Contact us at: sooddram@gmail.com

 

பிரிவினையஎதிர்க்கிறோம - பா.ஜ.க

இந்தியா-இலங்கையினஉறவஎன்பததமிழர்களபிரச்சினையாலபகையாகிவிடககூடாது. தமிழர்களினபிரச்சினைகளகொழும்பு, உண்மையாகவுமசுமுகமாகவுமதீர்க்குமஎன நாமகருதுகின்றோம்.இலங்கையிலபிரிவினையஎதிர்க்கிறோம், இதிலமற்ற நாடுகளதலையிடுவதையுமஎதிர்க்கிறோமஎன்றபாரதீய ஜனதகட்சி தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பினஅதிகாரபூர்வ ஆங்கில இதழான 'ஆர்கனைசர்' இனமுன்னாளஆசிரியரும். பா.ஜ.க-வினதேசிய செயற்குழஉறுப்பினராக இருக்குமமும்பைவாழதமிழருமான சேஷாத்ரி சாரி தி இந்தவுக்கஅளித்துள்ள பேட்டியிலேயமேற்கண்டவாறதெரிவித்துள்ளார்.

அந்த பேட்டியிலஇலங்கதொடர்பிலஅவரதெரிவித்துள்ளதாவத;

கே: நடக்கவிருப்பததேசிய ஜனநாயகககூட்டணி ஆட்சியா? பாரதீய ஜனதகட்சியினஆட்சியா?

பா.ஜ.க. எண்ணுவதுபோல், அததனியாக ஆட்சி அமைக்குமவாய்ப்பஇருக்கும்போதும், தே.ஜ.கூ. ஆட்சியாக இருக்க வேண்டுமென்றஅதவிரும்புவதையஆர்.எஸ்.எஸ். வரவேற்கிறது.

இதில், பா.ஜ.க. நல்லாட்சிக்காகபபத்தஅடிகளஎடுத்தவைத்தால், அதனுடனகூட்டணிககட்சிகளுமபத்தஅடிகளஎடுக்க வேண்டும். அப்போதுதானஇந்த நாட்டினபிரச்சினைகளநாமதீர்க்க முடியும்.

கே. இததே.ஜ.கூ. ஆட்சி எனில், மோடி பதவியேற்புக்கசார்கநாட்டஆட்சிததலைவர்களஅழைக்க பா.ஜ.க. தனித்தமுடிவெடுத்ததஏன்?

இதபா.ஜ.க-வினதன்னிச்சையான முடிவஅல்ல. அடுத்து, இனிவருமநாட்களிலவெளியுறவவிவகாரங்களஎப்படி இருக்க வேண்டுமஎனவும், இந்த நாட்டினசக்தியஎப்படி உபயோகப்படுத்த முடியுமஎன்பதற்குமஆதாரமாக விடுக்கப்பட்டதுதானஇந்த அழைப்பு.

இந்த விஷயத்தை, தமிழகத்திலஇலங்கஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினவரவஎதிர்க்குமஅரசியலகட்சிகளுக்கமெல்லமெல்லபபுரியவைப்போம். அவர்களபுரிந்துகொண்டாலநாட்டுக்கநல்லது.

கே. மஹிந்த ராஜபக்ஷவைததவிர்த்திருக்க முடியாதா?

எப்படி முடியும்? சார்கநாடுகளஅழைக்கும்போதஇலங்கஅல்லதபாகிஸ்தானமட்டுமவர வேண்டாமஎன்றகூற முடியுமா? இந்தியாவுக்கஎதிரி நாடகிடையாதஎன்பதஎங்களகருத்து. அனைவரிடமுமநேசக்கரமநீட்டவஇந்தியவிரும்புகிறது.

கே. இலங்கைததமிழர்களபிரச்சினைகளஅணுகுவதிலகாங்கிரஸமற்றுமபா.ஜ.க-வுக்கஇடையஉள்ள பெரிய வித்தியாசமஎன்ன?
இந்தியா-இலங்கையினஉறவஎன்பததமிழர்களபிரச்சினையாலபகையாகிவிடககூடாது. தமிழர்களினபிரச்சினைகளகொழும்பு, உண்மையாகவுமசுமுகமாகவுமதீர்க்குமஎன பா.ஜ.க. கருதுகிறது. மேலும், இதற்காக அந்த அரசமுயற்சிப்பதாகவுமநம்புகிறது. இதற்ககொழும்பமற்றுமபுதுடெல்லிக்கு, தமிழர்களுடனஇலங்கஅரசபேச்சுவார்த்தநடத்த நாமகால அவகாசமதருவதஅவசியம். ஆனால், எதிர்பாராதவிதமாக ஐ.நா. சபையிலஇலங்கைக்கஎதிராகககொண்டுவரப்பட்ட தீர்மானத்தில், ஐக்கிய முற்போக்ககூட்டணி  அரசஇலங்கையிலிருந்தவெளிநாட்டிலபுலமபெயர்ந்தவாழுமசில குழுக்களினவலையிலவிழுந்து, தவறாக வழிகாட்டப்பட்டுவிட்டது. இதனவிளைவாக, புதுடெல்லிக்குமகொழும்புக்குமஇடையஇடைவெளி அதிகரித்துவிட்டது.

கே. அப்படியெனில், ஐ.நா-விலகொண்டுவரப்பட்ட தீர்மானத்திலஇந்தியநடுநிலைமவகித்திருக்கககூடாதஎன்கிறீர்களா?

இரண்டஆண்டுகளுக்கமுன்பே, அந்தததீர்மானத்திலஇந்தியநடுநிலஎன்ற நிலைப்பாட்டஎடுத்திருக்க வேண்டும். அதேசமயத்தில், இலங்கைக்குசசாதகமாக வாக்களிக்க வேண்டிய அவசியமுமஇல்லை. இந்த நடவடிக்கைகளமூலம், அந்தபபிரச்சினகொழும்பு-புதுடெல்லி-இலங்கைததமிழர்களஆகிய தரப்புக்கஇடையிலமட்டுமஇருந்திருக்கும். இப்போது, அந்தபபிரச்சினையிலமற்ற உலக நாடுகளுமதலையிட வாய்ப்பாகிவிட்டது. இந்தததீர்மானத்தால், தமிழர்களினபிரச்சினஉலகமயமாகிவிட்டது. இனி இதில், அநாவசியமாகபபிரச்சினைகளவருமஒழிய அவற்றைததீர்ப்பதகடினம். இதைத்தான், வடமாகாணத்தினமுதலமைச்சரான விக்னேஸ்வரனும், இந்தபபிரச்சினஎன்பதவட மாகாணத்துக்கும், இலங்கஅரசுக்குமஉட்பட்ட தாகுமஎனவும், இதில், தமிழக அரசியலகட்சிகளதலையீடஇருக்கககூடாதஎனவுமகூறியிருக்கிறார். இப்போது, உலக நாடுகளுமதலையிடுவதற்குககாரணமாக ஐ.மு.கூ. அரசஇருந்துவிட்டது. இந்த அணுகுமுறைதானஅவர்களுக்குமஎங்களுக்குமஇடையிலான வித்தியாசம்.

கே. ஐ.நா. தீர்மானத்துக்கமுன்பாகததமிழகத்தினபா.ஜ.க. தலைவர்களதமதலைமையிடமகேட்டபோது, அதனதேசியததலைவர்களவெளிப்படையாக வந்தகருத்தசொல்லாததஏன்?

கருத்தகூறினார்கள். அதபரவலாகசசெய்திகளிலவரவில்லை. இலங்கைததமிழரபிரச்சினைக்ககாஷ்மீரஒரபெரிய உதாரணம்; பலஸ்தீனமுமஒரநல்ல உதாரணம். இதுபோல், பல பிரச்சினைகளஇந்த உலகத்திலஉலகமயமாக்கப்பட்டஅவை, தீர்க்கப்படாமலேயஉள்ளன. எனவே, இந்தபபிரச்சினஇலங்கைததமிழர், இலங்கஅரசமற்றுமஇந்திய அரசுகளுக்கஇடையதீர்க்கப்படுவதுதானசிறப்பாக இருக்கும். இலங்கைததமிழர்களபிரச்சினஅவர்களினமுக்கியமான விருப்பங்களினபேரிலசட்டதிட்டங்களுக்கஉட்பட்டுததீர்க்கப்பட வேண்டுமஎன்பதிலஇந்தியமிகவுமநம்பிக்கவைத்திருக்கிறது. நாமஇலங்கையிலபிரிவினையஎதிர்க்கிறோம், இதிலமற்ற நாடுகளதலையிடுவதையுமஎதிர்க்கிறோம்.

கே. இந்த விளக்கத்தைததேர்தலுக்கமுன்பாக அளித்திருக்கலாமே?

எங்களவிளக்கத்தைபபொதுமக்களகவனத்துக்குககொண்டுசெல்வதைததமிழகத்தினஅரசியலசாதுர்யவான்களதடுத்துவிட்டனர். இதநமஅரசியலஅமைப்பினஒரகுறைபாடு.

கே. சார்கநாடுகளினஆட்சிததலைவர்களுக்கான அழைப்பமூலமபா.ஜ.க. சொல்லுமசெய்தி என்ன? இந்தியஒரவல்லரசஎன்கிறீர்களா? மோடி அதனமுடிசூடசக்ரவர்த்தி என்கிறீர்களா?

இதஉலகினஎந்த நாடுகளுக்குமகிடைக்காத ஜனநாயகததினவெற்றி. இதில், அதிக அளவிலவாக்களிப்பநடைபெற்றஒரகட்சிக்கமாபெருமவெற்றி கிடைத்துள்ளது. இதை, இந்தியாவினஅண்டநாடுகளுக்குமஉலகத்துக்குமஎடுத்துக்காட்ட விரும்புகிறோம். இந்த ஜனநாயகத்துக்கவெற்றி கிடைக்குமஎனவும், அதுதானநாட்டுக்கான சிறந்த வளர்ச்சி என்பதையுமஉலகத்துக்கஉணர்த்த சார்கநாடுகள
அழைக்கப்பட்டிருக்கின்றன.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com