக்கம் செலுத்தி வருவதை நாம்புறம் தள்ளிவிட முடியாது. குறிப்பாக வட மாகாண சபையின் சைவ வேளாள ஆட்சி உருவானதன் பின்னர் மரபு, கலாசாரம், பண்பாடு போன்றவற்றின் பெயரில் நல்லூர் ஆறுமுகம் வழி வந்த சாதிய கட்டுமானங்கள் உத்வேகம் பெற்று வருவதன் வெளிப்பாடுகளே இது வென நாம் அஞ்சுகின்றோம். எனவே இந்த
“தலித் கூட்டுப் படுகொலை சதி”யை மிக வன்மையாக கண்டிப்பதோடு இந்த கொலை
குற்றவாளிகள் கண்டு பிடிக்க படுவதற்கும் தண்டிக்கப்படுவதற்கும் ஏதுவாக
இலங்கையின் போலிஸ் மற்றும் நீதித்துறை பாரபட்ச மற்ற விசாரணைகளை முடுக்கிவிட
வேண்டுமென தலித் சமூக மேம்பாட்டு முன்னணிபகிரங்கவேண்டுகோளை விடுக்கின்றது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |