Contact us at: sooddram@gmail.com

 

மக்களநலததிட்டங்களநிராகரித்தவடமாகாண சபஎல்லமீறுகிறத

  • மீண்டுவருமசெலவாக 13,650 மில்லியனரூபா, மூலதன செலவாக 1876 மில்லியனரூபஇவ்வருடமஒதுக்கீட

  • ஒதுக்கிய நிதிகளபயன்படுத்தாததிண்டாட்டம்: மாகாணசபையுடனதொடர்பற்ற 150 தீர்மானங்களஇதுவரநிறைவேற்றம
    -
    மாகாண எதிர்க்கட்சிததலைவரதவராஜ

வடமாகாண சபகடந்த வருட பதவிக்காலபபகுதியினுளவடபகுதி மக்களுக்கஉருப்படியாக எதனையுமசாதிக்கவில்லை. ஒதுக்கப்பட்ட நிதியிலுமகடந்த 10 மாதகாலத்தினுள் 25.71 வீதமமட்டுமசெலவிடப்பட்டிருப்பதாக வடமாகாண எதிர்க்கட்சிததலைவரஎஸ். தவராஜதெரிவித்தார்.

கடந்த ஒரவருடகாலத்திலவட மாகாண சபையிலமாகாண சபையுடனதொடர்பற்ற சுமார் 150 தீர்மானங்களநிறைவேற்றப்பட்டள்ளதாக குறிப்பிட்ட அவரதமக்கஒதுக்குமபணத்தபயன்படுத்தாமலஅரசாங்கத்தகுற்றஞ்சாட்டி வருவதாகவுமஅவரதெரிவித்தார்.

வட மாகாண எதிர்க்கட்சிததலைவரஎஸ். தவராஜஏற்பாடசெய்திருந்த ஊடக மாநாடநேற்றஅரசாங்க தகவலதிணைக்களத்திலநடைபெற்றது. அதிலஅவரதெரி வித்ததாவது,

இந்த வருடத்திலவட மாகாண சபைக்கமீண்டுவருமசெலவினமாக 13,650 மில்லியனுமமூலதன செலவாக 1876 மில்லியனுமஒதுக்கப்பட்டது. இவற்றில் 25 வீதமசெலவிடப்பட்டிருக்கிறது.

நாட்டிலுள்ள ஏனைய 7 மாகாண சபைகளகடந்த 25 வருடங்களாக இயங்கி வருகின்றன. மக்களசனத்தொகையுடனஒப்பிடுகையிலவட மாகாண சபைக்ககூடுதலநிதி வழங்கப்பட்டுள்ளது.

இததவிர மத்திய அரசாங்கமுமவட மாகாண சபைக்கபெருமளவநிதியசெலவிடுகிறது. வடக்கில் 18 மாணவர்களுக்கஒரஆசிரியரஎன்ற அடிப்படையிலஆசிரிய விகிதாசாரமகாணப்படுகிறது. ஏனைய மாகாணங்களில் 19.1 என்ற அடிப்படையகாணப்படுகிறது.

வட மாகாண சபைக்கஇம்முறவரவசெலவுததிட்டத்தினூடாக நிதி ஒதுக்கீடசெய்வதகுறித்தஆராய திறைசேரி செயலாளரவடக்கிற்கசென்ற போதமுதலமைச்சருமஏனைய அமைச்சர்களுமஅந்த கூட்டத்தபகிஷ்கரித்தனர். ஆனால், அரசாங்கமவடக்கிற்கஎதுவுமவழங்கவதில்லஎன்றகுற்றஞ்சாட்டுகின்றனர்.

கடந்த ஒரவருடத்திலஒதுக்கிய பணத்தகூட முழுமையாக பயன்படுத்தாமலதமதஇயலாமையமறைப்பதற்காக அரசினமீதத.தே.கூ. பழிசுமத்துகிறது. ஆனாலஎந்தபபிரச்சினையுமின்றி அரசாங்க செலவிலபுத்தமபுதவாகனங்களமட்டுமமுதலமைச்சரும், அமைச்சர்களுமவாங்கியுள்ளனர். இதனமட்டுமகேட்டவாங்கததெரிந்த த.தே.கூ. ஏனைய மக்களநல விடயங்களகுறித்தவாயதிறக்காதுள்ளது.

இந்த ஒரவருட பதவிக்காலத்திலத.தே.கஎன்ன செய்ததஎன்பதகுறித்தவிவாதிக்க வருமாறபகிரங்கமாக அழைப்பவிடுக்கிறேன். இதற்கமுன்னருமஇவ்வாறமுதலமைச்சருக்குமமாகாண அமைச்சர்களுக்கஅழைப்பவிடுத்தாலுமயாருமஅதற்கதயாராக இல்லை.

ஜனாதிபதி மற்றுமமுக்கிய அமைச்சர்களதலைமையிலநடைபெறுமமுக்கிய கூட்டங்களஏதாவதகாரணமகூறி பங்குபற்றாமலதவிர்க்குமஇவர்களமக்களஉணர்ச்சி பூர்வமாக பேசி ஏமாற்றி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு 20 ஆயிரமகாணி உறுதிகளவழங்கப்பட்டதையுமகூட த.தே.கூட விமர்சிக்கிறது. நீதிமன்றமகூட செல்லததயாராகியுள்ளது. ஆனாலவடக்கிலகாணி பகிர்வதற்கவடக்ககாணி ஆணையாளரஅதிலகையொப்பமிட்டி ருக்கிறார்.

கீழ்த்தரமான ஊடக விளம்பரத்திற்காக த.தே.கூ. வட மாகாண சபையபயன்படுத்துகின்றது. வட மாகாண சபையிலகடந்த ஒரவருடத்திலஜெனீவமற்றுமமாகாண சபைக்கஅதிகாரமில்லாத விடயங்களபற்றிய தீர்மானங்களநிறைவேற்றப்பட்டன.

இவையெல்லாமஊடகங்களினூடாக விளம்பரமபெறவசெய்யப்படுகிறது. யாழ்ப்பாணத்திலஇயங்குமபெரும்பாலான ஊடகங்களஅவர்களுக்கசார்பாகவஇயங்குகின்றன. 13 ஆவததிருத்தத்தமுழுமையாக அமுல்படுத்துமாறகோருமஇவர்களஇருக்குமஅதிகாரத்தகூட பயன்படுத்தாதுள்ளனர்.

13 ஆவததிருத்தத்தினகீழமாகாண சபதொடர்பான 37 விடயங்களிலசாலபொலிஸஅதிகாரங்களதவிர 35 விடயங்களஇருக்கின்றன. 13 ஆவததிருத்தத்தமுழுமையாக அமுல்படுத்த வேண்டுமஎன்பதநாமுமவலியுறுத்தி வருகின்றோம். ஆனாலவட மாகாண சபைக்ககிடைத்துள்ள அதிகாரத்தகூட பயன்படுத்தாமலஅரசகுறகூறுகிறது.

இராணுவத்தவடக்கிலிருந்தவெளியேற்றுவதாக த.தே.கூ. கூறினாலுமமாகாண சபைக்கஅந்த அதிகாரமகிடையாது. இதஅரசியலலாபமபெற மக்களுக்கஅளித்த வாக்குறுதி மட்டுமஇராணுவத்தினபிடியிலிருந்து 126 சதுர கிலமீற்றரகாணியில் 55 சதுர கிலமீற்றரஎஞ்சியுள்ளது.

இராணுவத்திடமிருந்த வீடுகளில் 647 வீடுகளகையளிக்கப்பட்டுள்ளன. அவற்றையுமமீள வழங்க வேண்டுமஎன்றநாமுமகோரி வருகின்றோம். த.தே.கூ. அபிவிருத்திக்கஒத்துழைப்பவழங்க வேண்டுமஎன்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com