|
||||
|
அபிவிருத்தியையும் ஐக்கியத்தையுமே
மக்கள் எம்மிடமிருந்து
எதிர்பார்க்கின்றனர்
இரண்டாவது பதவியேற்புக்கு பின்னர்
‘இந்து’வுக்கு
ஜனாதிபதி
பேட்டி
இலங்கை தற்போது
ஒரே நாடு. அது பிளவுபட்டதாக
இல்லை. ஆதலால் சகல அனுகூலங்களையும்
முழு நாடும்
பெற்றுக்
கொள்வதைப்
பார்ப்பதற்கு
நாங்கள் விரும்புகின்றோம்.
ஒரு பிரதேசம்
அல்லது ஒரு சமூகம்
மட்டுமல்ல
சகல மக்களுமே
அனுகூலமடைவதற்காக
பொருளாதாரத்தை
அபிவிருத்தி
செய்ய வேண்டியுள்ளது
என ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ ‘இந்து’ பத்திரிகைக்கு
வழங்கியுள்ள
பேட்டியொன்றில்
தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ இரண்டாவது
முறையாக பதவியேற்றதன்
பின்னர் சர்வதேச ஊடகமொன்றுக்கு
வழங்கியுள்ள
முதலாவது
பேட்டி இதுவாகும். இந்தப் பேட்டியில்
ஜனாதிபதி
மேலும் கூறியுள்ளதாவது:-
முதலாவது பதவிக்காலத்தில்
இந்த நாட்டிற்கு
சமாதானத்தைக்
கொண்டு வந்துள்ளேன். பயங்கர வாதத்தை
அழித்து சமாதானத்தை
ஏற்படுத்தியுள்ளளேன்.
இப்போது நாட்டை
அபிவிருத்தி
செய்வதே எனது குறிக்கோளாகும். அபிவிருத்தி முக்கியமானதாகும்.
அபிவிருத்தியும் சமாதானமும்
இல்லாவிடில்
எம்மிடம்
ஜனநாயகம்
இருக்க முடியாது.
ஜனநாயகம் மிக முக்கியமானதாகும். ஏனெனில் நாங்கள்
ஜனநாயக நாட்டைக் கொண்டுள்ளோம்.
அடுத்ததாக அதிகாரபகிர்வாகும்.
மக்களின் மனங்களை
அறிந்து கொள்வது அவசியம் என நாங்கள்
கூறியிருந்தோம்.
அரசியல்வாதிகள் தத்தமது
கோட்பாடுகளைக்
கொண்டிருப்பர். ஆனால் மக்கள்
புதிய தலைமுறையினர்.
அவர்கள் வேறுபட்ட
கருத்துக்களை
வைத்திருப்பார்கள்.
திட்டவட்டமாக அவர்கள்
எதனை விரும்புகிறார்கள்
என்பதை மீள உறுதிப்படுத்திக்கொள்ள
நாம் விரும்புகின்றோம்.
இதனை நாங்கள்
நிச்சயமாக
மேற்கொள்வோம். சமாதானத்திற்கு இவையாவுமே
எமக்குத்
தேவைப்படுகின்றன.
எமது மக்களுக்கு
நான் நன்றி
சொல்வது அவசியம். எமது ஜனநாயத்தில்
மக்கள் என்னை நம்பியுள்ளனர்.
அவர்களுக்கு நான் சமாதானத்தை
ஏற்படுத்துவேன்
எனத் தெரியும். இப்போது அவர்களுக்கு
அபிவிருத்தியும்
சமாதானமும்
தேவை. அவற்றையே மக்கள்
எம்மிடமிருந்து
எதிர்பார்க்கிறார்கள்.
இப்போது பாராளுமன்றத்தில்
மூன்றில்
இரண்டு பெரும்பான்மை
உள்ளது. இவை யாவும்
எனக்கும்
எனது கட்சிக்கும்
பலத்தைத்
தருகின்றன.
மக்கள் எதனை விரும்புகிறார்களோ
அதனை நாம்
வழங்க வேண்டியுள்ளது. தமிழ் மக்களின்
பிரச்சினையில்
புலிகள் அழிக்கப்பட்டதன்
பின்னர் முதலாவது சவாலாக இருந்தது மூன்று இலட்சம் மக்களைப் பராமரிப்பதாகும்.
அவர்கள் முகாம்களில்
இருந்தனர். அவர்களில் அநேகமானோர்
அவர்களது
சொந்த இடங்களுக்கு
திருப்பி
அனுப்பப்பட்டுள்ளனர்.
இப்போது முகாம்களில்
உள்ள எண்ணிக்கை
18 ஆயிரமாக குறைவடைந்திருப்பதாக
நான் நம்புகின்றேன்.
இவர்களில் பலர் முகாம்களில்
இல்லை. அவர்கள் கிராமங்களுக்குச்
சென்று திரும்பிவருகின்றனர்.
அவர்களில் 10 ஆயிரம்
பேரின் பகுதிகளில்
கண்ணிவெடி
அகற்றப்பட
வேண்டியுள்ளது.
அவர்களை எம்மால்
இப்போது அனுப்ப முடியாது.
டிசெம்பர் மாதமளவில்
சகலரையும்
அனுப்ப முடியும் என எதிர்பார்க்கிறேன்.
ஜனாதிபதி அளித்த பேட்டியின்
விபரம் வருமாறு :-
“மொழிக்
கொள்கை தொடர்பாக நீங்கள் விசேடமான ஆர்வத்தைக்
கொண்டிருக்கின்றீர்கள். மும்மொழி இலங்கைக்கான
பத்து வருட முன்முயற்சியை
நீங்கள் அறிவித்துள்Zர்கள்.
அதற்கு முன்னர்
ஆங்கிலத்தை
மேம்படுத்துவதற்கான
மும்முயற்சியையும்
கொண்டுள்ளீர்கள்.
நீண்டகாலத்தை அடிப்படையாகக்
கொண்ட சிந்தனையாக
இது தோன்றுகிறது.
இது எவ்வாறு
இடம்பெறுமென
நீங்கள் காண்கிறீர்கள்?
கடந்த ஆண்டானது
ஆங்கிலம்,
தகவல் தொழில்நுட்பத்துக்கான
வருடமாக இருந்தது. மக்கள் ஆங்கிலத்தைப்
பேச ஆரம்பித்
திருந்தனர்.
அவர்கள் ஆங்கிலத்தைக்
கற்க ஆரம்பித்திருக்கின்றனர்.
ஆதலால் சகல சிங்களவர்களும்
இப்போது தமிழைக் கற்பது சிறப்பானதென
நான் நினைத்தேன்.
அதேபோன்று தமிழர்களும்
சிங்களத்தைக்
கற்பது அவசியமாகும்.
யாவரும் ஆங் கிலத்தைக்
கற்பதுடன்,
போதிய அறிவையும்
பெற்றுக்
கொள்ள வேண்டும்.
சர்வதேச ரீதியான
அறிவைப் பெற வேண்டும். ஆதலால் மும்மொழி
முயற்சியை
ஆரம்பிப்பது
சிறப்பான
தென நாம்
நினைத்தோம்.
2020 ம் ஆண்டை இலக்காக
நாம் வைத்திருக்கின்றோம்.
இதில் வெற்றி
பெற முடியுமென
நாம் நினைக்
கிறோம். இதில் ஒரு பிரச்சினையாக
இருப்பது
ஆசிரியர்கள்
ஆகும். ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க
வேண்டியுள்ளது.
ஆனால் அந்தச்
சவாலை நாம் எதிர்
கொள்வோம்.
இந்த முன்முயற்சியின்
ஒருங்கி ணைப்பாளரான
சுனிமால்
பெர்னாண்டோ
இலங்கையில்
மேற்கொள்ளப்பட்ட
சமூக, மொழியியல்
கணிப்பீடுகள்
குறித்து
எனக்குக்
கூறியுள்ளார்.
பரஸ்பரம் மொழியைக்
கற்றுக் கொள்வதில்
சிங்களவர்கள்
மற்றும் தமிழர்கள்
மத்தியில்
ஆச்சரியமான
விதத்தில்
ஆதரவும் உற்சாகமும்
இருப்பதாக
அந்தக் கணிப்பீட்டில்
கண்டறியப்
பட்டுள்ளது.
இந்த விடயமானது
தங்களுக்குக்
கூட ஆச்சரியமானதாக
இருக்கும்.
ஆம். இதனை நான் பார்த்திருக்கிறேன்.
தேர்ச்சியின் அளவு மட்டத்திற்கமைவாக
அரச ஊழியர்கள்
ரூபா பத்தாயிரத்திலிருந்து
ரூபா 25 ஆயிரம்
வரை பெற்றுக்
கொள்கின்றனர்.
அதாவது 2 வது மொழியைக் கற்பதற்காக
இதனைப் பெற்றுக் கொள்கின்றனர். சிங்களவர்கள் தமிழைக்
கற்பதன் மூலமோ அல்லது
தமிழர்கள்
சிங்களத்தைக்
கற்பதன் மூலமோ இதனைப்
பெற்றுக்
கொள்கின்றனர்.
நாம் அவர்களுக்குக்
கொடுப்பனவு
களை வழங்குகிறோம். இந்த மாதிரியாக
அரச ஊழியருக்கு
எந்தவொரு
நாடும் கொடுப்பனவுகளை
வழங்கும்
என நான்
நினைக்கவில்லை.
இந்த விடயத்தில்
நாம் தீவிர
மாகவுள்ளோம்.
ஆங்கில, தகவல் தொழில்நுட்ப
வருடத்தை
2009ல் நீங்கள்
ஆரம்பித்து
வைத்த போது தாங்கள்
ஆற்றிய உரையில் சுவாரஸ்யமான
அறிக்கையொன்றை
விடுத்திருந்தீர்கள்.
முதலில் சிங்களமும்
தமிழும் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். சிங்களமும் தமிழும்
தொடர்பாடல்களுக்கான
வெறும் கருவிகள் அல்ல எனவும்
பெறுமானங்கள்
உலக அபிப்பிராயங்களை
உள்வாங்குவதாக
இருக்க வேண்டுமெனக்
கூறியிருந்தீர்கள்.
ஆங்கிலமானது வாழ்க்கைத்
தேர்ச்சிக்காக
மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
ஏனெனில் வேலைவாய்ப்புக்கு
அது தேவைப்படுகின்றது.
பின்னர் நீங்கள்
மிகவும் ஆர்வமான விடயமொன்றைக்
குறிப்பிட்டிருந்தீர்கள்.
‘கடந்த காலத்தை முழுமையாக
உடைத்துக்
கொள்வதை நாங்கள் உறுதிப்படுத்துவோம். எமது தேசிய கலாசாரங்கள்
தேசிய அடையாளத்துவம்
தொடர்பாக
பிரியம் காட்டாத தன்மையை உருவாக்கும்
வாகனமாக ஆங்கிலம் இருந்தது.
ஆதலால் சிங்களம்
மற்றும் தமிழைக் கற்பதன் மூலம் தரமான
தனித்துவத்தை
நீங்கள் உருவாக்குகிaர்கள்.
ஆங்கிலமானது வாழ்க்கைக்கான
தேர்ச்சியாக
உள்ளது’ என்று கூறியிருந்தீர்கள். ஆனால், கடந்த காலத்தை முறித்துக்
கொள்வதானது
இலங்கையில்
உண்மையான
பிரச்சினையாகவுள்ளதா?
ஆங்கிலம் அறிந்த
மேல் தட்டு
வர்க்கத்தினரையும்
மக்களையும்
வேறுபடுத்துவது
இலங்கையில்
உண்மையான
பிரச்சினையாக
இருந்ததா?
ஆம். ஏனெனில் ஆங்கிலமானது
மேல்தட்டு
வர்க்கத்தினருக்கு
உரிய தென
சகலரும் நினைத்தனர்.
மேல் தட்டு வர்க்கத்தினர்
இதனைக் கத்தியாகப்
பயன்படுத்தினர்.
சிங்களத்தில் இது கடுவா என
அழைக்கப்படுகிறது.
ஆங்கில அறிவு மேல்தட்டு
வர்க்கத்தினர்
கிராமங் களிலிருந்து
ஏனையோரைத்
துண்டிப்பதற்குப்
பயன்படுத்தினர். இது மிகவும்
முன்னணியிலுள்ள
சமூகமாகும்.
விசேடமாக கொழும்பில்
உள்ளது. ஆங்கிலம் தெரியாத
மக்கள் தாழ்ந்த மட்டத்தில்
பார்க்கப்பட
வேண்டியவர்கள்
என அவர்கள்
நினைத்தார்கள்.
இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தன்மையை
மாற்ற நாம் விரும்
பினோம்.
மும்மொழி முயற்சியானது
உண்மையில்தனது
இலக்கில்
வெற்றி அடையுமானால்
அதுவொரு தனித்துவமான
வெற்றியாக
அமையும். இந்த மாதிரியான
முயற்சியில்
சில நாடுகளே
ஈடுபட்டுள்ளன.
(மிகுதி
நாளை தொடரும்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |