|
||||
|
தமிழ் கட்சிகளின்
அரங்கம் இன்று (03.10.2010) கிளிநொச்சியில்
தமிழர் விடுதலைக்
கூட்டணி காரியாலயத்தில்
திரு.வீ.ஆனந்தசங்கரி
அவர்களின்
தலைமையில்
நடைபெற்றது. இக் கூட்டத்தில்
அரசியல் தீர்வு பற்றிய விடயம் தனியாக விவாதிக்கப்பட
வேண்டும். மக்களினதும்,
தமிழ் பிரதேசங்கள்
தொடர்பிலானதுமான
உடனடி பிரச்சினைகளுக்கு
கூடுதல் முக்கியத்துவம்
கொடுக்கப்பட
வேண்டும்
குறிப்பாக
மீளக்குடியமரும்
மக்கள் எதிர்நோக்கும்
பிரச்சினைகள்
குறித்து
ஆராய்ந்து
நடவடிக்கை
மேற்கொள்ள
வேண்டும்
என பங்கு
கொண்ட கட்சிப்பிரதிநிதிகள்
கருத்துத்
தெரிவித்ததைத்
தொடர்ந்து
உடனடி பிர்ச்சினைகள்
தொடர்பாக
ஆராயப்பட்டு
முடிவுகளும்
எடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில்
நிலங்கள்
சட்ட ரீதியான
நடைமுறைகளுக்கு
அமைவாக கையாளப்படாமல்
தலையீடுகளும்,
முறைகேடுகளும்
இடம்பெறுவதாக
கட்சிகளின்
பிரதிநிதிகள்
தெரிவித்த
குற்றச்சாட்டுக்களை
தொடர்ந்து
இவை தொடர்பான
தகவல்களைத்
திரட்டி அவற்றை தொகுத்தெடுத்து
இப்பிரச்சினைகள்
குறித்து
ஜனாதிபதியின்
கவனத்திற்கு
கொண்டுவந்து
அவற்றை தடுப்பதற்கான
நடவடிக்கைகளை
மேற்கொள்ளல்
வேண்டும்.
என தீர்மானிக்கப்பட்டது.
பருவமழை ஆரம்பமாகியுள்ளதால்
மீளக் குடியமரும்
மக்களின்
இருப்பிடங்களை
அமைத்துக்
கொடுப்பதற்கும்
அவர்களது
அடிப்படை
தேவைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு
தீர்வுகாண்பதற்கும்
துரித நடவடிக்கை
அவசியம் என்பதை அரசுக்கு எடுத்துரைப்பதாகவும்
முடிவுசெய்யப்பட்டது.
புலிகள் இயக்க
உறுப்பினர்களுக்கு
புனர்வாழ்வளிக்க
முன்வந்திருக்கும்
அரசாங்கம்
யுத்தத்தாலும்,
புலிகளாலும்
பாதிக்கப்பட்ட
இதர இயக்கங்கள்,
கட்சிகளின்
அங்கத்தவர்களும்
இயல்பு வாழ்க்கைக்கு
திரும்புவற்கான
திட்டங்கள்
குறித்தும்
அக்கறை செலுத்த வேண்டும் என அரசாங்கத்தை
கோருதல் வேண்டும்.
யுத்தத்தின் விளைவாக
பிறப்பு, இறப்பு மற்றம் அத்தியாவசிய
சான்றிதழ்கள்
ஆவணங்களை
பெறமுடியாதிருக்கம்
அல்லது இழந்திருக்கம்
பொருந்தொகையான
மக்களின்
பிரச்சினைகளுக்கு
தீர்வு காணும் வகையில் அவற்றை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கான
வழிவகையை
அரசாங்கம்
செய்து கொடுக்க வேண்டும்.
இதுவரை பொதுமக்களுக்கான
வீடமைப்புத்
திட்டங்களில்
சொந்த காணி உள்ளவர்களுக்கே
வீடு கட்டுவதற்கான
உதவிகள் வழங்கப்பட்ட
வருகின்றது. சொந்த
காணி இல்லாத
பொருளாதார
ரீதியாக பின்தங்கிய
நிலையில்
உள்ள மக்களும்
வீடமைப்பு
திட்டங்களால்
பயன் பெறக்
கூடிய வகையிலான திட்டங்கள்
நடைமுறைக்கு
கொண்டுவரப்பட
வேண்டும்.
இந்திய அரசாங்கம்
வடக்கு கிழக்கில்
கட்டிக்கொடுக்க
திட்டமிட்டுள்ள
50 ஆயிரம் வீடுகள் கணியற்றவர்களுக்கும்
கிடைக்கும்
விதமாக காணியற்றவர்களுக்கு
அரசகாணிகளை
வழங்கி அல்லது பொருத்தமான
மாற்று நடவடிக்கையினை
மேற்கொள்ளல்
வேண்டும்
எனவும் தீர்மானங்கள்
மேற்கொள்ளப்பட்டன.
இக்கூட்டத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணி
தலைவர் வீ.
ஆனந்தசங்கரி,
பத்மநாபா
ஈபிஆர்எல்எவ்
சார்பில்
வடக்கு கிழக்கு மாகாண முன்னாள்
முதலமைச்சர்
அ.வரதராஜப்பெருமாள்,
யாழ் பிராந்திய
செயலாயர்
க. சிவராஜா
(மோகன்,) ஈபிடிபி செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா, பாராளுமன்ற
உறுப்பினர்
மு.சந்திரகுமார்
(அசோக்) புளொட் அமைப்பின்
முக்கியஸ்தர்களான
ஆர். ராகவன்,
சேனாதி தமிழ் மக்கள்
விடுதலைப்
புலிகள் கட்சியின்
முக்கியஸ்தரும்
கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான
பிரசாந்தன்
தமிழ் தேசிய விடுதலை
கூட்டமைப்பின்
தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம்,
அக்கட்சியின்
துணைச் செயலாளர் சித்திரா நித்தியானந்தன்,
ஸ்ரீரெலோ
அமைப்பின்
செயலாளர்
ப.உதயராஜா,
சுரேந்திரன்,
ஈழ எதிலியர்
புனர்வாழ்வுக்
கழகத்தின்
முக்கியஸ்தர்
சட்டத்தரணி
பேரின்பநாயகம்,
மனித உரிமைகள்
இல்லத்தை
சேர்ந்த செரின் சேவியர், மேகலா சண்முகம்
ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழ் கட்சிகள்
அரங்கத்தின்
அடுத்த கூட்டம் எதிர்வரும்
அக்டோபர்
முதல் வாரத்தில்
கொழும்பில்
ஈபிடிபி அலுவலகத்தில்
நடைபெறும்
என முடிவுசெய்யப்பட்டுள்ளது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |