Contact us at: sooddram@gmail.com

 

தனதவாக்கவங்கியைககாப்பாற்றிககொள்ள புலிகளினவாலைபபிடித்த மாவ - ஆனந்தசங்கரி

எமக்கவேண்டியதசமாதானம், ஒற்றுமையுடனகூடிய இணக்கப்பாடு” என்றதலைப்பிட்டதமிழரவிடுதலைககூட்டணியினசெயலாளரநாயகமவீ.ஆனந்தசங்கரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்ககடிதமஒன்றஅனுப்பிவைத்துள்ளார். அதனமுழவிவரமஅப்படியவருமாற
தமிழதேசிய கூட்டமைப்புமபுலமபெயர்ந்த மக்களுமபிரிவினகோருவதையும், தமிழீழமஅமைப்பதையுமகைவிடுவார்களேயானாலதாங்களுமநிறைவேற்றஅதிகார முறைமையகைவிட தயாராக இருப்பதாக தெரிவித்தமையானதநாட்டிலுள்ள பல்லின மக்களபலரினகவனத்தஈர்த்துள்ளது.

ஆனாலஆதிக்கமசெலுத்துகின்ற புலம்பெயர்ந்தவர்களுமஅவர்களிலதங்கியிருந்தசெயற்படுகின்ற தமிழதேசியகூட்டமைப்புமஇதற்கசம்மதிக்கததயங்குவார்கள். எதஎப்பிடியிருப்பினுமதங்களினகூற்றஉறுதியாக இருக்குமானாலஇநநாட்டினபல்வேறபிரச்சினைகளதீர்ப்பதற்கசாதகமானதொரநிலைமையஉருவாக்க பலரதயாராகவஉள்ளனர். 1970ஆம் ஆண்டுக்குபபின்னரஇடம்பெற்ற சில சம்பவங்களநினைவூட்ட வேண்டுமானாலதமிழதேசிய கூட்டமைப்புக்கபுலமபெயர்ந்தவர்களிலஒரபகுதியினருக்கஇப்பிரச்சினையிலதலையிடுவதற்கஅருகதையுண்டஇல்லையஎன்பதஉங்களாலகண்டுபிடிக்க முடியும்.

எவருமதமதசொந்த தேவைக்காக நாட்டினசரித்திரத்தமாற்றியமைக்க கூடாது. எல்லாபபிரச்சினைகளிலுமபார்க்க நாட்டினமுக்கிய பிரச்சினமுதலிடமவகிக்கட்டும். 1970ஆம் ஆண்டசிறிமாவபண்டாரநாயக்கஅம்மையாரபிரதமராகககொண்ட ஸ்ரீலங்கசுதந்திரக்கட்சி, லங்கசமசமாஜக்கட்சி, கம்யூனிஸ்டகட்சி ஆகியன மூன்றுமஇணைந்தஐக்கிய முன்னணி அரசாங்கத்தஅமைத்தன. தாங்களபெலியத்த தொகுதியிலிருந்துமநானகிளிநொச்சியிலிருந்துமதெரிவானோம். அப்போதஆகக்குறைந்த 24 வயதுடைய இளமபாராளுமன்ற உறுப்பினராக இருந்தீர்களஎன்பதஞாபகமூட்ட விரும்புகின்றேன்.

அப்போதஉருவாக்கப்பட்ட குடியரசஅரசியலசாசனத்தஅமுல்படுத்துவதிலஅன்றைய அரசஅவசரமகாட்டிவிட்டதஎன்பதஎனதகருத்தாகும். முறையாக சிந்திக்காமையினாலபழைய சோல்பரி அரசியலசாசனத்திலஇடம்பெற்றிருந்த 29வது பிரிவிலஅடங்கியிருந்த அம்சங்களபுதிய சாசனத்திலசேர்க்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறசேர்க்கப்பட்டிருந்தாலநாடஎதிர்நோக்கிய மகிழச்சி தராத நிலைமஉருவாகியிருக்காது. அதனவிளைவதமிழரசகட்சியினஸ்தாபகரகௌரவ எஸ்.ஜே.வி. செல்வநாயகமஅவர்களினகட்சியுமஅகில இலங்கதமிழகாங்கிரஸமூத்த தலைவரஜி.ஜி.பொன்னம்பலம்பலமஅவர்களுடைய கட்சியுமஏறத்தாழ இணைந்துக்கொண்டன. 1977ஆம் ஆண்டஇலங்கதமிழரசகட்சியினஸ்தாபகரதமிழரவிடுதலைககூட்டணியினதலைவராகவகாலமானார். தமிழரசகட்சியமீள புதுப்பிக்குமஎண்ணமஅவருக்ககடுகளவுமஇருக்கவில்லை. அதற்கஆதாரமாக ஜி.ஜி. பொன்னம்பலம்திருவாளர். எஸ். தொண்டமானஆகிய இருவரையுமஇணைத்தலைவராக தனததலைவரபதவியோடஇணைத்துககொண்டார்.

இன்றஇலங்கதமிழரசகட்சியினதலைவரென பெரிதாக பாராட்டைப்பெறுகின்ற திரு. மாவசேனாதிராசஅவர்கள் 30 ஆண்டுகளாக இயங்காத நிலையிலஇருந்த தமிழரசகட்சியஅககட்சியினஸ்தாபகரஎஸ்.ஜே.வி. செல்வநாயகமஅவர்கள் 1977ஆம் ஆண்டு, மறைந்து 26 ஆண்டுகளுக்குபபின்னரஎவருடைய அனுமதியுமஇன்றி புதுப்பித்துள்ளாரஅபபுனரமைப்பதிரு. சோனதிராசஅவர்கள் 2003ஆம் ஆண்டஒக்ரோபரமாதம் 14ஆம் திகதி கிளிநொச்சிக்கசென்றவிடுதலைபபுலிகளினஅரசியலபிரிவினஉப தலைவரதிரதங்கனசந்தித்தபேசினார்.

மிகவுமமனவேதனதருமவிடயமஎன்னவென்றாலஇபபுனரமைப்புபபணியதமிழரவிடுதலைககூட்டணியினநாடாளுமன்ற உறுப்பினரஒருவரும், பேராசிரியரஒருவரும், த.வி.கயினவரலாறதெரியாத சில ஊடகவியலாளர்களுமசேர்ந்தமேற்கொண்டனர். அகில இலங்கதமிழகாங்கிரஸகட்சிக்கஏற்பட்ட அதகதி இலங்கதமிழரசகட்சிக்குமஏற்பட கூடாதென்பதற்காக த.வி.கசெயலாளரநாயகமுமஅன்றைய பாராளுமன்ற எதிர்கட்சிததலைவருமான அமரர். அ.அமிர்தலிங்கமகட்சியினபதிவபாதுகாத்தவந்தார்.

அவ்வாறபாதுகாத்தமையானதஅக்கட்சியினபெயரஎவருமதுஷ்பிரயோகமசெய்துவிடககூடாதஎன்பதற்காகவே. அவரபடுகொலசெய்யப்பட்ட பின்னரஅமரரதங்கத்துரஅவர்களஅதநோக்கத்துக்காகவஅப்பதவியபாதுகாத்தவந்தார். திரு.தங்கத்துரஅவர்களினபடுகொலைக்குபபின்னரதிரு. மாவைசேனாதிராசஅவர்களஅப்பதவியதனதாக்கிககொள்ளுமமுனஇரதடவைகளத.வி.கசார்பிலதேசிய பட்டியலிலபாராளுமன்ற உறுப்பினராக தெரிவசெய்யப்பட்டார். 2000ஆம் ஆண்டும் 2002ஆம் ஆண்டுமத.வி.கஇனநாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார். 2002ஆம் ஆண்டத.வி.ககட்சியினஜனநாயக கோட்பாடுகளமீறி தனக்கமுதலாவதாகவுமஏனைய இருவருக்குமமட்டுமவாக்களிக்குமாறவாக்குவேட்டையிலஈடுபட்டார். தூரதிஷ்டவசமாக எனக்கு 36,000 வாக்குகளுமஅவருக்கு 32,000 வாக்குகளுமகிடைத்தன.

யாழ். தேர்தலமாவட்டத்திலவெற்றிப்பெற்ற பல்வேறகட்சிகளைசசேர்ந்த 09 பேரிலநானஅதிகூடிய வாக்குகளாலமுதலாவதாக தெரிவானேன். இதனதாக்கமதிரமாவைசேனாதிராசதவறான வழிகளகையாள்வதற்கவழிவகுத்திருக்க வேண்டும். திரமாவைசேனாதிராசவிடுதலைபபுலிகளினஅரசியலதுறபொறுப்பாளரதங்கனை 14-10-2003 இலகிளிநொச்சியிலசந்தித்தார்.

அவரதபணிப்பினபேரிலஎனமீதநம்பிக்கையில்லாத பிரேரணகொண்டவருவதிலஈடுபட்டிருந்தார். தங்கனசந்தித்தஐந்தநாட்களினபின்னர் 19-10-2003 இலஞாயிறு “சண்டடைம்ஸ்”; ஆங்கில பத்திரிகைக்கஅவரஅளித்திருந்த பேட்டியில் 75 வீதத்திற்கமேற்பட்ட விடயங்களஉண்மைக்கபுறம்பானதாக காணப்பட்டன. அப்பேட்டியநானவிரைவிலவெளியிட உள்ளேன்.

தமிழரசகட்சியமக்களபுதுப்பிக்கும்படி கோரினார்களஎன்றஅவரகூறுவதிலஎவ்வித உண்மையுமஇல்லை. ஏனெனிலஒரசிறதொகையினரமட்டுமஅகில இலங்கதமிழகாங்கிரஸகுமாரபொன்னம்பலத்துடனசென்றனர். எஞ்சிய சகல காங்கிரஸ்காரர்களுமதமிழரசகட்சியினருமதமிழரவிடுதலைககூட்டணியிலவலுவாக இணைந்தகொண்டனர்.

அமரரஅமிர்தலிங்கமஅவர்களினபாரியாரதிருமதி மங்கையற்கரசி இந்த விடயமசம்பந்தமாக விடுத்த அறிக்கையிலபின்வருமாறகூறுகிறார். எனதகணவரதமிழரசகட்சயினபதிவபாதுகாத்தவந்தமைக்கான ஒரகாரணமஅக்கட்சியினபெயருமசின்னமுமதகுதியற்றவர்களினகைகளுக்கசென்றுவிடக்கூடாதஎன்பதற்காகவே. எனகணவரஒருபோதுமதமிழரசகட்சியபுனரமைக்க வேண்டுமென்ற எண்ணத்துடனஇருக்கவில்லை.

அவராலஆதரவளிக்கப்பட்டவந்த ஒரசிலரதமிழரசகட்சியினபெயரதுஷ்பிரயோகமசெய்ய முயற்சிப்பதகவலைக்குரிய விடயமாகும். இச்செயலானதமறைந்த அன்னாரமீதவைத்திருந்த நம்பிக்கைக்கதுரோகமஇழைப்பதாகவஉள்ளது. ஆகவநானதிட்டவட்டமாக தெளிவாக எல்லோருகக்குமகூறுவதஎன்னவென்றாலஇசசெயலுக்கஎன்னுடைய அனுசரணையஆசீர்வாதமஇருக்கவில்லை. அதற்குப்பதிலாக இசசெயலவன்மையாக கண்டித்தஎமதபெருமதலைவர்களாலஉருவாக்கப்பட்ட தமிழரவிடுதலைககூட்டணியஅழிக்குமசெயலாகவஉள்ளதென தெரிவிக்க விரும்புகிறேன்.

திருமதி.அ.அமிர்தலிங்கமஅவர்களினகூற்றநானமுற்றுமுழுதாக ஏற்றுக்கொள்கிறேன். பெருமதலைவராகிய தந்தசெல்வஅகிம்சைக்கமிக முக்கியத்துவமகொடுத்தவர். அவரஉருவாக்கிய தமிழரவிடுதலைககூட்டணியஅழிப்பதற்கவிடுதலைபபுலிகளினஉதவியநாடியதபெருந்தலைவருக்கசெய்யுமபெருமதுரோகமாகும். இன்னொரமுக்கியமான விடயமபலராலமறைக்கப்பட்டிருந்தாலுமநானதமிழமக்களுக்கஅடிக்கடி கூறிவந்த விடயமாகும்.

தமிழரவிடுதலைககூட்டணியால் 1994ம் ஆண்டதேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட தேர்தலவிஞ்ஞாபனத்திலகுறிப்பிட்ட விடயமுமாகும். த.வி.கசெயலாளரநாயகமுமபாராளுமன்ற எதிர்கட்சிததலைவருமாக செயற்பட்ட அமரரஅ.அமிர்தலிங்கமஅவர்களினகூற்று “தமிழமக்களதமிழீழமஅமைப்பதற்கஎமக்கஆணதந்துள்ளனர்.

ஆனாலஅரசஒரமாற்றுததீர்வமுன்வைக்குமாக இருந்தாலஅதஎமததலைவர்களுக்கதிருப்தியளிக்குமபட்சத்திலநாமஅதஎமதமக்களிடமகொண்டசென்றஅவர்களினஅனுமதியபெறுவோம்” எமததீர்மானமமிகததெளிவாக எதகாட்டுகிறதென்றாலஅரசஇனப்பிரச்சினசம்பந்தமாக தமதநிலைப்பாட்டமீளபரிசீலனசெய்ய வேண்டுமஎன்பதற்காகவஅன்றி நாட்டபிரிக்க வேண்டுமஎன்ற எண்ணமவலுப்பெற்றிருக்கவில்லை. ஜனாதிபதி அவர்களே, தமிழரவிடுதலைககூட்டணியினசரித்திரமமிக நீளமானது.

ஆனாலஅவற்றமிகவுமசுருக்கமாக முடிந்தளவபல விடயங்களதங்களமுனவைக்கிறேன். தமிழரசகட்சி, தமிழதேசிய கூட்டமைப்பஆகிய இரஅமைப்புக்களுமநேர்மையான முறையிலபுனரமைப்பசெய்யப்படவில்லை. நானஇந்நாட்டமக்களமீதஅக்கறகொண்டவனாக இருக்கிறேன். எமதமக்களஎதுவித இன வேறுபாடின்றி சகோதர சகோதரிகளாக வாழ வேண்டுமஎன்பதஎனதஅவா. முதலமுதலத.தே.கூட்டமைப்பாக அமைக்கப்பட்ட கட்சிகளத.வி.கூ, அ.இ.த.கா, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எபஆகியவையஅன்றி தமிழரசகட்சியல்ல. த.தே.கூட்டமைப்பிலிருந்தத.வி.கூட்டணியை யை நீக்கிவிட்டு 26 ஆண்டுகளாக இயங்காமலிருந்த தமிழரசகட்சியசேர்த்துககொண்டார்கள்.

2004ம் ஆண்டபொதுததேர்தலின்போததமிழதேசிய கூட்டமைப்பினதேர்தலவிஞ்ஞாபனத்திலவிடுதலைபபுலிகளஏக பிரதிநிதிகளாகவும், தமிழதேசிய தலைமையாகவுமதமிழ்மக்களஏற்றுக்கொள்வதாக பிரகடனப்படுத்தியிருந்தார்கள். ஓன்றுபட்ட இலங்கைக்குளஇனப்பிரச்சனசம்பந்தமாக பேசி ஓரஉடன்பாட்டுக்கவருவதசம்பந்தமாக பல்வேறகட்சிகளினதலைவர்களகூட்டி ஒன்றுகூடலவைப்பதற்கஆரம்ப நடவடிக்கையாக சில தலைவர்களுடனபேச்சுவார்த்தையஆரம்பித்துள்ளேன்.

பெரிய கட்சிகளுடனஇணைந்தசெயற்படுமசிறகட்சிகளஇப்பணியிலஈடுபடுவதற்கஅனுமதி வழங்குமென எதிர்பார்க்கின்றோம். நாமஒற்றுமையாக ஏகோபித்த முடிவெடுத்த பினநேரிலசென்றவன்முறையையுமபிரிவினையையுமகைவிடுமாறபல்வேறகட்சிகளுக்கஅழுத்தமகொடுப்பதோடசமாதானமாகவுமஒற்றுமையாகவும், அமைதியாகவுமவாழக்கூடியவொரநாட்டஉருவாக்கி அதிலசகலருமசமவுரிமையோடவாழ வழிவகுப்போம். என்றுள்ளத
ு.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com