Contact us at: sooddram@gmail.com

 

ஹரியானாவில,  மஹாராஷ்டிராவிலஆட்சியமைக்கிற அளவுக்குமபாஜக வெற்றி பெற்றிருப்பதயாருக்கசாதகமாக இருக்கும்?

ஹரியானாவிலதானஆட்சியமைக்கிற அளவுக்கும், மஹாராஷ்டிராவிலஒரகூட்டாளியோடசேர்ந்தஆட்சியமைக்கிற அளவுக்குமபாஜக வெற்றி பெற்றிருப்பதயாருக்கசாதகமாக இருக்கும்? யாருக்கபாதகமாக இருக்கும்?”

'கலைஞரசெய்திகள்' தொலைக்காட்சியின் 'எத்தனகோணமஎத்தனபார்வை' நிகழ்ச்சியில் (அக்,19 இரவு) ஒருங்கிணைப்பாளரஜெனிஃபரகேட்ட கேள்வி.

இதற்கும், மற்ற கேள்விகளுக்குமாக நானகூறிய பதில்களினசுருக்கம்:

மக்களுக்கபாதகமாக இருக்கும். அப்படி ஆகவில்லஎன்றாலமகிழ்ச்சிதான், ஆனாலஆறமாத மத்திய பாஜக ஆட்சியினஅனுபவங்களஅந்த மகிழ்ச்சிக்கான நம்பிக்கையைததரவில்லை. அடிப்படையிலபாஜக-வினஇந்த வெற்றிக்குககாரணம், ஹரியானகாங்கிரஸஅரசும், மஹாராஷ்டிராவினகாங்கிரஸ்-என்சிபி அரசுமமக்களினகடுமையான அதிருப்திக்கஉள்ளானதுதான். ஹரியானாவிலமுன்னாளமுதலமைச்சர், அவரதகுடும்பத்தினர், உறவினர்களமீது 4 முதல் 5 லட்சமகோடி ரூபாயவரையிலமக்களபணமசூறையாடப்பட்டததொடர்பான புகார்களஇருக்கின்றன. வேண்டப்பட்ட முதலாளிகளசிலருக்கஎல்லவகையான சலுகைகளையுமஅளித்ததாகவுமகுற்றச்சாட்டுகளஉண்டு. அங்கமுக்கிய எதிர்க்கட்சியான ஐஎன்எல்டி மீதுமஅழுத்தமான ஊழலகறைகளஉண்டு, அதனதலைவரசவுதாலசிறையிலிருந்தஉடலநலத்தைககாரணமகூறி ஜாமினிலவெளியவந்து, தேர்தலபிரச்சாரத்திலஇறங்கியதற்காக மறுபடியுமநீதிமன்ற உத்தரவுப்படி சிறையிலஅடைக்கப்பட்டார்.

மஹாராஷ்டிராவிலும், காங்கிரஸ்-என்சிபி அரசமீதஆதர்ஷகுடியிருப்பஊழலமுதலபல்வேறவகையான புகார்களஇருக்கின்றன. அங்கஊழலசாம்ராஜ்யமநடந்ததாக ஏற்கெனவசெய்திகளவந்திருக்கின்றன.

இந்தபபின்னணியில், இவ்விரமாநிலங்களிலுமஇடதுசாரி இயக்கங்களுமவலுவாக இல்லாத சூழலில், பெரிய கட்சியான பாஜக, இன்றைய பல வாய்ப்புகளினபலத்தோடஇந்த வெற்றியைபபெற்றிருக்கிறது.

மோடி அலஅல்லதஅவரதசெல்வாக்கபாஜக-வுக்கபலனளித்திருக்கிறதஎன்பதமறுப்பதற்கில்லை. கட்சியினகொள்கைகளைசசொல்வதற்கமாறாக, தனி மனித செல்வாக்கைசசார்ந்திருப்பதநல்லதுதானஎன்பதஅந்தககட்சியினர்தானசிந்திக்க வேண்டும். மோடியநேரடியாகபபிரச்சாரமசெய்தாரஎன்பதோடு, மத்திய அமைச்சர்களதொகுதிகளினபொறுப்பாளர்களாக அனுப்பட்டார்கள்.

உத்தர பிரதேசத்திலஎப்படி மத உணர்வுகளைககிளறிவிட்டஅரசியலசெய்தார்களோ, அப்படி ஹரியானாவிலசாதிய உணர்வுகளைபபயன்படுத்தினார்கள். முசாபரநகரமாவட்ட வன்முறைகளைததொடர்ந்தஉத்தர பிரதேச இளைஞர்களமத அடிப்படையிலபிளவுபட்டிருக்கிறார்களஎன்று, அண்மையிலவந்த ஒரஆய்வறிக்கதெரிவிக்கிறது. அது, மக்களினநல்லிணக்கத்தையுமஒருமைப்பாட்டையுமவிரும்புகிற சக்திகளுக்கநாட்டினஎதிர்காலமபற்றிய கலக்கத்தைததருகிறது. ஐந்ததலிதஇளைஞர்கள், செத்துப்போன ஒரமாட்டினதோலஉரித்தார்களஎன்பதற்காக அவர்களஉயிரோடஎரித்த சாதிய வன்மமநிறைந்த மாநிலமஹரியானா. அந்த மாநிலத்திலசாதி அரசியலகையாளப்பட்டதஎன்பதநிச்சயமாகககவலைக்குரியது.

மக்களைபபொறுத்தவரையிலவிலைவாசி, வேலைவாய்ப்பஉள்ளிட்ட அடிப்படையான பிரச்சனைகளுக்குததீர்வகிடைக்குமஎன்ற எதிர்பார்ப்போடதேர்தலிலபங்கேற்கிறார்கள். ஆனால், மன்மோகனசிஙஅரசயாருக்கசேவசெய்ததோ, அதகார்ப்பரேடசக்திகளுக்குததொண்டாற்றுகிற வேலையைத்தானமோடி அரசசெய்கிறது.

வெளிநாட்டமுதலீடுகளவருகின்றன என்றபெருமையடித்துக்கொள்கிறார்கள். ஆனால், எப்படி வருகின்றன? 15 ஆண்டுகளுக்கவரி கிடையாதஎன்ற சலுகையாலவருகின்றன. 16வது ஆண்டிலஅந்த நிறுவனங்களபெயரமாற்றிக்கொள்கின்றன, அல்லதவெளியேறி விடுகின்றன. ஒரநோக்கியநிறுவனமஇப்படி இழுத்தமூடப்பட்டதைபபார்க்கிறோமே... ஆயிரக்கணக்கான தொழிலாளர்களதெருவிலநிற்கிறார்களே... அதைததடுக்க வேண்டிய மத்திய - மாநில அரசுகளஅதஊக்குவிப்பதபோலஅல்லவநடந்துகொள்கின்றன?

பொருளாதார சீர்திருத்தங்களவேகப்படுத்துங்களஎன்றஐஎம்எப், உலகவங்கி போன்றவநிர்ப்பந்திக்கின்றன. அதஏற்றுக்கொண்டுதான், பெட்ரோலவிலைக்கட்டுப்பாட்டமுன்பமன்மோகனசிஙஅரசகைவிட்டது. இப்போதடீசலவிலகட்டுப்பாட்டநரேந்திர மோடி அரசகழற்றிவிட்டது.

வரிச்சலுகையவிட மோசமான இன்னொரசலுகையுமவெளிநாட்டநிறுவனங்களுக்குததரப்படுகிறது. மேகஇனஇந்தியா” என்ற அழைப்பினபின்னணியில், “எங்களநாட்டதொழிலாளரசட்டங்களஉங்களைககட்டுப்படுத்தாது” என்ற உறுதிமொழி இருக்கிறது. இப்படி சொந்த நாட்டினதொழிலாளர்களைககாட்டிக்கொடுத்துதானஅந்நிய முதலீடுகளஈர்க்க வேண்டுமா?

இந்த உண்மைகளைததெரிந்துகொள்ளுமமக்களநாளநிச்சயமாகககொந்தளிப்பார்கள். அப்போதஅதஎப்படிததிசதிருப்புவதஎன்பதிலுமஇவர்களவல்லுநர்கள். அதையுமமக்களிடமதொடர்ந்தஎடுத்துசசொல்வோம்...

(விவாதத்திலஉடனபங்கேற்றவர்களபாஜக கட்சியினஆதவன், காங்கிரஸகட்சியினபொனசத்தியமூர்த்தி)

(Kumaresan Asak)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com