|
||||
|
திருமதி ஞானசக்தி ஸ்ரீதரன் அவர்களின்
தேர்தல் கலந்துரையாடல்கள்
22-08-13இணுவில்
மாதர்சங்கத்தைச்
சேர்ந்த பெண்கள் சிலருடன் ஞானசக்தி ஸ்ரீதரன் அவர்கள் சந்திப்பொன்றை
நிகழ்த்தினார். அவர்கள்
பல்வேறு போராட்ட அனுபவங்களையும்
துன்பங்களையும்
அடைந்தவர்கள்
தாம் எப்போதும்
முற்போக்கு
சத்திகளையே
ஆதரித்து
வந்ததாகவும் ஆனால் தங்களுக்கு
பெரிதாக உதவிகள் எதுவும் கிட்டவிலலை
என்றும் தெரிவித்தனர்
அரசியல் வாதிகள் எப்போதும்
தேர்தல் காலத்திலேயே
தங்களை அனுகுவதாகவும்
மற்றும் படி காணக்கிடைப்பதில்லை
என்றும் தெரிவித்தனர்.
தமக்கு என பொதுவான
ஒரு கட்டிடம்
இல்லை என்றும் பெருமளவிற்கு
வறிய விவசாயிகளாக
இருப்பதால்
தங்களுக்கு
வாழ்வாதார-
தொழில் செய்வதற்கு
உதவி தேவை
என்றும் தொடர்ந்து
தங்களுடன்
உறவைப்பேணவேண்டும்
என்றும் கேட்டுக் கொண்டனர். அவர்களின் பிரதிநிதியாக
தெரிவுசெய்யப்படும்
பட்சத்தில்
அவர்களின்
கோரிக்கைளை
நிறைவேற்றுவதாகவும்
ஞானா தெரிவித்தார். ஞானசத்தி
அவர்கள் வடமாகாகாண
சபைத் தேர்தலில்
யாழ்மாவட்டத்தில்
பத்மநாபா
ஈபிஆர்எல்எப்
சார்பில்
ஈபிடிபியுடன்
இணைந்து ஐக்கிய சுதந்திர கூட்டமைபில்
போட்டியிடும்
வேட்பாளர்
என்பது குறிப்பிடத்தக்கது.
நுணாவில்
மாதர்சங்கத்துடன்
20-8-2013 நிகழ்ந்த
ஒரு கலந்துரையாடலில்
தங்களுக்கு
யாரிடமிருந்தும்
உதவிகள் இல்லை. வாழ்வாதாரம்
தொழிலுக்கு
உதவுவோம்
என்று கூறப்பட்டது . ஆனால் நிகழவில்லை.
இவர்களின் தேவைகள்
தொடர்பாக
பிரத்தியேக
கவனம் செலுத்தப்படும்
என்று தெரிவிக்கப்பட்டது.
கல்வயல்-
சாவக்கச்சேரி
கல்வயலில் ஒரு
மாதர் சங்கத்தினருடனான
கலந்துரையாடலில்
கூட்டமைப்பைச்
சார்ந்தவர்கள்
தேர்தல்களில்
மாத்திரம்
முகம் காட்டுகிறார்கள்
என்றும் அதன் பின்னர்
அவர்களை கண்டுகொள்ள
முடிவதில்லை
என்றும் தெரிவித்தனர்.
நிறைமாத கர்ப்பிணிகள்,
குழந்தைகளை
பரிசோதிப்பதற்கு
பெண்கள் கூடுவதற்குக்கூட
பொதுவான கட்டிடம் ஒன்றில்லை.
ஆனால் வாக்குறுதி
அளித்தவர்கள்
எவரையும்
மீண்டும்
பார்க்க முடியவில்லை
என்று தெரிவித்தனர்.
மாவை கலட்டி
19- 8-2013
22
வருடங்களுக்குப்
பின்னர் மீண்டும் தமது இடங்களில்
இந்த மக்கள்
குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். முதலில் அரைவீட்டுத்
திட்டம் வழங்கப்பட்டது.
இப்போது இந்திய
வீடமைப்புத்
திட்டமும்
செயற்படுத்தப்படுகிறது.
அரை வீட்டுத்திட்டத்தை
முடிப்பதற்கு
பணம் போதுமாக
இல்லை. மலசலகூடம் கட்டுவதற்கு
மாத்திரம்
90 ஆயிரம் ரூபா தேவைப்படுகிறது. தண்ணீர் பிரச்சினை
இருக்கிறது.
தங்களுக்கு
வீட்டுத்திட்டம்
உட்பட மின்சாரம்
குடிநீர் , பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கான
பஸ் போக்குவரத்து
வீதி புனரமைப்பு
என்பன ஈழ மக்கள்
ஜனநாயகக்
கட்சியின்
ஆதரவுடன்
மேற்கொள்ளப்பட்டது.
அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா
இவற்றை முன்னின்று
செயற்படுத்தினார்.
குடிநீர் பிரச்சனை இருக்கிறது. மின்சாரமும் இன்னும்
சில இடங்களுக்கு
வழங்கப்பட
வேண்டும்.
யாரும் அனுபவிக்காத
துன்பங்களை
நாம் அனுபவித்திருக்கிறோம்.
இவர்களுடன்
ஞானசக்தி அவர்கள் கலந்துரையாடம்
போது பொருளாதாரம்
தொழிலின்மை,
சுகாதாரம்
கல்வி போன்ற விடயங்களில்
சவால்களை
எதிர்கொண்டு
துன்பங்கள்
இழப்புக்களுக்கு
நிகரான தீர்வு காண்பதாக இருந்தால்
உங்களுக்காக
ஆக்கபூர்வமாக
செயற்படகூடியவர்களுக்கு
அதிகாரத்தை
வழங்க வேண்டு;ம் இணக்க முறைகளின்
ஊடாகவே நாம் பிரச்சனைகளுக்குத்
தீர்வு காண முடியும்.
போராட்டத்தில் ஈடுபட்ட
பெண்களுக்கக்கூட
எந்த சமூக
அங்கீகாரமும்
இல்;லை. பெண்கள்
தலைமை தாங்கும் கும்பங்க்களில் பல்வேறு பிரச்சினைகளுக்கு
முகம் கொடுக்கின்றன.
அவர்கள் சுயமாக
வாழ்வதற்கான
நிலைமைகள்
ஏற்படுத்தப்பட
வேண்டும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |