|
||||
|
வசந்தத்தை தேடிச் செல்வோம்! இன்றைய நவதாராளமய
முதலாளித்துவம்,
மனித சமூகத்தையும்
அதன் கலாச்சாரத்தையும்
எந்த அளவுக்கு அழிக்கின்றது
என்றால்,
இது சம்பந்தமாக
மக்களிடமிருந்து
கடுமையான
எதிர்ப்புக்
கிளம்பியுள்ளது.
இந்த எதிர்ப்பு
உலகம் பூராவும் நகரங்களில்
வீதிகள் தோறும் வெடித்துக்
கிளம்புகிறது . இந்த அளவு எதிர்ப்பு
இருந்தாலும்
நவதாராளமய
முதலாளித்துவம்
வீழ்த்து
விடாமல் இருப்பது எப்படி? எதிப்புக்
காட்டுபவர்களை
அடக்கியும்,
கோட்பாட்டு
மாயைகளினால்
நெருக்கடியை
மறைத்தும் நவதாராளமயம் நிலைத்து நிற்கின்றது.
வாழ்கையின்
அனைத்து துறைகளையும் உள்ளடக்கிச்
செயற்படும்
இவ்வாறான
சித்தாந்தங்கள்
உண்மையான
எதிரிகளை
மறைப்பதற்கு,
போலி எதிரிகளை
உருவாக்கவே
முன்னுரிமை
அளிக்கின்றன.
அதற்காக எமக்கு மத்தியில்
இருக்கும்
வேறுபாடுகளை
விரோதமாகக்
காட்டி உண்மையான விரோதத்தை
வேறுபாடாக
நிலைநிறுத்த
இந்த நவதாராளச் சமூகமுறை முயற்சிக்கிறது.
நாம் சிங்கள
மொழியைப்
பேசுவதும்,
தமிழ் மொழியைப் பேசுவதும்
வித்தியாசமே
அன்றி விரோதமல்ல.
நாம் பௌத்த
தர்மத்தையோ,
இந்து தர்மத்தையோ,
இஸ்லாத்தையோ,
கிறீஸ்துவத்தையோ
வழிபடுவது
எமது நம்பிக்கைகளின்
வேறுபாடேயன்றி
விரோத மனப்பான்மையாலல்ல.
ஆனால் அதனை விரோத
மனபான்மையாகக்
காட்டவே அதிகாரத்தில்
உள்ளவர்கள் முயல்கின்றனர்.
பேசும்மொழி, வழிபடும்
சமயம் அல்லது காலாச்சாரத்தின்
அடிப்படையில்
ஒருவரை ஒருவர் சாகடித்துக்
கொள்ளும்
நிலைக்குத் தள்ளவே அதிகார சக்திகள் முயல்கின்றனர்.
அப்போதுதான்,
உண்மையான
எதிரிகள்
அல்லது மிதிப்பவர்களின்
மீதான மிதிக்கப்படுபவர்களின்
எதிர்மனப்பான்மை,- சுரண்டுபவர்கள்
மீதான சுரண்டப்படுபவர்களின்
எதிர்மனப்பான்மை,-
ஒடுக்குபவர்கள்
மீதானா ஒடுக்கப்படுபவர்களின்
எதிர்மனப்பான்மை
மறைக்கப்பட்டுவிடும்.
இலங்கை மக்களான நாம் பலசகாப்தங்களாக
இந்த மாயையில்
சிக்கிகுண்டு
ஆயிரக்கணக்கானவர்களின் உதிரம் சிந்தப்பட்டுள்ளது.
நாம் இந்த உண்மையை நாம் உணர்வோமானால், இந்த இழப்புகள்
இனியும் தொடர முடியாது! பாரிய அழிவைத் தந்த யுத்தத்தின்
பின்னர் ஆட்சியாளார்களின்
பூரண அனுக்கிரகத்துடன்
இனவாத்ததினதும்,
மதவாதத்தினதும்
கோரப்பற்கள்
சமூகத்தின்
பக்கம் நீண்டிருக்கும்
இச்சந்தர்பத்திலாவது
அதனை உணராவிட்டால்,
எமது இந்தத்
தவறுக்காக
மேலும் பல தலைமுறைகள்
நட்டஈடு செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
சமவுரிமை இயக்கத்தின்
நோக்கம் இவ்வாறான அழிவுகள் மீண்டும் ஏற்படாதவாறு
தடுப்பதேயாகும்.
ஒற்றுமையைப்
போதிப்பதால்
மாத்திரம்
மேற்படி இன - மதவாதம்
சார்ந்த அழிவுகளை நிறுத்திவிட
முடியாது.
அனைத்து சமூகங்களையும்
சேர்ந்த ஒடுக்கப்பட்டவர்கள்
அரசியல் ரீதியில் ஒன்று பட்டால்
மாத்திரமே
இது சாத்தியமாகும்.
இலங்கையில் மட்டுமன்றி
புலம்பெயர்
இலங்கை மக்கள் மத்தியிலும்
இதனை எடுத்துச்
செல்வது இந்த நோக்கில்
தான்.
ஐரோப்பாவின் பல நாடுகளில்
சமவுரிமை
இயக்கக்கிளைகள்
சேர்ந்து
ஏற்பாடு செய்துள்ள
"வசந்தத்தை
தேடுகின்றோம்"
தொனிப் பொருளிலான
கலை விழா
மேற்படி நோக்கதிற்கு
பாரிய கடைமை ஒன்றை
நிறைவேற்றுவதாக
நாம் கருதுகின்றோம்.
வெளிநாடுகளுக்குப்
புலம்பெயர்ந்திருப்பினும்,
இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள
அரசியற் சவால்கள் சம்பந்தமான
கண்ணோட்டத்தோடும்,
அவற்றை வெல்வதற்கான
செயற்பாட்டுடனும் புலம்பெயர்ந்துள்ள
இலங்கை மக்கள் இக்கலை விழாவை வண்ணமயமாக்குவர்கள்.
சிங்கள, தமிழ், முஸ்லீம்
ஆகிய கலாசாரங்களின் பன்முகமும், அவற்றின் தனித் தன்மையும்
இந்த விழாவில்
உறுதி செய்யப்படும்.
இவ்விழா
கலாச்சாரங்களின் பன்முகத் தன்மையையும்
தனித்துவத்தையும்
ஒன்றிணைத்து
எதிர்கால
உலகை கட்டி
எழுப்ப எமக்கு நம்பிக்கையும்
ஊக்கத்தையும்
தரும். "வசந்தத்தைத்
தேடுகின்றோம்"
கலை மாலைப்பொழுதுக்கு
நாம் வாழ்த்துக்
கூறுவது எதிர்காலம்
இங்கிருந்து
தான் பிறக்கின்றது
என்பதை அறிந்தால் தான். கடுமையான இருண்ட குளிர்காலத்தின்
முடிவில்
அழகிய வசந்தத்தின்
ஆரம்பம் தொடங்குகிறது
என்பதால்
தான் வசந்தத்தை தேடிச் செல்லும் பயணத்தில்
மீண்டும்
ஒரு முறை
வாழ்த்துகின்றோம்.
இரவீந்திர முதலிகே
சமவுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர்
- இலங்கை
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |