|
||||
|
தமிழீழ மக்கள்
விடுதலை
கழகம்
People's Liberation Organisation of
Tamil Eelam
நவம்பர், 16, 2010
ஜே.வி.பி.யினர்; கட்சியினர்
மீதான தாக்குதலை
வன்மையாக
கண்டிக்கிறோம்!
யுத்த காலங்களில்
காணாமல் போனோர் மற்றும் தடுத்து வைக்கப்படோர்
குறித்த பெயர் விபரங்களை
வெளியிடுமாறு
கோரி யாழ்ப்பாணத்தில்
நடத்தப்பட்ட
ஜனாநாயக ரீதியிலான
போராட்டத்தில்
கலந்து கொண்டவர்கள்
மீது மேற்கொள்ளப்பட்ட
மிலேச்சத்தனமான
தாக்குதலை
நாம் வன்மையாக
கண்டிக்கிறோம். யுத்தம் முடிவுற்று
ஒன்றரை ஆண்டுகள் கழிந்த பின்னரும்
ஜனநாயக சூழல் இன்னமும்
முழுமையாக
திரும்பவில்லை. பிள்ளைகளை இழந்த பெற்றோர், பெற்றோர்களை
இழந்த பிள்ளைகள்,
கணவன்மாரை
இழந்த விதவைகளென
தமிழ் சமூகம் கண்ணீரும்
கவலையுமாக
வாழுகின்றனர்.
இந்த மக்களின்
வேதனைகளுக்கு
நியாயம் கேட்டு ஜனநாயக ரீதியிலான
போராட்டத்தை
நடாத்துவதற்கு
வடமாகாண தமிழ் பாராளுமன்ற
உறுப்பினர்கள்
உட்பட வேறு எந்த
தமிழ் கட்சிகளும்
முன்வராத
நிலையில்
மக்கள் விடுதலை முன்னணியினரால்
நடத்தப்பட்ட
போராட்டத்தினை
வரவேற்கின்றோம்.
தமிழ் மக்கள் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியினர்
கொண்டிருக்கும்
அரசியல் நிலைப்பாட்டில்
எமக்கு உடன்பாடு இல்லாத போதும், பாதிக்கப்பட்ட
மக்களுக்காக
நியாயம் கேட்டு ஜனநாயக ரீதியாக அவர்கள் நடத்திய போராட்டத்தினை
நாம் ஆதரிக்கின்றோம். தமிழ் மக்களின் இனப்பிரச்சினை
தொடர்பாக
ஜே.வி.பி.யினர்
கொண்டிருக்கும்
கொள்கையில்
எமக்கு உடன்பாடு இல்லை. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின்
பிரகாரம்
1987ம் ஆண்டு
இணைக்கப்பட்ட
தமிழ் பிரதேசங்களை
(வடகிழக்கு
மாகாணங்கள்)
பிரிப்பதற்கு
நீதிமன்றம்
சென்றவர்கள்
ஜே.வி.பி.யினர்.
இதன் மூலம் தமிழ் மக்களின்
அரசியல் அபிலாசைகளை,
அடிப்படை
உரிமையையும்
நிராகரித்தவர்கள்.
ஆகவே அரசியல்
ரீதியாக எமது கட்சிக்கும்
அவர்களுக்கும்
இடையில் அதிக முரண்பாடுகள்
உள்ளன.
நாம் எவ்வாறு
சிங்கள மக்களின் உயிர்களுக்கு
சேதம் விளைவிக்காது
இருந்தோமோ,
அதே போன்று
ஜே.வி.பி.கட்சியினரும்
தமிழ் மக்களின் உயிர்களுக்கு
ஒருபோதும்
தீங்கு இளைத்திருக்கவில்லை.
மக்களின்
அடிப்படை
உரிமைகளுக்காக
ஜே.வி.பி.கட்சியினர்
மேற்கொள்ளும்
ஜனநாயக போராட்டங்களுக்கு
தமிழீழ மக்கள் விடுதலைக்
கழகத்தின்
சர்வதேச கிளைகள் எப்போதுமே
தமது ஆதரவை
நல்கும் என்பதனை தெரிவித்து
கொள்கின்றோம்.
ஆட்சியில் இருக்கும்
தற்போதைய
அரசு யுத்தத்தினால்
பாதிக்கப்பட்ட
மக்களின்
வாழ்வில்
அனுதாபம்
காட்டுவதற்கு
பதிலாக தமிழ் மக்களின்
செறிவினை
குறைக்கும்
திட்டத்தில்
குடிபரம்பலை
மேற்கொண்டு
வருகின்றது.
அத்துடன் ஜனநாயக
ரீதியாக போராடும் உரிமையையும்
மறுதலித்து
வருகின்றது.
கடந்த 15ம் திகதி
ஜே.வி.பி.கட்சியினரின்
ஏற்பாட்டில்
நடத்தப்பட்ட
ஜனநாயக வழிமுறை ஆர்ப்பாட்டத்தினை
குழப்பும்
முகமாக அரச இயந்திரம்
செயற்பட்டு
அடாவடித்தனம்
புரிந்துள்ளது.
இந்த சம்பவத்தில்
ஜே.வி.பி.பாராளுமன்ற
உறுப்பினர்
மற்றும் அவ் கட்சியின்
தொண்டர்கள்
படுகாயம்
அடைந்துள்ளனர்.
அரசின் இந்த அராஜக செயலை
தமிழீழ மக்கள் விடுதலைக்
கழகத்தின்
சர்வதேச கிளைகள் வன்மையாக கண்டிக்கின்றது.
அனைத்து அடக்குமுறைகளையும்
உடைத்தெறிவோம்
தமிழீழ மக்கள்
விடுதலைக்
கழகம்
சர்வதேச
செயலகம் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |