|
||||
|
தாயகம் திரும்பும்
முஸ்லீம்
சமூக சேவையாளர்
ஜனாப் நஜா மொகமட்
அவர்களுக்கான
பிரியாவிடை
ரி பி
சி கலையகத்தில்
இடம்பெற்றது
கடந்த 10 ஆண்டுகளுக்கு
மேலாக பிரித்தானியாவில்
வாழும் தமிழ்-முஸ்லீம்
மக்களிடையே
இன உறவுகளை
மேம்படுத்த
அயராது உழைத்த துடிப்புள்ள
இளைஞர் நஜா அவர்கள்
இலங்கை திரும்புவதையிட்டு கடந்த 23ம் திகதி
ரி பி
சி கலையகத்தில்
பிரியாவிடை
வைபவம் இடம்பெற்றிருந்தது.
பிரித்தானியாவில்
செயற்படும்
பல்வேறு சமூக அமைப்புகள்,
ஊடகங்கள்,
பத்திரிகையாளர்கள்,
எழுத்தாளர்கள்,
அரசியல் செயற்பாட்டாளர்கள்
என பல
தரப்பட்டேரரும்
கலந்து அவரது தன்னலமற்ற
பணிகளை விதந்து பேசினர்.
பிரித்தானியாவில் அதிக
அளவில் இலங்கை முஸ்லீம் மக்கள் வாழ்ந்த போதும் அவர்களுடன்
மிக அதிகளவில்
வாழும் தமிழர்களின்
உறவு மிகவும்
சுருங்கியதாக
தனி நபர்
சார்ந்ததாக
இருந்ததே
தவிர நிறுவனமயப்படுத்தப்பட்டதாக
இருந்ததில்லை.
அந்த இடைவெளியை
நிரப்ப உதவியவர் நஜா அவர்களே.
இஸ்லாமிய அற இயலிலும்,
அரசியல் விஞ்ஞானத்
துறையிலும்
ஆழ்ந்த புலமையுள்ள
அவர் தனது
பொதுச் சேவையில் மதத்தையும்,
அரசியலையும்
தனித்தனியாகவே
கையாண்டார்.
இலங்கையில்
வாழும் சிறுபான்மை
இனங்களான
தமிழ், முஸ்லீம் மக்கள் தமது ஜனநாயக
உரிமைகளை
மீட்டெடுக்க
வேண்டுமாயின்
இரு இனங்களிடையே
நெருக்கமான
உறவு அவசியம்
என்பதை நன்கு உணர்ந்து
அதற்கு ஏற்ற வகையில்
திட்டங்கள்
தீட்டி செயற்பட்டார்.
உதாரணமாக தமிழ் பிரதேங்களில்
சுனாமி பேரழிவு இடம்பெற்ற
போது பள்ளிவாசல்களிலும்,
இந்துக் கோவில்களிலும்
உதவிகோரி
செயற்பட்டார். அதே போன்று போரினாலும்
மேலும் பல காரணங்களாலும்
கண் பார்வைக்
கோளாறால்
வன்னி மக்கள் பலர் அவதியடைந்திருந்தனர்.
மிகச் சிறிய சத்திர
சிகிச்சை
மூலம் குணமடையச்
செய்யக் கூடிய கண்
வியாதியை
அவர்கள் பல்வேறு காரணங்களால்
அலட்சியம்
செய்த நிலைகளை அறிந்து அந்த மக்களுக்கான
சிகிச்சை
அளிக்கும்
முகாம்களை
தாயகத்தில்
இயங்கும்
இஸ்லாமிய
அமைப்புகளின்
மூலம் ஏற்படுத்திக்
கொடுத்தார்.
தமிழ்
முஸ்லீம்
மக்கள் எதிர் நோக்கும்
அரசியல் நெருக்கடிகளை
உலகறியச்
செய்யும்
விதத்தில்
தாயகத்தின
முஸ்லீம்
அரசியல் தலைவர்களை
அழைத்து மேற்குலக அரசியல் தலைவர்கள்
மத்தியிலே
கலந்துரையாடல்களை
ஏற்படுத்தினார்.
பரந்த நோக்கமும்,
அமைதியான
போக்கும்,
இலட்சியத்தில்
இறுக்கமான
பற்றும் கொண்டிருந்த
நஜா அவர்கள்
தமிழ் ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனம்
மூலமாக மத கருத்துக்கள்
சென்றடைய
ஏற்பாடு செய்தார். இதனால் மத்திய
கிழக்கிலுள்ள
மிக அதிக
அளவிலான இஸ்லமிய சகோதரர்கள்
அவருடன் தமது நேசத்தினை
பகிர்ந்து
கொண்டார்கள்.
அவர் இஸ்லாமிய
மதத்தின்
மீது உறுதியான
பற்றுக் கொண்டிருப்பது
போலவே இன நல்லிணக்கத்தின்
அவசியத்தை
தனது அரசியல்
கலந்துரையாடல்களின்
போது மிகவும்
ஆணித்தரமாக
வலியுறுத்தி
வந்தார்.
இவ்வாறு பல
இனிய குணாம்சங்கள்
கொண்ட நஜா அவர்கள்
தாயகத்திலிருந்து
ஐரோப்பிய
நாடுகளில்
வாழும் மக்களுடனான
நெருங்கிய
உறவுகளை வளர்க்க பாடுபட வேண்டுமென
வேண்டி அவர் நல்ல
ஆரோக்கியத்தோடு
தனது இறை
பணியையும்,
சமூகப் பணியையும்
தொடர தமிழ்
ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனம்
மனதார வாழ்த்துகிறது.
இந் நிகழ்வில்
கலற்து கொண்டு சிறப்பித்தவர்களின்
விபரங்கள்
வி சிவலிங்கம்
அரசியல் ஆய்வாளர் தமிழ் ஒலிபரப்பு
கூட்டுத்தாபனம் பேராசிரியர் மு.
நித்தியானந்தன்
இரா ஜெயதேவன்
தலைவர் தமிழ் ஜனநாயக
காங்கிரஸ்
இராசநாயகம் ஆசிரியர்
தமிழ் டைம்ஸ்
மர்சூக் ஸ்ரீ
லங்கா முஸ்லிம்
ஒன்றியம்
பூ. சீவகன்
தமிழ்ஒசை
வீ. இராமராஜ்
பணிப்பாளர்
தமிழ் ஒலிபரப்பு
கூட்டுத்தாபனம்
குகதாசன் இணைப்பாளர்
இலங்கை கம்யூனிஸ்ட்
கட்சி
தம்பா ஈழ்
மக்கள் புரட்சிகர
விடுதலை
முன்னணி
ஜெயபாலன் ஆசிரியர்
தேசம் இனையத்தளம்
வரதகுமார் தமிழர்
தகவல் நடுவம்
அரவிந்தன் தமிழர்
விடுதலை
கூட்டணி
தவராஜா ஈழ
மக்கள் ஜனநாயக கட்சி
சம்பந்தன் தமிழ்
ஈழ விடுதலை
கழகம்
கருணாநிதி
முகமட்
சட்டத்தரணி
புதியவன் மறு
நிர்மானம்
ஆய்வு மையம்
கோபிநாத்
ஜீட் மறு
நிர்மானம்
ஆய்வு மையம்
வாசுதேவன்
சிறி மறு
நிர்மானம்
ஆய்வு மையம்
ஜெயபாலன்
கங்கா லுசியன்
தமிழ் ஒலிபரப்பு
கூட்டுத்தாபனம்
விமலதாஸ்
சால்ஸ்
சிறிதேவி தமிழ்
ஒலிபரப்பு
கூட்டுத்தாபனம்
சச்சிதானந்தன்
கெங்காதரன்
மர்பான்
சிவாஜினி இராமராஜ் தமிழ் ஒலிபரப்பு
கூட்டுத்தாபனம் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |