|
||||
|
வவுனியாவில் 27-28/05/2012ல்
நடைபெற்ற
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்
ஏழாவது தேசிய மாநாட்டில்
எடுக்கப்பட்ட
தீர்மானங்கள்.
தமிழ்மக்களின் உரிமைப்
போராட்ட வரலாற்றில்,
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி புதிய அக-புற
அரசியல் நிலைமைகளைக்
கருத்தில்
கொண்டு பின்வரும்
தீர்மானங்களை
நிறைவேற்றுகின்றது.
1.
இலங்கைத்
தீவில் புரையோடிப்
போயுள்ள, கடந்த அறுபது
வருடங்களாக
பல்வேறு அழிவுகளுக்கும்
இழப்புக்களுக்கும்
கரணமாக அமைந்த அரசியல் முரண்பாட்டுக்கான
தீர்வு அணுகுமுறையில்;
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி பின்வரும்
விடயங்களில்
உறுதி பூணுகிறது.
அ)தமிழ் மக்களின்
அரசியல் அபிலாசைகளைப்
பூர்த்திசெய்யும்
வகையில், தமிழ் மக்களின்
உள்ளக சுயநிர்ணய
உரிமையை உறுதிப்படுத்தக்
கூடியவாறு
ஒன்றுபட்ட
இலங்கைக்குள்
சமஷ்டி அடிப்படையிலான,
நியாயமான
நிரந்தரத்
தீர்வொன்றை
எட்டும் பொருட்டு தொடர்ந்தும்
சாத்தியமான
அனைத்து வழிகளிலும்
முயற்சித்து
இலக்கை அடைதல்.
ஆ)போருக்கு பின்னரான
புதிய அரசியல் சூழலைக் கருத்தில்
கொண்டு அரசியல் கூட்டு முன்னனி ஒன்றிற்காக
தொடர்ந்தும்
அர்ப்பணிப்புடன்
ஒத்துழைத்தல்.
இன்றைய சூழலில் அத்தகையதொரு
கூட்டு முன்னனியான
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை
பலப்படுத்தும்
நோக்கில்,
தமிழ் மக்களின் நலன்சார்ந்து
இயங்கிவரும்
அனைத்து தமிழ் கட்சிகளையும்
ஒன்றிணைக்கும்
முயற்சியில்
ஈடுபடுதல்.
2.
போருக்கு
பின்னரான
புதிய பூகோள அரசியல்
சூழலில், சர்வதேசத்தின்
கவனம் இலங்கையின்
பக்கம் திரும்பியிருக்கும்
நிலைமையை
சாதகமாகக்
கொண்டு, இனப்பிரச்சனைக்கான
தீர்வு தொடர்பில்
பிராந்திய
மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை
பெறுவதற்காக
முயற்சித்தல்.
3.
அ) தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை
பூரணமாக பேணிப்பாதுகாக்க
முழுமையான
முயற்சிகளை
மேற்கொள்ளுதல்.
ஆ)
அனைத்து அரசியல் கைதிகளுக்கும்
பொதுமன்னிப்பை
வழங்கி அவர்களை விடுதலை செய்யுமாறு
அரசுக்கு
அழுத்தம்
கொடுப்பது.
இ)
அனைத்து இயக்கங்களின்
முன்னாள்
போராளிகளும்,
மீண்டும்
சமூகத்துடன்
ஒன்றித்து
வாழக் கூடிய வகையில்,
அவர்களது
சமூக பொருளாதார
வாழ்வை வளப்படுத்துவதற்கான
உதவிகளை அரசிடமிருந்தும்,
புலம்பெயர்
தமிழ் மக்களிடமிருந்தும்
பெறுவதற்கு
முயற்சித்தல்
4.
மீள்குடியேறிய
மக்களினதும்,
மீள்குடியேற
காத்திருக்கும்
முகாம்களில்
வாழ்ந்துவரும்
மக்களினதும்
வாழ்வாதார
நிலைமையை
விருத்தி
செய்யவும்,
அவர்களுக்கான
அடிப்படை
கட்டுமான
வசதிகளை ஏற்படுத்தித்
கொடுக்கவும்
இயலுமான அனைத்து வழிகளிலும்
முயற்சித்தல்.
5.
போரில் காயமுற்று
அங்கவீனமடைந்த
அனைவருக்கும்
(பொதுமக்கள்,
போராளிகள்)
தேவைப்படும்
அத்தியாவசிய
வசதிகளையும்,
பூரண மருத்துவ
உதவிகளையும்
பெற்றுக்
கொடுப்பதற்காக
பாடுபடுதல்
6.
வட-கிழக்கின்
முக்கிய பொருளாதார
வளங்களான
விவசாயம்,
மீன்பிடி
என்பவற்றை
நவீனமயப்படுத்துவதுடன்
கைத்தொழில்
அபிவிருத்தியை
ஊக்குவித்தல்.
7.
வட-கிழக்கில்
குறிப்பாக
யுத்தத்தால்
பாதிப்புற்ற
பிரதேசங்களில்
மாணவர்களுக்கு
கல்வி வாய்ப்பையும்,
வசதிகளையும்
ஏற்படுத்திக்
கொடுப்பதற்காக
பாடுபடுதல்.
8.
யுத்தத்தில்
கணவனை இழந்த விதவை
பெண்களின்
வாழ்க்கையை
மேம்படுத்தும்
பொருட்டு
சாத்தியமான
அனைத்து வழிகளிலும்
உழைத்தல்.
9.
இலங்கையில்
இருக்கும்
சகல சமூகங்களினதும்
மனித உரிமைகளையும்,
சமூக நீதியையும்
பேணுவதுதற்காக
உழைப்பதுடன்,
சமூக, வர்க்க,
பால் ரீதியான
ஏற்றத்தாழ்வுகளை
இல்லாது ஒழிப்பதற்காக
தனித்தும்,
இலங்கையின்
அனைத்து முற்போக்கு
அரசியல் மற்றும் சமூக சக்திகளுடனும்
இணைந்து பாடுபடுதல்.
10.
சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும்
ஒடுக்கப்பட்ட
மக்களின்
போராட்டங்களுக்கும்,
மனித உரிமைகள்
மற்றும் சமூக நீதிக்கான
அனைத்து போராட்டங்களுக்கும்
சாத்தியமான
வகைகளில்
ஆதரவளித்தல்
(சு.சதானந்தம்),
செயலாளர், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி.28.05.2012. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |