Contact us at: sooddram@gmail.com

 

புலிகளமீதசர்வதேச விசாரணையா?

இனப்பிரச்சினமிக இலகுவாக தீர்க்கககூடியதாக இருந்தும், மாற்றுககருத்துள்ளவர்களிடம், சம்மந்தப்பட்டவர்களகலந்தாலோசித்தஒத்துழைப்பபெறாமையால், இனப்பிரச்சினதீர்வஎடுத்துசசெல்வதிலபெருமமுட்டுக்கட்டஏற்பட்டுள்ளதஎன்றதெரிவித்துள்ள தமிழரவிடுதலைககூட்டணியின  ெயலாளரநாயகம், வீ.ஆனந்தசங்கரி, விடுதலைபபுலிகளசர்வதேச விசாரணமுனநிறுத்தவேண்டுமஎன கூட்டமைப்பமீண்டுமமீண்டுமவலியுறுத்துவதை, நானமுற்றமுழுதாக கண்டிக்கின்றேனஎன்றுமதெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கவிடுத்துள்ள அறிக்கையிலேயஅவர், மேற்கண்டவாறதெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையிலதெரிவிக்கப்பட்டுள்ளதாவத,

தமிழ்ததேசிய கூட்டமைப்பஇப்பிரச்சினதீர்ப்பதென்பதிலதனித்தஒரதீர்வினகாணமுடியாது. அரநூற்றாண்டுகளுக்கமேலாக நீடிக்குமஇப்பிரச்சினைக்கநிரந்தர தீர்வினைககாண்பதற்கபங்களிப்பவழங்கவேண்டியதஎனதபுனிதமான கடமையாகும்.

இப்பிரச்சினை, ஒற்றுமைக்குமமுன்னேற்றத்துக்குமபெருமசவாலையும், நட்டத்தையுமஏற்படுத்தி உடனதீர்வகாணவேண்டுமஎன்ற அவசியத்தஉணர்த்துகின்றது. இந்தியபபிரதமரநரேந்திர மோடி, வேறசில உத்தரவாதங்களகொடுத்ததோடஇனப்பிரச்சனையபொறுத்த வரையிலசம்மந்தப்பட்டவர்களினஒத்துழைப்பு, விட்டுக்கொடுப்பு, பரஸ்பரமபுரிந்துணர்வஆகியவற்றோடசெயற்பட்டு 13ஆவது திருத்தசசட்டத்துக்குளதீர்வுகாணவேண்டுமஎனககூறுகின்றார்.

ஒரதயக்கமுமஇன்றி அவரகூறிய விடயமஒன்று, தனதபங்களிப்பு 13ஆவது திருத்தத்துக்குள்ளேயஅடங்குமஎன்பததெளிவுபடுத்தியுள்ளார். சம்மந்தப்பட்டவர்களுடைய ஒன்றுபட்ட செயற்பாட்டுடனேயதீர்க்கப்படவேண்டுமஎன்பதனையுமவலியுறுத்தியுள்ளார்.

தமிழ்ததேசிய கூட்டமைப்பினஒரபூரணபடுத்தப்படாத தூதுக்குழுவில், நான்கதமிழரசுககட்சியினருமஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலஅமைப்பசேர்ந்தவர்களதலஒவ்வொருவருமாக மொத்தமஆறபேரபங்குபற்றியுள்ளனர். புளொடஅமைப்பினதலைவரஅண்மையிலநடைபெற்ற வட மாகாணசபைததேர்தலில், ஏறக்குறைய 40,000 வாக்குகளைபபெற்றிருந்துமதூதுககுழுவிலஇடம்பெறவில்லை.

அதேவேளை, தமிழரவிடுதலைககூட்டணியிடமவழமைபோல கருத்துககேட்கவுமஇல்லை, எப்போதுமஎம்மஅழைப்பதுமில்லை. அதற்கமுக்கிய காரணமஇனப்பிச்சினையினஅத்தியாவசியத்தஉணராததாகும். அவர்களுடைய கணிப்பிலதமிழரவிடுதலைககூட்டணியினதலைவராகிய நானபொறுத்தமற்றவனபோலும்.

நான், 60 ஆண்டுகளுக்கமேலஅரசியலிலஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற விடயமபற்றியும், அரசியலபணியமட்டுமசெய்தகொண்டிருப்பவனஎன்பதபற்றியும், 1977 ஆமஆண்டநாடாளுமன்றத்துக்கதெரிவசெய்யப்பட்டதிலஇருந்தஎனதவழக்கறிஞரதொழிலையும், நொந்தாரிசதொழிலையுமபூரணமாக நிறுத்தியுள்ளேனஎன்பதபற்றியும், தமிழ்ததேசிய கூட்டமைப்பவழி நடத்துகின்ற கத்துக்குட்டிகளுக்கதெரியாமலஇருப்பதுமஒரகாரணமாக இருக்கலாம்.

எனக்ககிடைத்த ஒரபுதிய தகவலினபடி தமிழ்ததேசியககூட்டமைப்பு, தமிழரசுககட்சிகளினநடவடிக்கஒரகேள்விக்குறியாக அமைந்துள்ளது. இதனகாரணமாகவஇவ்விரஅமைப்புக்களுமதங்களுடைய உண்மையான அடையாளத்தவெளியிடுமாறஅண்மையிலகேட்டிருந்தேன். தமிழ்ததேசிய கூட்டமைப்பதமிழமக்களினபிரதிநிதிகளதாங்களஎன்ற கூற்றமுற்றமுழுதாக பொய்யாக்கப்பட்டுள்ளது.

இக்கட்டத்திலவிடுதலைபபுலிகளபற்றி குறிப்பிடுவதபொறுத்தமற்றதாகும். ஆனாலவிடுதலைபபுலிகளசர்வதேச விசாரணமுனநிறுத்தவேண்டுமஎன கூட்டமைப்பமீண்டுமமீண்டுமவலியுறுத்துவதை, நானமுற்றமுழுதாக கண்டிக்கின்றேன். ஏனெனிலஅவர்களமூலமாக தமிழ்ததேசிய கூட்டமைப்பபெற்ற ஆசனங்கள், விடுதலைபபுலிகளினசார்பாக புலம்பெயர்ந்த மக்களகொடுக்குமபெருந்தொகையான பணமமேலுமபல உதவிகளஅடங்கும்.

கூட்டமைப்பினரவிடுதலைபபுலிகளுக்கஎவ்வாறநன்றி கெட்டத்தனமாக செயற்படுகின்றார்களஎன்பதையஇதவெளிக்காட்டுகின்றது. மாவசேனாதிராசா, தமிழரவிடுதலைககூட்டணிக்குரிய தேசியபபட்டியலிலநாடாளுமன்ற உறுப்பினரபதவியஇரதடவைகளஅனுபவித்ததோடு, 2001ஆம் ஆண்டதேர்தலிலதமிழரவிடுதலைககூட்டணி சார்பிலநாடாளுமன்ற உறுப்பினராகவுமஇருந்தவர். ஏற்குறைய 26 ஆண்டகாலமாக செயலற்றஇருந்த தமிழரசுககட்சிக்கு, முறையற்றவகையிலபுத்துயிரளித்துள்ளார்.

அதாவதஅதனஸ்தாபகரதந்தசெல்வஅவர்களமறைந்த, 1977இல் இருந்து 26 ஆண்டுகாலமசெயலற்றஇருந்தது. இதற்கஆதாரமாக ஒரஊடகமவெளியிட்ட செய்தி கீழகுறிப்பிடப்பட்டுள்ளது. 'தமிழரவிடுதலைககூட்டணி உறுப்பினரமாவசேனாதிராசதமிழரசுககட்சியபுத்துயிரகொடுத்தபுனரமைப்பதிலஈடுபட்டுககொண்டிருக்கின்றார்.

சேனாதிராசஅவர்கள் 14.10.2003 அன்றகிளிநொச்சிக்கஒரவிசேட விஜயத்தமேற்கொண்டஅரசியலபிரதிததலைவர்களிலஒருவரான திருதங்கனுடனபேச்சுவார்த்தநடத்தியுள்ளார். விடுதலைபபுலிகளினகட்டளைக்கஅமையவஇந்த புனரமைப்பநடைபெறுகின்றது.

விடுதலைபபுலிகளினகட்டளைக்கஅமையவஇந்தபபணியசேனாதிராசஏற்றுள்ளாரஎன்பததானாகவவிளங்குகின்றது.
என்னைககடசித்தலைவரபதவியிலஇருந்தஅகற்றுவதற்கும், விடுதலைபபுலிகளினகட்டளைக்கஅமையவசெயற்பட்டுள்ளாரஎன்பதுமதானாகவதெரியவருகின்றது.

தட்டெழுத்தசம்மந்தமான எதுவித விபரமுமதெரியாத ஒருவரதட்டெழுத்தஊழியராக தமிழரவிடுதலைககூட்டணியினஅலுவலகத்திலஅமர்த்தி, இரகசிய பொலிஸாரினவிசாரணவரபபோகின்றதஎனததெரிந்ததுமவன்னிக்கதப்பியோடிய நபரைபபற்றி நாமஎன்ன நினைப்பது? தமிழ்ததேசியககூட்டமைப்பு, தமிழரவிடுதலைககூட்டணி உட்பட நான்ககட்சிகளுடனமுதனமுதலிலஆரம்பிக்கப்பட்டதாகும். எவருக்குமகூறாமல், சம்மந்தப்பட்ட கட்சிக்குமதெரிவிக்காமல்; தமிழரவிடுதலைககூட்டணியினபெயருக்குபபதிலாக தமிழரசுககட்சியினபெயரசேர்க்கப்பட்டது.

2004ஆம் ஆண்டஇந்த தமிழததேசியககூட்டமைப்பதானவடக்கிலஉள்ள சகல மாவட்டங்களுக்குமவேட்பாளர்களநிறுத்தியது. 2004ஆம் ஆண்டதெரிவசெய்யப்பட்ட உறுப்பினர்களினபெரும்பாலானோரவிடுதலைபபுலிகளினஆதரவாளர்களே. இதிலமோசமான நிலஎன்னவென்றாலநான்ககட்சிகளின்; செயலாளர்களும் 2004ஆம் ஆண்டதேர்தலபிரகடனமசெய்து, ஒரவிஞ்ஞாபனத்தஒப்பமிட்டவெளியிட்டுள்ளார்கள்.

முறையஇரா. சம்பந்தன், ஜி.ஜி. பொன்னம்பலம், பிரசன்னஇந்திரகுமார், சுரேஸபிரேமச்சந்திரனஆகியோரஒப்பமிட்டுள்ளனர். அந்த அறிக்கையிலதமிழீழ விடுதலைபபுலிகளினதலைமையதமிழமக்களினதேசியததலைமையாகவும், விடுதலைபபுலிகளதமிழமக்களினஉண்மையான ஏகபபிரதிநிதிகளாகவுமஏற்று, தமிழ்ததேசிய இனத்தினசார்பிலான விடுதலைபபுலிகளினபோராட்ட இலட்சியத்திற்கநேர்மையாகவுமஉறுதியாகவுமமுழஒத்துழைப்பநல்குவோம்' எனததெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான பொறுப்புள்ள அங்கத்தவர்களின்; பொறுப்பற்ற செயலமட்டுமல்லாமலதமிழ்ததேசியககூட்டமைப்பு, அதனநாணயத்தையுமஇழப்பதற்ககாரணமாகவுமஅமைந்துவிட்டது. தமிழ்ததேசியககூட்டமைப்பதமிழரசுககட்சியபுனரமைப்பசெய்த முறையஅறிந்தாலசர்வதேச சமூகத்தினநிலைப்பாடமுற்றமுழுதாகமாறாக இருந்திருக்கும்.

இனப்பிரச்சினசம்மந்தமாக நடவடிக்கஎடுப்பதஇனிமேலதமிழததேசியககூட்டமைப்பினஏகபோக உரிமையில்லை. குறிப்பாக சில செயல்களாலதமிழ்ததேசியககூட்டமைப்பசரித்திரத்தையமாற்றியமைத்துள்ளது.
1.    2005 ஆமஆண்டஜனாதிபதிததேர்தலில், வாக்களிக்க வேண்டாமஎன மும்முரமாக செயற்பட்டது.
2.    2010 ஆமஆண்டஜனாதிபதிததேர்தலில், குறிப்பிட்ட ஒருவருக்கவாக்களிக்கவைத்து, தமிழர்களதானஜனாதிபதியதீர்மானிக்குமசக்தி என்றகூறி, மற்றவரவெற்றி பெறவைத்தது.
3.    யுத்தத்தினஇறுதிககட்டத்திலஇந்தியாவினவெளியுறவுத்துறசெயலாளரதிரு. சிவசங்கரமேனனபேச்சுவார்த்தைக்கவிடுத்த அழைப்பஏற்று, செயற்பட்டிருந்தாலஇறுதி நேரத்தில
ஏற்பட்ட பெருமளவஅனர்த்தத்தகுறைத்திருக்கலாம்.
அதைவிடுத்தபேச்சுவார்த்தைக்கசெல்லமறுத்ததால், அதனுடைய விளைவமக்களஅனுபவிக்க நேர்ந்தது.

நான்ககட்சிததலைவர்களினபிரகடனம், பல கொடூரமான செயல்களிலஈடுபடுவதற்கவிடுதலைபபுலிகளுக்கநல்ல வாய்ப்பகொடுத்தது. 2004ஆம்; ஆண்டதொடக்கம் 2009 மே 18ஆம் திகதி வரைக்குமான இடைப்பட்ட காலத்தில், பலகுற்றசசெயல்களினாலஇறந்தவர்களஆயிரக்கணக்கானோர். அவர்களிலசிலரலகஷ்மனகதிர்காமர், ரவிராஜ், மகேஸ்வரன், கிங்ஸ்லி இராசநாயகமஆகியோரஉள்ளடங்குவர். 2004ஆம் ஆண்டவெளியிடப்பட்ட தேர்தலவிஞ்ஞாபனத்தினஅடிப்படையிலஇந்த சம்பவங்களஅனைத்திற்குமதமிழ்ததேசியககூட்டமைப்பபொறுப்பேற்கவேண்டும்.

முக்கிய விடயங்களிலகத்துக்குட்டிகளின்; வழிநடந்தால், இதுபோன்ற விளைவுகளைத்தானதரும்.

இவ்வளவநீண்டகாலமாக எமதஇனப்பிரச்சினையிலஈடுபட, தமிழ்ததேசியககூட்டமைப்பிற்கஎதுவித இடைஞ்சலுமஎவருமசெய்யவில்லை. இதற்கமாற்றநடவடிக்கஎடுக்கவேண்டிய நேரமவந்துள்ளதஎன்பதஎனதகருத்தாகும்.

இக்கருத்திற்கதமிழததேசியககூட்டமைப்பஎதிப்புததெரிவிக்காதஎன நினைக்கின்றேன். பிரச்சினைகளைததீர்ப்பதற்கு, தமிழரவிடுதலைககூட்டணி தானசரியான அமைப்பஎன நம்புகின்றேன். ஏனெனிலதமிழமக்களுக்குரிய பல்வேறபிரச்சினைகளபற்றிய நடவடிக்கஎடுக்க ஒரநிரந்தர அமைப்பாக தந்தசெல்வஅவர்கள்;  இரபெருமதலைவர்களாகிய இலங்கதொழிலாளரகாங்கிரஸதலைவரஅமரரசௌமியமூர்த்தி தொண்டமான், அகில இலங்கதமிழகாங்கிரஸகட்சியினதலைவரஜி.ஜி. பொன்னம்பலமஆகியோரினஆசீரவாதத்துடனும், பங்களிப்புடனுமவிட்டுச்சென்றுள்ளார;.

ஒவ்வொரதமிழனுமஇததமிழருடைய சொத்தஎன உரிமகொண்டாட தகுதியுண்டு. தந்தசெல்வஅவர்களதானஉருவாக்கிய தமிழரசுககட்சியமூட்டகட்டிவைத்தவிட்டு, இரபெருமதலைவர்களுடனதனததலைமையபங்கிட்டவராவார். தமிழர்களஅனைவருமஇககட்சியஉரிமகொண்டாட உரித்துடையவர்கள்.

இந்தியபபிரதமரினஆலோசனைக்கநாமமுக்கியத்துவமகொடுப்பதற்காக, சகல தமிழஅரசியலகட்சிகளையும், தமிழபபேசுமமக்களைபபிரதி நிதித்துவப்படுத்துமகட்சிகளையும், தொடர்புகொண்டஅவர்களுடைய கருத்தஅறிவதற்காக இதசம்மந்தமாக கலந்தஆலோசனசெய்யவுள்ளேன்.

இத்தகைய தலைவர்களசந்திப்பதனநோக்கம், தமிழ்ததேசிய கூட்டமைப்புடனோ, தமிழரசுககட்சியுடனமுரண்படுவதற்காக அல்ல. எனதஒரநோக்கம், நாமஎவ்வளவதூரத்துக்கவிட்டுககொடுப்புடனசெயற்பட வேண்டுமஎன்பதிலபொதநிலைப்பாட்டஎடுப்பதற்காகத்தான். அதிலஒருவிடயமஎன்னாலமுனவைக்கப்பட்ட, அனைத்துததரப்பினராலுமஏற்றுககொள்ளப்பட்ட, இந்திய முறையிலான தீர்வையுமஆராயலாம். அதைவிட எமக்ககஷ்டமதருகின்ற பல்வேறபிரச்சினைகளபற்றியுமகலந்துரையாடலாம். நானவிரைவிலகூட்ட இருக்குமசந்திப்பிலஅனைத்துபபிரச்சினைகளையுமஆராயலாம்.

இந்த நாட்டிலபெரும்பான்மஇனத்தோடதலநிமிர்ந்தவாழவேண்டுமஎன நினைப்பவனநான். எமதகட்சிக்குளஏற்பட்ட முரண்பாடகாரணமாக தனித்தநின்று, ஜனநாயகத்திற்காக குரலகொடுத்தவனநான். சில ஆண்டுகளுக்கமுன்பதற்போதைய முதலமைச்சருமமுன்னாளநீதி அரசருமான சி.வி. விக்னேஸ்வரனஅவர்களிடமும், மன்னாரஆயரவணக்கத்திற்குரிய இராயப்பயோசேப்பஅவர்களிடமுமநேரிடையாகவவிளக்கமாக தெரிவித்திருந்தேன்.

இன்றவரதமிழரவிடுதலைககூட்டணியமக்களினசொத்தாகவபாதுகாத்தவருகின்றேன். நீதியான தீர்ப்பதமிழஇனத்தினபெரியோர்களதருமபட்சத்திலஅதற்ககட்டுப்பட்டசெயலாற்றுவேனஎன்பதையுமதெரிவித்துக்கொள்கின்றேனஎன்றுமஅந்த அறிக்கையிலதெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com