|
||||
|
மீண்டும் வான்
அலைகளில்
சனிக்கிழைமை
முதல் உங்கள் வானொலி !!!
அன்பார்ந்த நேயர்களே,
ஐரோப்பா, ஆபிரிக்கா,
மத்திய கிழக்கு ஆகிய பிரதேசங்களிலும்
மற்றும் இணையத்தளம்
ஊடாகவும்
உலகெங்கணும்
வலம் வந்துகொண்டிருந்த
உங்கள் அபிமான வானொலியாகிய
தமிழ் ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனம்
மீண்டும்
உங்கள் இல்லங்களை
நோக்கி எதிர்வரும்
சனிக்கிழமை
( 12-11-2011) முதல்
ஒலிபரப்பாக
உள்ளது. 11.200 மெகாட்ஸ்சிலும்
27.500 சிம்பிள்
ரேட்லிலும்
பரீட்சார்த்த
ஒலிபரப்பு
தற்போது தொடர்கிறது. ஏற்கெனவே உங்கள் இதயங்களைக்
கவர்ந்த சினிமா பாடல்களை உள்ளடக்கிய
நிகழ்ச்சிகள்
உங்கள் அபிமானத்திற்குரிய
அறிவிப்பாளர்களால்
வழங்கப்படவுள்ளது. உங்கள் பொது அறிவினை வளர்க்கும்
போட்டி நிகழ்ச்சிகளுடன்,
பட்டிமன்றம்,
கவிதை அரங்கம் மற்றம் பல புதிய
நிகழ்ச்சிகளுடன்
பல புதிய
அறிவிப்பாளர்களும்
சங்கமிக்கின்றார்கள்.
தாயகம், மற்றும்
உலக அரசியல்
நிகழ்வுகளின்
ஆய்வுகளுடன்
உங்கள் அபிமான ஆய்வாளர்கள
வழமை போலவே
வியாழன், ஞாயிறு ஆகிய கிழமைகளில்
நேயர்களுடன்
நேரடியாக
கலந்து கொள்ளும் அரசியல் கலந்துரையாடல்கள்
இடம்பெறவுள்ளன.
நேயர்களே,
உலகெங்கணும் பொருளாதார
நெருக்கடிகள்
ஒரு புறம்
தொடர மறுபுறத்தில்
மாற்றத்திற்கான
குரல்களும்,
போராட்டங்களும்
அதிகரித்து
சுதந்திரம்,
ஜனநாயகம்,
பன்மைத்துவம்,
மனித உரிமை,
சம உரிமை
போன்ற சர்வதேச விழுமியங்களுக்கான
குரல்கள்
ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக
சர்வாதிகார
சக்திகள்
படிப்படியாக
ஒடுக்கப்படுவதையும்
நாம் இன்று
காண்கிறோம்.
மனித சமூகத்தினை
நிறம், மதம், மொழி,
சாதி போன்ற
பாகுபாடுகளைக்
காட்டி கூறுபோடும்
அநாகரீக அரசியலுக்கு
எதிராக ஊடகங்கள் மக்களுடன்
இணைந்து செயற்படும்
காலமாக இன்றைய காலம் உள்ளது.
இவ் வரலாற்றுக்
கடமையை செய்யும் பணியில் தமிழ் ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனம்
மீண்டும்
இணைகிறது.
ஊடகங்களின்
தொகை அதிகரித்துள்ள
நிலையில்
பத்தோடு பதினொன்றாக
இல்லாமல்
முற்றிலும்
புதிய வேகத்தோடு,
தனித் தன்மையுடன்
செயற்படும்
வானொலியாக
உங்கள் இல்லங்களை
நோக்கி வருகிறது. அதன் பணியை ஆதரித்து வளர்த்தெடுப்பது
நேயர்களின்
தலையாய கடமை என
வலியுறுத்தி
உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.
நன்றி
நிகழ்ச்சி
பணிப்பாளர்
Thamil Broadcasting Centre UK
Ltd (TBC)
00
44 7817063682
00
44 208 866 1001
SKYPE
ID: TBCUKLIVE
vramaraj@hotmail.com
vramaraj@gmail.com
tbcuk@live.co.uk
WWW.tbcuk.com
WWW.TBCUK.NET
Listen
to TBC on
Hotbird 13 East
D/L
11.013MHZ
S/R
27500 [H}
FEC
3/4
Internet
24 hours
http://tbcuk.com
http://www.tamil.nl
Please
donate
Thank
you!
London
Our
Bank Details
Account
Name: Thamil Broadcasting Centre UK Ltd
Account
Number: 61446894
Sort
Code: 40-42-28
Bic: MIDLGB2155J
IBAN:
GB60MIDL40422861446894
Swiss
Patmapraba Magalingam
Paransothy
Account
No-209-860600.40R UBS bank
Davos
Platz
Swiss |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |