|
||||
|
ஒற்றுமையை
உறுதிப்படுத்தி
மக்களின்
நிரந்தரத்
தீர்வுக்கு
உழைக்க தயார்
- வீ.
ஆனந்தசங்கரி
ஒற்றுமையை
உறுதிப்படுத்தி
எத்தகைய தியாகத்தையும்
செய்து மக்களின் நிரந்தரத்
தீர்வுக்கு
உழைக்கத்
தயாராக இருப்பதாக
தமிழர் விடுதலைக்
கூட்டணியின்
தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பினைப்
பதிவு செய்வது தொடர்பில்
கூட்டணிக்
கட்சிகள்
இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
பாராளுமன்றக்
குழுத் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடிதமொன்றை
அனுப்பியிருந்தனர்.
இது தொடர்பில்
வீ. ஆனந்தசங்கரி அறிக்கையொன்றை
விடுத்திருந்தார்.
இந்த அறிக்கையில்
மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழ் மக்கள் சார்பில் சமூக ஆர்வலர்கள்,
அறிஞர்கள்
தமிழ்க் கூட்டமைப்பை
நம்பகரமான
தலைமைச் சக்தியாக வலுப்படுத்தமாறு
விடுக்கப்பட்ட
வேண்டுகோள்
காலங்கடந்து
விடப்படும்
வேண்டுகோளாக
இருந்தாலும்
அவ்வேண்டுகோளை
அமுல்படுத்த
வேண்டிய கடப்பாடு சகல தமிழ்
மக்களுக்கும்
உண்டு. கடந்த பாராளுமன்ற
தேர்தலில்
தீவிரமாக
எடுத்திருக்க
வேண்டிய முயற்சி வெற்றியளிக்காமல்
போனமைக்கான
காரணம் ஒரு சில
சக்திகள்
குறுகிய மனப்பான்மையோடு
செயற்பட்டதே.
தேர்தல் முடிந்ததன்
பின் எத்தகைய
நிலைப்பாட்டை
கடைப்பிடிக்க
வேண்டும்
என்பதை வழிப்படுத்தத்
தவறியமையே
இன்றைய நிலைக்கு காரணமாகும்.
தேர்தல் முடிந்தவுடன்
சகல கட்சிகளும்
ஒன்றிணைய
வேண்டும்
என்று பகிரங்கமாக
வேண்டுகோள்
விடுத்தார்
கூட்டமைப்புத்
தலைவர் இரா. சம்பந்தன். என்னைப் பொறுத்தவரை
அந்த வேண்டுகோள்
நிராகரிக்கப்பட
வேண்டுமென்ற
நியாயப் படுத்தக் கூடிய போதிய
காரணங்கள்
இருந்தும்
கூட எதுவித
நிபந்தனையுமின்றி
தொடர்ந்து
வந்த உள்ளூராட்சி
மன்றத் தேர்தல்களில்
3 தடவை தமிழர்
விடுதலைக்
கூட்டணியும்
திரு.சித்தார்த்தன்
தலைமையிலான
புளொட்டும்
தீவிரமாகப்
பிரசாரம்
செய்து செயற்பட்டு
மக்களின்
அபிலாஷைகளை
நிறைவேற்ற
உழைத்தோம்.
கூட்டமைப்பின்
மானத்தைக்
காப்பாற்ற
2 உள்ளூராட்சி
மன்றத் தேர்தல்களில்
நிராகரிக்கப்படவிருந்த
வேட்புமனுக்களைத்
தப்பவைத்து
அவ்விரு சபைகளிலும்
ஆட்சியை அமைத்தோம். தீவிரப் போக்குக்
கொண்ட ஒரு சிலரின்
செயற்பாடுகள்
எம்மை நோகடித்திருந்தும்
மக்களுக்காக
அத்தனையையும்
தாங்கிக்கொண்டு
ஒற்றுமையை
வலியுறுத்தி
வந்துள்ளோம். கூட்டமைப்பு கட்சிகளை பயன்படுத்தி
பொது வேட்பாளர்களாக
போட்டியிட்டு
வென்றவர்கள்
சிலரை குறிப்பிட்ட
ஒரு கட்சி
தனது அங்கத்தவராகச்
சேர்த்தமை
ஏனைய கட்சிகளின்
தோளில் ஏறி சவாரி
விடுவது போலாகிறது. பெயரளவில்தான்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இயங்குகிறதே
தவிர கடந்த
2 வருடங்களில்
எச்சந்தர்ப்பத்திலும்
எம்முடன்
எதுவித கலந்தாலோச
னையையும்
நடத்தாமல்
செயற்படுகி
ன்றனர். ஆனால் பல
சந்தர்ப்பங்களில்
முற்று முழுதாக ஏற்க முடியாத
கருத்துக்கள்
வெளியிடப்பட்ட
போதெல்லாம்
மக்கள் நலன்கருதி
மெளனம் சாதித்து ஏனையவர்களுக்குச்
சேரவேண்டிய
அவப்பெயரை
நாம் ஏற்றுப்
பங்குகொள்ள
வேண்டியிருந்தது.
அவற்றில் சிலவற்றைக்
கூறி 1972 இல்
இருந்த நிலையிலும்
பார்க்க பல மடங்கு
மோசமாக தமிழர் நிலை மாறியுள்ள
இன்றைய நிலையில் மேலும் எமது மக்களின்
இன்னல்கள்
அதிகரிக்கும்
என்பதால்
மிகச் சிரமப்பட்டு
மெளனம் காக்கின்றோம்.
நாட்டின்
நிலமையை அறியாத சிலர் சுயநல
நோக்கோடு
செயற்படும்
வேளை நிலமைகளைத்
தெளிவாக அறிந்த நாங்கள் ஒற்றுமையை
உறுதிப்படுத்த
எத்தகைய தியாகத்தையும்
செய்து மக்களின் நிரந்தர தீர்வுக்கு
உழைக்கத்
தயாராக இருக்கின்றோம். இவ்வாறு
தமிழர் விடுதலைக்
கூட்டணியின்
செயலாளர்
நாயகம் வீ. ஆனந்த
சங்கரி விடுத்துள்ள
அறிக்கையில்
தெரிவித்துள்ளார் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |